Kola Vaala Edungada - தமிழ் பாடல் வரிகள்
கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
ஆண் :
கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
பெண் :
கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
ஆண் :
சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
ஆண் :
சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
பெண் :
சூதுகளை நாளும்
சோக்காதான் கொளுத்துவோம்
கேக்காம சுத்துனா
பூமிய நிறுத்துவோம்…
குழு :
ஏ ஊர காக்கும் காவக்காரன்
அட ரத்தம் கண்டா கோவக்காரன்
கோத்திரத்தில கோல சாமி
அட கொடிவீரன் கொடிவீரன்டா
குழு :
முனியான சாமிக்கு
பலி தர நேர்ந்தது
இன்னிக்கு தாண்டா
பட்ட கடன் தீர்ந்தது
ஓ…..ஹோ ஹோ ஹோ
ஓ……ஹோ ஹோ ஹோ
குழு :
ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ
ஓ……ஹொ ஹோ ஹோ ஹோ
ஆண் :
கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
ஆண் :
கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்
பெண் :
கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
கெட்டவன் நொழைந்திட்ட ஊருக்கு
அட கெளம்புவான் கொடிவீரன் போருக்கு
ஆண் :
சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
ஆண் :
சாதிய அழிங்கடா
சாத்திரம் கிழிங்கடா
கொடிவீரன் சாமிக்கு
காயங்கள் ஆறட்டும்
பெண் :
சூதுகளை நாளும்
சோக்காதான் கொளுத்துவோம்
கேக்காம சுத்துனா
பூமிய நிறுத்துவோம்…
ஆண் :
{கொல வாள எடுங்கடா
கொரல் வளைய அறுங்கடா
கொடிவீரன் சாமிக்கு
கோபங்கள் தீரட்டும்}
குழு :
{ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ
ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ ஹோ}
Kola Vaala Edungada - English Lyrics
Male :
Kola vaala edungadaa
Koral valaiya arungadaa
Kodiveeran chaamikku
Kobangal theerattum
Male :
Kola vaala edungadaa
Koral valaiya arungadaa
Kodiveeran chaamikku
Kobangal theerattum
Female :
Kettavan nozhaindhitta oorukku
Ada kelambuvaan kodiveeran porukku
Kettavan nozhaindhitta oorukku
Ada kelambuvaan kodiveeran porukku
Male :
Saadhiya azhingadaa
Saatthiram kizhingadaa
Kodiveeran chaamikku
Kaayangal aarattum
Male :
Saadhiya azhingadaa
Saatthiram kizhingadaa
Kodiveeran chaamikku
Kaayangal aarattum
Female :
Soodhugalai naalum
Sokkaa thaan koluthuvom
Kaekkaama suthunaa
Boomiyai niruthuvom…
Chorus :
Ae oora kaakkum kaavakkaaran
Ada ratham kandaa kovakkaaran
Kothiratthila kola saami
Ada kodiveeran kodiveeran daa
Chorus :
Muniyaana saamikku
Bali thara naerndhadhu
Innikku thaanadaa
Patta kadan theerndhadhu
O… ho ho ho
O… ho ho ho
Whistle :
……………………….
Chorus :
O… ho ho ho ho
O… ho ho ho ho
O… ho ho ho ho
O… ho ho ho ho
Male :
Kola vaala edungadaa
Koral valaiya arungadaa
Kodiveeran chaamikku
Kobangal theerattum
Male :
Kola vaala edungadaa
Koral valaiya arungadaa
Kodiveeran chaamikku
Kobangal theerattum
Female :
Kettavan nozhaindhitta oorukku
Ada kelambuvaan kodiveeran porukku
Kettavan nozhaindhitta oorukku
Ada kelambuvaan kodiveeran porukku
Male :
Saadhiya azhingadaa
Saatthiram kizhingadaa
Kodiveeran chaamikku
Kaayangal aarattum
Male :
Saadhiya azhingadaa
Saatthiram kizhingadaa
Kodiveeran chaamikku
Kaayangal aarattum
Female :
Soodhugalai naalum
Sokkaa thaan koluthuvom
Kaekkaama suthunaa
Boomiyai niruthuvom…
Male :
{Kola vaala edungadaa
Koral valaiya arungadaa
Kodiveeran chaamikku
Kobangal theerattum}
Chorus :
Ho ho ho ho ho ho ho ho ho ho ho ho