Tamil Lyrics

Kambangade Kambangade song lyrics

Movie — Vaaname Ellai

Singer(s) — K. S. Chithra, Maragadha Mani

Lyricist — Vairamuthu

Music Director — Maragadha Mani

Kambangade Kambangade - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கம்பங்காடு கம்பங்காடு
காளை இருக்கு பசியோடு
ஓடி வந்து உறவாடு
வேலி இல்ல விளையாடு

பெண் :
கன்னி காத்து கன்னி காத்து
கன்னிப்போச்சு இந்த நாத்து
எட்டு வச்சு எடம் பாத்து
பொட்டு வச்சு என்ன சேர்த்து

குழு :
…………………..

ஆண் :
அழுக்கு தீர்ந்திட குளிப்பாயா

பெண் :
ஆசை தீர்ந்திட அணைப்பாயா

ஆண் :
இரண்டு கை தொட்டு எடுப்பாயா

பெண் :
எடுத்த காரியம் முடிப்பாயா

ஆண் :
உன்னோடு மல்லுக்கட்ட
ஆசையும் இருக்கு
உனக்கும் எண்ணம் இல்லையா

பெண் :
சந்திக்கும் ஜல்லிக்கட்டில்
சட்ட திட்டம் எதுக்கு
மெத்தைக்குள் கத்தி சண்டையா

ஆண் :
அன்னமே அஞ்சுகமே
ஆனந்தக் கும்மி ஆட்டம் தொடங்கட்டுமே

பெண் :
மன்னனே மச்சினனே
மத்தளங்கொட்டி மார்பு துடிக்கட்டுமே

ஆண் :
கச்சேரியில் புது பாட்டு
கன்னாட்டியே தலை ஆட்டு

பெண் :
கன்னி காத்து கன்னி காத்து
கன்னிப்போச்சு இந்த நாத்து
எட்டு வச்சு எடம் பாத்து
பொட்டு வச்சு என்ன சேர்த்து

பெண் :
வரப்ப மறைக்குது வயக்காடு
வயச மறைப்பது பெரும்பாடு

ஆண் :
குட்டியை மறைக்குது குரும்பாடு
குணத்தை மறைப்பது பெரும்பாடு

பெண் :
தேனுக்குள் சிக்கி சிக்கி
தவிக்கிது எறும்பு
எப்போது கரை வருமோ

ஆண் :
பெண்ணோடு சிக்கி கொண்ட
வாலிப கரும்பு
என்னென்ன கதை படுமோ

பெண் :
என்னவோ என்னென்னவோ
எண்ணங்கள் வந்து
சேலை இழுக்கிறதே

ஆண் :
அம்மம்மோ ஆனந்தம்மோ
முந்தானை வந்து ஆளை இழுக்கிறதே

பெண் :
மச்சான் மச்சான் என்ன கூத்து
வச்ச கண்ண கொஞ்சம் மாத்து

ஆண் :
கம்பங்காடு கம்பங்காடு
காளை இருக்கு பசியோடு
ஓடி வந்து உறவாடு
வேலி இல்ல விளையாடு

பெண் :
கன்னி காத்து கன்னி காத்து
கன்னிப்போச்சு இந்த நாத்து
எட்டு வச்சு எடம் பாத்து
பொட்டு வச்சு என்ன சேர்த்து

Kambangade Kambangade - English Lyrics

Male :

Kambangaadu kambangaadu

Kaalaiyirukku pasiyodu

Odi vanthu uravaadu

Veliyilla vilaiyaadu

Female :

Kannikaathu kannikaathu

Kannippochu intha naathu

Ettu vachu edam paathu

Pottu vachu enna sethu

Male :

Azhukku theernthida kulippaaya

Female :

Aasai theernthida anaippaaya

Male :

Irandu kai thottu eduppaaya

Female :

Edutha kaariyam mudippaaya

Male :

Unnoda mallukkatta aaasaiyum irukku

Unakku ennam illaiya

Female :

Santhikkum jallikkattil

Sattathittam irukku

Methaikkul kathichandaya

Male :

Annamae anjugamae

Aananthakkummi aattam thodangattumae

Female :

Mannanae machinanae

Mathalangotti maangal inayattumae

Male :

Kacheriyil puthupaattu

Kannaattiyae thalaiyaattu

Female :

Kannikaathu kannikaathu

Kannippochu intha naathu

Ettu vachu edam paathu

Pottu vachu enna sethu

Female :

Varappa maraikkuthu vayakkaadu

Vayasa maraippathu perumpaadu

Male :

Kuttiyai maraikkuthu kurumbaadu

Gunathai maraippathu perumpaadu

Female :

Theanukkul sikki sikki

Thavikkuthu erumbu

Eppothu karai varumo

Male :

Pennodu sikkikkonda

Vaaliba karumbu

Ennenna kathaippadumo

Female :

Ennavo ennennavo

Ennangal vanthu

Selai izhukkirathae

Male :

Ammammo aanandamo

Munthaanai vanthu aalai izhukkirathae

Female :

Machaan machan enna koothu

Vacha kanna konjam maathu

Male :

Kambangaadu kambangaadu

Kaalaiyirukku pasiyodu

Odi vanthu uravaadu

Veliyilla vilaiyaadu

Female :

Kannikaathu kannikaathu

Kannippochu intha naathu

Ettu vachu edam paathu

Pottu vachu enna sethu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Kambangade Kambangade

Which movie does the song Kambangade Kambangade belong to?

The song Kambangade Kambangade is from the movie Vaaname Ellai.

Who is the music director of Kambangade Kambangade?

The music for Kambangade Kambangade is composed by Maragadha Mani.

Who wrote the lyrics for Kambangade Kambangade?

The lyrics for Kambangade Kambangade are penned by Vairamuthu.

Who sang the Kambangade Kambangade song?

Kambangade Kambangade is sung by K. S. Chithra, Maragadha Mani.

Related Songs

Movie — Vaaname Ellai

Music Director — Maragadha Mani

Movie — Vaaname Ellai

Music Director — Maragadha Mani

Movie — Vaaname Ellai

Music Director — Maragadha Mani

Movie — Vaaname Ellai

Music Director — Maragadha Mani

Movie — Jaathi Malli

Music Director — Maragadha Mani

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar