Tamil Lyrics

Andavan Thodangi song lyrics

Movie — Kasethan Kadavulada

Singer(s) — A. L. Raghavan, K. Veeramani, M. S. Viswanathan

Lyricist — Vaali

Music Director — M. S. Viswanathan

Andavan Thodangi - தமிழ் பாடல் வரிகள்

மற்றும் கே. வீரமணி

ஆண் :
ஆண்டவன் தொடங்கி
ஆண்டிகள் வரையில்
காசேதான் கடவுளடா

ஆண் :
அடி பட்டு ஒத பட்டு
அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான் கடவுளடா

ஆண் :
ஆண்டவன் தொடங்கி
ஆண்டிகள் வரையில்
காசேதான் கடவுளடா
அடி பட்டு ஒத பட்டு
அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான் கடவுளடா

ஆண் :
ஆ….காசேதான்

ஆண் :
ஆ….கடவுளடா

ஆண் :
காசேதான் கடவுளடா

ஆண் :
ஆ….காசேதான்

ஆண் :
ஆ….கடவுளடா

ஆண் :
காசேதான் கடவுளடா

ஆண் :
லல் லல் லா…. லல லலஆஅ…..

ஆண் :
அச்சடிச்ச அந்த பச்சை நோட்டுக்கு
அர்ச்சனை செய்வோம் மலராலே

ஆண் :
மலராலே

ஆண் :
ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம்
ஆஅ ஹ்ம்ம் ஆஅ ஹ்ம்ம்
ஆஅ ஹ்ம்ம்

ஆண் :
ஓம் ரூபாய நமஹ ஓம்

ஆண் :
அழுக்கு நோட்டு நமஹ ஓம்

ஆண் :
ஓம் வெள்ளி நாணயம் மஹா ஓம்

ஆண் :
அட்லீஸ்ட் நயா பைசாய நம ஓம்

ஆண் :
ஆ..ஆ…ஆ

ஆண் :
அச்சடிச்ச அந்த பச்சை நோட்டுக்கு
அர்ச்சனை செய்வோம் மலராலே

ஆண் :
தேங்காய் ஒடச்சு சூடத்தை ஏத்தி
தரிசனம் செய்வோம் கிடச்சாலே

ஆண் :
ஹா ஆஅ ஆஅஹ்……
ஹா…..ஆஅ ஆஅஹ்

ஆண் :
துட்டிருந்தா டீ அடிப்பேன்
இல்லாங்காட்டி ஈ அடிப்பேன்
சோக்கா பேசி நேக்கா பாத்து
பாக்கெட் அடிப்பேன்

ஆண் :
ஹ….துட்டிருந்தா டீ அடிப்பேன்
இல்லாங்காட்டி ஈ அடிப்பேன்
சோக்கா பேசி நேக்கா பாத்து
பாக்கெட் அடிப்பேன்
டாவ் அடிப்பேன் டைவ் அடிப்பேன்
ஹ…டாவ் அடிப்பேன் டைவ் அடிப்பேன்
ஜகா வாங்கி சைடுஅடிப்பேன்
பஜாரி கைத உன்ன நோட்டால அடிப்பேன்

ஆண் :
ஆ….காசேதான்

ஆண் :
ஆ….கடவுளடா

ஆண் :
காசேதான் கடவுளடா

ஆண் :
ஆ….காசேதான்

ஆண் :
ஆ….கடவுளடா

ஆண் :
காசேதான் கடவுளடா

ஆண் :
ஆண்டவன் தொடங்கி
ஆண்டிகள் வரையில்
காசேதான் கடவுளடா

ஆண் :
அடி பட்டு ஒத பட்டு
அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான் கடவுளடா

ஆண் :
பெத்தெடுத்த தாய்
தந்தையை தவிர
பணத்தால் எதையும் பெறக்கூடும்
ஆஅஹ்…ஹ்ம்ம் ஆஅஹ் ஹ்ம்ம்
ஆஆஹா ஹ்ம்ம்
ஆஅஹ் ஹ்ம்ம்

ஆண் :
பெத்தெடுத்த தாய்
தந்தையை தவிர
பணத்தால் எதையும் பெறக்கூடும்
லஷ்மி ஒருத்தி கூட இருந்தால்
லட்சியம் எல்லாம் நிறவேறும்

ஆண் :
அஹ லட்சியம் எல்லாம் நிறைவேறும்

ஆண் :
இன்ன மனுசன் இன்ன ஓ ஹோ
அண்ணேங்கிறான் தம்பிங்கறான்
கல்லா பெட்டிய கண்டான் காட்டி
சலாம் அடிக்கிறான்

