Paadu Pattu Megam - தமிழ் பாடல் வரிகள்
பாடுபட்டு மேகம் வானில்
கூடு கட்டும் கோலம் கண்டேன்
பாடுபட்டு மேகம் வானில்
கூடு கட்டும் கோலம் கண்டேன்
பெண் :
காற்றென்னும் முனிவன் கொண்ட கோபம்
கலைந்தோட விட்டுவிட்டான் சாபம்
மேகம் அது பாவம்
மழையே அதன் சோகம்……ம்ம்ம்ம்…..
ஆஆ……ஆ….ஆஆ…….ஆஆ….
பெண் :
ஏழை என் காதல் அரங்கம் ஏறாதோ…
பாவை என் நெஞ்சில் காயம் ஆறாதோ
Paadu Pattu Megam - English Lyrics
Female :
Paadupattu maegam vaanil
Koodu kattum kolam kandaen
Paadupattu maegam vaanil
Koodu kattum kolam kandaen
Female :
Kaattrennum munivan konda kobam
Kalainthoda vittuvittan saabam
Maegam adhu paavam
Mazhaiyae adhan sogam….mmm….
Aaa…..aa….aaa…..aaa….
Female :
Yaezhai en kadhal arangam yaeraatho
Paavai en nenjil kaayam aaraatho