Idhamana Ragam - தமிழ் பாடல் வரிகள்
இதமான ராகம்……இதயத்தில் மோதும்……
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
வா வா வசந்தமே வா வா வசந்தமே
பெண் :
இதமான ராகம்……இதயத்தில் மோதும்……
குழு :
……………………………
பெண் :
விழிகளிலே இனி தூக்கமில்லை ஒரு ஏக்கம்
குழு :
ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்
பெண் :
விடியும்வரை அது கதை எழுதும் புது தொடக்கம்
குழு :
ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்
பெண் :
தலையணை ஓரத்தில்
தவிக்கின்ற நேரத்தில் ஹான்
தலையணை ஓரத்தில்
தவிக்கின்ற நேரத்தில்
பெண் :
பொல்லாத இரவு புரியாத உறவு
பொல்லாத இரவு புரியாத உறவு
குழு :
பாப்ப பப பாப்ப
பாப்ப பப பாப்ப
பெண் :
இதமான ராகம்……இதயத்தில் மோதும்……
குழு :
…………………..
பெண் :
தரையினிலே நான் நடக்கவில்லை அது ஏனோ
குழு :
ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்
பெண் :
வானத்திலே மனம் பறக்கிறது அவன்தானோ
குழு
: ஜூஜூ ஜும்ஜும் ஜூஜூ ஜும்ஜும்
பெண் :
ஏதோ நினைக்கின்றேன் நான்…
எனக்குள் சிரிக்கின்றேன் ஹான்
ஏதோ நினைக்கின்றேன் நான்…
எனக்குள் சிரிக்கின்றேன்
பெண் :
எனையே கொடுத்தேன் தனியே துடித்தேன்
எனையே கொடுத்தேன் தனியே துடித்தேன்
குழு :
பாப்ப பப பாப்ப
பாப்ப பப பாப்ப
பெண் :
இதமான ராகம்……இதயத்தில் மோதும்……
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
பூவை நெஞ்சிலே போதை ஏறுது
வா வா வசந்தமே வா வா வசந்தமே
பெண் :
இதமான ராகம்……இதயத்தில் மோதும்……
Idhamana Ragam - English Lyrics
Female :
Idhamaana raagam…..idhayaththil mothum
Poovai nenjilae bothai yaeruthu
Poovai nenjilae bothai yaeruthu
Vaa vaa vasanthamae vaa vaa vasanthamae
Female :
Idhamaana raagam…..idhayaththil mothum
Chorus :
…………….
Female :
Vizhigalilae ini thookkamillai oru yaekkam
Chorus :
Juju jumjum juju jumjum
Female :
Vidiyum varai adhu kadhai ezhuthum pudhu thodakkam
Chorus :
Juju jumjum juju jumjum
Femlae :
Thalaiyanai ooraththil
Thavikkindra naeraththil haan
Thalaiyanai ooraththil
Thavikkindra naeraththil
Female :
Pollaatha iravu puriyaatha uravu
Pollaatha iravu puriyaatha uravu
Chorus :
Paappa papa pappa
Paappa papa pappa
Female :
Idhamaana raagam…..idhayaththil mothum
Chorus :
………….
Female :
Tharaiyinilae naan nadakkavillai adhu yaeno
Chorus :
Juju jumjum juju jumjum
Female :
Vaanththilae manam parakkirathu avanthaano
Chorus :
Juju jumjum juju jumjum
Female :
Yaedho ninaikkindren naan
Enakkul sirikkindrean haan
Yaedho ninaikkindren naan
Enakkul sirikkindrean haan
Chorus :
Paappa papa pappa
Paappa papa pappa
Female :
Idhamaana raagam…..idhayaththil mothum
Poovai nenjilae bothai yaeruthu
Poovai nenjilae bothai yaeruthu
Vaa vaa vasanthamae vaa vaa vasanthamae
Female :
Idhamaana raagam…..idhayaththil mothum