Idhayam Oru Kovil (Male Version) - தமிழ் பாடல் வரிகள்
ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ ஆ ஆ ஆ
ஆ ஆ ஆ
ஆண் :
இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல்
ஆண் :
இதில் வாழும் தேவி
நீ இசையை மலராய் நாளும்
சூட்டுவேன் இசையை மலராய்
நாளும் சூட்டுவேன்
ஆண் :
இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல்
ஆண் :
………………………….
ஆண் :
ஆத்ம ராகம் ஒன்றில்
தான் ஆடும் உயிர்கள் என்றுமே
உயிரின் ஜீவ நாடிதான் நாதம்
தாளம் ஆனதே
ஆண் :
உயிரில் கலந்து பாடும்
போது எதுவும் பாடலே
பாடல்கள் ஒரு கோடி
எதுவும் புதிதில்லை
ராகங்கள் கோடி கோடி
எதுவும் புதிதில்லை
எனது ஜீவன் நீ தான்
என்றும் புதிது
ஆண் :
இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும்
சூட்டுவேன்
ஆண் :
இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல்
ஆண் :
………………………….
ஆண் :
காமம் தேடும் உலகிலே
கீதம் என்னும் தீபத்தால் ராம
நாமம் மீதிலே நாத தியாக
ராஜரும்
ஆண் :
ஊனை உருக்கி
உயிரில் விளக்கை
ஏற்றினாரம்மா அவர்
பாடலில் ஜீவன் அதுவே
அவரானார்
ஆண் :
என் பாடலில் ஜீவன்
எதுவோ அது நீயே நீயும்
நானும் ஒன்று தான் எங்கே
பிரிவது
ஆண் :
இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல்
ஆண் :
நீயும் நானும் போவது
காதல் என்னும் பாதையில்
சேரும் நேரம் வந்தது மீதி
தூரம் பாதியில்
ஆண் :
பாதை ஒன்று ஆன
போதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது
பாதை வேறம்மா
ஆண் :
மீராவின் கண்ணன்
மீராவிடமே எனதாருயிர்
ஜீவன் என்னை ஆண்டாளே
வாழ்க என்றும் வளமுடன்
என்றும் வாழ்கவே
ஆண் :
இதயம் ஒரு கோயில்
அதில் உதயம் ஒரு பாடல்
இதில் வாழும் தேவி நீ
இசையை மலராய் நாளும்
சூட்டுவேன்
Idhayam Oru Kovil (Male Version) - English Lyrics
Male :
Aa…aa…aa…aa…aa…
Aa…aa…aa…aa…
Aa…aa…aa…aa…
Male :
Idhayam oru koyil adhil
Udhayam oru paadal
Idhayam oru koyil adhil
Udhayam oru paadal
Male :
Idhil vaazhum devi nee
Isaiyai malaraai
Naalum soottuven
Isaiyai malaraai
Naalum soottuven
Male :
Idhayam oru koyil adhil
Udhayam oru paadal
Male :
Lalalala laa lala lala lalalala laa
Lalalala laa lala lala lala laa
Lalala lalala lalala lalala
Lalala lalala lalala lalala
Male :
Aathma raagam
Ondril dhaan
Aadum uyirgal endrumae
Uyirin jeeva naadithaan
Naadham thaalam aanadhae
Male :
Uyiril kalandhu paadum podhu
Yedhuvum paadalae
Paadalgal oru kodi
Yedhuvum pudhidhillai
Raagangal kodi kodi
Yedhuvum pudhidhillai
Yenadhu jeevan nee dhaan
Yendrum pudhidhu
Male :
Idhayam oru koyil adhil
Udhayam oru paadal
Idhil vaazhum devi nee
Isaiyai malaraai
Naalum soottuven
Male :
Idhayam oru koyil adhil
Udhayam oru paadal
Male :
Laalaalaa laala laalaa…
Laalaalaa laala laalaa…
Laa laa lala laalaalaa…
Lalalaa lala lalalaa…
Male :
Kaamam thedum ulagilae
Geedham yennum dheebathaal
Raama naamam meedhilae
Naadha thiyaaga raajarum
Male :
Oonai urukki uyiril vilakkai
Yetrinaarammaa
Avar paadalil jeevan
Adhuvae avaraanaar
Male :
Yen paadalil jeevan
Yedhuvo adhu neeyae
Neeyum naanum ondru dhaan
Engae pirivadhu
Male :
Idhayam oru koyil adhil
Udhayam oru paadal
Male :
Neeyum naanum povadhu
Kaadhal yennum paadhaiyil
Serum neram vandhadhu
Meedhi thooram paadhiyil
Male :
Paadhai ondru aana podhum
Dhisaigal verammaa
Unadhu paadhai veru
Enadhu paadhai verammaa
Male :
Meeraavin kannan
Meeraavidamae
Yenadhaaruyir jeevan
Ennai aandaalae
Vaazhga yendrum valamudan
Yendrum vaazhgavae
Male :
Idhayam oru koyil adhil
Udhayam oru paadal
Idhil vaazhum devi nee
Isaiyai malaraai
Naalum soottuven