Ettana Iruntha - தமிழ் பாடல் வரிகள்
எட்டணா இருந்தா
எட்டூரும் எம்பாட்ட கேட்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
ஆண் :
மொட்டையோ கட்டையோ
நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா
பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஆண் :
எட்டணா இருந்தா
எட்டூரும் எம்பாட்ட கேட்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
ஆண் :
காரசாரமாக பேசி
ஊரை கையில் போடுடா
கோடு போட்டு ரோடு போட்டு
வீடு கட்டி ஆடுடா ஓஒ
ஆண் :
எலியப் புடிச்சி நீயும்
வேஷம் போட்டுக் காட்டு
அதையும் பார்க்க
பத்து பேரு கூடுவான்
நேரம் பார்த்து கால வாரி விட்டு ஜோரா
காலு மேல கால தூக்கி போடுவான்
ஆண் :
முத்துராசு முத்துராசு
பொய்ய உண்மை போல கூறுடா
தங்க காசு அள்ளி வீசு
நம்பி வாங்கிப் போகும் ஊருடா
இது கலிகாலம் கலி காலம்டா……
ஆண் :
எட்டணா இருந்தா
எட்டூரும் எம்பாட்ட கேட்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
ஆண் :
கால் வயித்துக் கஞ்சிக்காக
கடலகூட தாண்டுவேன் ஓஒ…..
வானவில்ல வாங்க பேரம்
கடவுளோட பேசுவேன் ஓஒ…..
ஆண் :
இந்திரனும் கூட என்னோட ப்ரெண்டு
என்று சொல்ல என்ன தவிர யாருடா
அந்த லோகம் வாழும் சுந்தரிகள் கூட
வந்து எனக்கு கால் அமுக்கும் பேருடா
ஆண் :
சின்னராசு பொன்னுராசு
காத்து நம்ம பக்கம் வீசுனா
முட்டக்கோசு முட்டக்கோசு
என்றும் வாழ்க்கையிலே பாசுடா
நல்லா பூந்து விளையாடுடா
ஆண் :
எட்டணா இருந்தா
எட்டூரும் எம்பாட்ட கேட்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
ஆண் :
மொட்டையோ கட்டையோ
நெட்டையோ குட்டையோ
மொத்தமா ஒத்தையா
பத்து ரூபா இருந்தா
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஊரே ரெண்டு பட்டு போகும்
இந்த நாடே ரெண்டுங்கெட்டான் ஆகும்
ஆண் :
எட்டணா இருந்தா
எட்டூரும் எம்பாட்ட கேட்கும்
பத்தணா இருந்தா
பத்தூரும் எம்பாட்ட பாடும்
Ettana Iruntha - English Lyrics
Male :
Ettanaa irundhaa
Ettoorum enpaatta kekkum
Paththanaa irundhaa
Paththoorum enpaatta paadum
Male :
Mottaiyo kattaiyo
Nettaiyo kuttaiyo
Moththamaa oththaiyaa
Paththu rooba irundhaaa
Oorae rendu pattu pogum
Indha naadae rendu kettaan aagum
Oorae rendu pattu pogum
Indha naadae rendu kettaan aagum
Male :
Ettanaa irundhaa
Ettoorum enpaatta kekkum
Paththanaa irundhaa
Paththoorum enpaatta paadum
Male :
Kaarasaaramaaga paesi
Oora kaiyil podudaa ooo
Kodu pottu road pottu
Veedu katti aadudaaa ooo
Male :
Eliya pudichchu neeyum
Vesham pottu kaattu
Adhaiyum paakka
Paththu paeru kooduvaan
Naeram paaththu kaalaa vaarivittu joraa
Kaalu maela kaalu thookki poduvaan
Male :
Muthuraasu muthuraasu
Poiyya unmai pola kooruda
Thanga kaasa alli veesu
Nambi vaangi pogum oorudaa
Idhu kalikaalam kalikaalamda
Male :
Ettanaa irundhaa
Ettoorum enpaatta kekkum
Paththanaa irundhaa
Paththoorum enpaatta paadum
Male :
Kaal vayiththu kanjikkaaga
Kadala kooda thaanduven ooo
Vaanavila vaanga baeram
Kadavuloda paesuvaen ooo
Male :
Indhiranum kooda ennooda friend
Endru solla enna thavira yaaruda
Andha logam vaazhum sundarigal kooda
Vandhenakku kaal amukkum paerudaa
Male :
Chinnaraasu ponnuraasu
Kaaththu namma pakkam veesunaa
Muttakosu muttakosu
Endrum vaazhkkaiyila passu da
Nalla poondhu vilaiyaadudaa
Male :
Ettanaa irundhaa
Ettoorum enpaatta kekkum
Paththanaa irundhaa
Paththoorum enpaatta paadum
Male :
Mottaiyo kattaiyo
Nettaiyo kuttaiyo
Moththamaa oththaiyaa
Paththu rooba irundhaaa
Oorae rendu pattu pogum
Indha naadae rendu kettaan aagum
Oorae rendu pattu pogum
Indha naadae rendu kettaan aagum
Male :
Ettanaa irundhaa
Ettoorum enpaatta kekkum
Paththanaa irundhaa
Paththoorum enpaatta paadum