ஆண் :
இன்ன மனுசன் இன்ன ஓ ஹோ
அண்ணேங்கிறான் தம்பிங்கறான்
கல்லா பெட்டிய கண்டான் காட்டி
சலாம் அடிக்கிறான்
பேஞ்ச மழை ஓஞ்சு போனா
பேஞ்ச மழை ஓஞ்சு போனா
சாஞ்ச எடம் காஞ்சு போனா
பேட்டையத்தான் மாத்திக்கினு
டேரா அடிக்கிறான்

ஆண் :
ஆண்டவன் தொடங்கி
ஆண்டிகள் வரையில்
காசேதான் கடவுளடா
அடி பட்டு ஒத பட்டு
அறிஞ்சுகிட்டேன்டா
காசேதான் கடவுளடா

ஆண் :
ஆ….காசேதான்

ஆண் :
ஆ….கடவுளடா

ஆண் :
காசேதான் கடவுளடா

ஆண் :
ஆ….காசேதான்

ஆண் :
ஆ….கடவுளடா

ஆண் :
காசேதான் கடவுளடா

Andavan Thodangi - English Lyrics

Male :

Aanadavan thodangi

Aandigal varaiyil

Kaasethaan kadavulada

Male :

Adi pattu odha pattu

Arinjukittenda

Kaasethaan kadavulada

Male :

Aanadavan thodangi

Aandigal varaiyil

Kaasethaan kadavulada

Adi pattu odha pattu

Arinjukittenda

Kaasethaan kadavulada

Male :

Kaasethaan

Male :

Kadavulada

Male :

Kaasethaan kadavulada

Male :

Kaasethaan

Male :

Kadavulada

Male :

Kaasethaan kadavulada

Male :

Lal lal laaa….aaaa

Male :

Achadicha andha pachai notukku

Archanai seivom malaraale

Male :

Malaarale..

Male :

Aaa hmm aaa hmm aaa aaa hmmm

Aa aa hmmm …

Male :

Om rubaiya namaha om

Male :

Alukku nottu namaha om

Male :

Om velli naanayam maha om

Male :

Atleast naya paisaya nama om

Male :

Aahh…

Male :

Achadicha andha pachai notukku

Archanai seivom malaraale

Male :

Thengai odachu soodathai yeththi

Darisanam seivom kidachaalae

Male :

Haaa aaa aaah…haaa aaa aaahh

Male :

Dhuttu irundha tea adipen

Illaangaati ee adippen

Sokka pesi nekka paathu

Pocket adippen

Male :

Dhuttu irundha tea adipen

Illaangaati ee adippen

Sokka pesi nekka paathu

Pocket adippen

Daav adippen dive adippen

Daav adippen dive adippen

Jaga vaangi side adippen

Bajari kaithe unna nottala adippen

Male :

Kaasethaan

Male :

Kadavulada

Male :

Kaasethaan kadavulada

Male :

Kaasethaan

Male :

Kadavulada

Male :

Kaasethaan kadavulada

Male :

Aanadavan thodangi

Aandigal varaiyil

Kaasethaan kadavulada

Male :

Adi pattu odha pattu

Arinjukittenda

Kaasethaan kadavulada

Male :

Pethedutha thaai

Thandhaiyai thavira

Panathaal ethaiyum perakoodum

Aaah…hmm aaah hmm aaahaa hmmm

Aaahhhmm

Male :

Pethedutha thaai

Thandhaiyai thavira

Panathaal ethaiyum perakoodum

Laksmhi oruthi kooda irundhaal

Latchiyam ellaam niraiverum

Male :

Aha latchiyam ellaam niraiverum

Male :

Enna manusan enna oh ho

Annaengiraan thambingraan

Galla pettiya kandaan kaati

Salaam adikkiraan

Male :

Enna manusan enna oh ho

Annaengiraan thambingraan

Galla pettiya kandaan kaati

Salaam adikkiraan

Penja mazhai onju pona

Penja mazhai onju pona

Saanja edam kaanju pona

Pettaiyathaan maathikinnu

Dera adikkiraan

Male :

Aanadavan thodangi

Aandigal varaiyil

Kaasethaan kadavulada

Adi pattu odha pattu

Arinjukittenda

Kaasethaan kadavulada

Male :

Kaasethaan

Male :

Kadavulada

Male :

Kaasethaan kadavulada

Male :

Kaasethaan

Male :

Kadavulada

Male :

Kaasethaan kadavulada

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Andavan Thodangi

Which movie does the song Andavan Thodangi belong to?

The song Andavan Thodangi is from the movie Kasethan Kadavulada.

Who is the music director of Andavan Thodangi?

The music for Andavan Thodangi is composed by M. S. Viswanathan.

Who wrote the lyrics for Andavan Thodangi?

The lyrics for Andavan Thodangi are penned by Vaali.

Who sang the Andavan Thodangi song?

Andavan Thodangi is sung by A. L. Raghavan, K. Veeramani, M. S. Viswanathan.

Related Songs