Veenaikku Veenai - தமிழ் பாடல் வரிகள்
வீணைக்கு வீணைக் குஞ்சு
நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட எங்கு வரப்போகுது
விளையாட எங்கு வரப்போகுது
ஆண் :
வீணைக்கு வீணைக் குஞ்சு
நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட எங்கு வரப்போகுது
விளையாட எங்கு வரப்போகுது
ஆண் :
என்னோட நெஞ்சம் இப்போ இலவம் பஞ்சு
கொண்டாந்து தாரேன் நல்ல மாங்கா பிஞ்சு
என்னோட நெஞ்சம் இப்போ இலவம் பஞ்சு
கொண்டாந்து தாரேன் நல்ல மாங்கா பிஞ்சு
ஆண் :
வீணைக்கு வீணைக் குஞ்சு
நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட எங்கு வரப்போகுது
விளையாட எங்கு வரப்போகுது
ஆண் :
தங்கம் வைரம் எல்லாம்
வயிற்றில் சுமந்திடும் தங்கமே
இந்த செல்வம் போதும்
இனியும் நமக்கென்ன பஞ்சமே
ஆண் :
புள்ளதாச்சி உன்னைப் போலே
அதிர நடப்பது ஆகுமா
கண்ணை மூடி கவலை நீங்கி
எனது மடியினில் தூங்கம்மா
ஆண் :
தாயாக போகும் உன்னை
தாலாட்டுப் பாடும் அன்னை
தாயாக போகும் உன்னை
தாலாட்டுப் பாடும் அன்னை
நானன்றி வேறு இங்கு யாரம்மா
நானன்றி வேறு இங்கு யாரம்மா
ஆண் :
வீணைக்கு வீணைக் குஞ்சு
நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட எங்கு வரப்போகுது
விளையாட எங்கு வரப்போகுது
ஆண் :
வீணைக்கு வீணைக் குஞ்சு
நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட எங்கு வரப்போகுது
விளையாட எங்கு வரப்போகுது
ஆண் :
என்னோட நெஞ்சம் இப்போ இலவம் பஞ்சு
கொண்டாந்து தாரேன் நல்ல மாங்கா பிஞ்சு
ஆண் :
ரோசா நாத்து நீயோ
கரிசல் நெலத்துல வாடுறே
ராசா வீட்டுப் பொண்ணு
வறுமை சிறையிலே வாழுறே
ஆண் :
மண்ணின் வாசம் மனசில் வீசும்
பெறுமை உடையவள் நீயம்மா
உன்னைப் பாத்து உருகிப் போச்சு
இரும்பு மனசொன்னு பாரம்மா
ஆண் :
ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு
எந்நாளும் துன்பப்பட்டு
ஏழைக்கு வாழ்க்கைப்பட்டு
எந்நாளும் துன்பப்பட்டு
வேறென்ன கண்ட தாயி என்னிடம்
வேறென்ன கண்ட தாயி என்னிடம்
ஆண் :
வீணைக்கு வீணைக் குஞ்சு
நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட எங்கு வரப்போகுது
விளையாட எங்கு வரப்போகுது
ஆண் :
வீணைக்கு வீணைக் குஞ்சு
நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட எங்கு வரப்போகுது
விளையாட எங்கு வரப்போகுது
ஆண் :
தாலாட்டுச் சொல்லும் இந்த மைனாக்குஞ்சு
தானாடும் தேகம் நல்ல அன்னக்குஞ்சு
தாலாட்டுச் சொல்லும் இந்த மைனாக்குஞ்சு
தானாடும் தேகம் நல்ல அன்னக்குஞ்சு
ஆண் :
வீணைக்கு வீணைக் குஞ்சு
நாதத்தின் நாதப் பிஞ்சு
விளையாட எங்கு வரப்போகுது
விளையாட எங்கு வரப்போகுது
Veenaikku Veenai - English Lyrics
Male :
Veenaikku veenakkunju
Naadhaththin naadhappinju
Vilayaada ingu varappogudhu
Vilayaada ingu varappogudhu
Male :
Veenaikku veenakkunju
Naadhaththin naadhappinju
Vilayaada ingu varappogudhu
Vilayaada ingu varappogudhu
Male :
Ennoda nenjam ippo elavampanju
Kondaandhu thaaren nalla maanga pinju
Ennoda nenjam ippo elavampanju
Kondaandhu thaaren nalla maanga pinju
Male :
Veenaikku veenakkunju
Naadhaththin naadhappinju
Vilayaada ingu varappogudhu
Vilayaada ingu varappogudhu
Male :
Thangam vairam ellaam
Vaiyittril sumandhidum thangamae
Indha selvam podhum
Iniyum namakkenna panjamae
Male :
Pullaiththaachi unnaippolae
Adhira nadappadhu aagumaa
Kannai moodi kavalai neengi
Enadhu madiyilae thoongammaa
Male :
Thaayaaga pogum unnai
Thaalaattu paadum annai
Thaayaaga pogum unnai
Thaalaattu paadum annai
Naanandri vaeru ingu yaarammaa
Naanandri vaeru ingu yaarammaa
Male :
Veenaikku veenakkunju
Naadhaththin naadhappinju
Vilayaada ingu varappogudhu
Vilayaada ingu varappogudhu
Male :
Veenaikku veenakkunju
Naadhaththin naadhappinju
Vilayaada ingu varappogudhu
Vilayaada ingu varappogudhu
Male :
Ennoda nenjam ippo elavampanju
Kondaandhu thaaren nalla maanga pinju
Male :
Veenaikku veenakkunju
Naadhaththin naadhappinju
Vilayaada ingu varappogudhu
Vilayaada ingu varappogudhu
Male :
Rosaa naaththu neeyo
Karisal nelaththilae vaadurae
Raasaa veettu ponnu
Varuma chiraiyilae vaazhurae
Male :
Mannin vaasam manasil veesum
Perumai udayaval neeyammaa
Unnai paathu urugi pochu
Irumbu manasonnu paarammaa
Male :
Ezhaikku vaazhkkappattu
Ennaalum thunba pattu
Ezhaikku vaazhkkappattu
Ennaalum thunba pattu
Vaerenna kanda thaayi ennidam
Vaerenna kanda thaayi ennidam
Male :
Veenaikku veenakkunju
Naadhaththin naadhappinju
Vilayaada ingu serndhadhu
Vilaayaadi vedhanaiyai theerkkudhu
Male :
Veenaikku veenakkunju
Naadhaththin naadhappinju
Vilayaada ingu serndhadhu
Vilaayaadi vedhanaiyai theerkkudhu
Male :
Thalaattu sollum indha maina kunju
Thaanaadum dhaegam nalla anna kunju
Thalaattu sollum indha maina kunju
Thaanaadum dhaegam nalla anna kunju
Male :
Veenaikku veenakkunju
Naadhaththin naadhappinju
Vilayaada ingu serndhadhu
Vilaayaadi vedhanaiyai theerkkudhu