Yaar Veetu Roja - தமிழ் பாடல் வரிகள்
யார் வீட்டில்
ரோஜா பூ பூத்ததோ
கார் காலக் காற்றில்
ஏன் வாடுதோ
ஆண் :
மேகம் தன்னை
மேகம் மோதி மின்னல்
மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம்
எந்தன் கண்ணில்
மின்னுதோ
ஆண் :
ஒரு ராகம்
புது ராகம் அதில்
சோகம் தான் ஏனோ
யார் வீட்டில் ரோஜா
பூ பூத்ததோ
ஆண் :
ராகங்கள் நூறு
அவள் கொடுத்தாள்
கீதங்கள் நூறு அவள்
தொடுத்தாள்
ஆண் :
ஜீவன் அங்கே
என்னைத் தேடும்
பாடல் இங்கே
காற்றில் ஓடும்
ஆண் :
காணாமல்
கண்கள் நோகின்றதோ
காதல் ஜோடி ஒன்று
வாடும் நேரம் இன்று
ஆண் :
ஓர் ஏழை
வெண்புறா மேடையில்
என் காதல் பெண்புறா
வீதியில் பூங்காற்று
போராடவே பூத்த பூவும்
ஆற்றில் ஓடவே
ஆண் :
யார் வீட்டில்
ரோஜா பூ பூத்ததோ
ஆண் :
வான் மேகம்
மோதும் மழைதனிலே
நான் பாடும் பாடல்
நனைகிறதே
ஆண் :
பாடல் இங்கே
நனைவதனாலே
நனையும் வார்த்தை
கரையுது இங்கே
ஆண் :
ஜென்மங்கள்
யாவும் நீ வாழவே
காதல் கொண்ட
உள்ளம் காணும்
அன்பின் இல்லம்
ஆண் :
ஓர் காற்றின்
கைகளும் தீண்டுமோ
என் காவல் எல்லையைத்
தாண்டுமோ நியாயங்கள்
வாய் மூடுமோ தெய்வமில்லை
என்று போகுமோ
ஆண் :
யார் வீட்டில்
ரோஜா பூ பூத்ததோ
ஆண் :
மேகம் தன்னை
மேகம் மோதி மின்னல்
மின்னுதோ ஹோ
மின்னல் இந்த நேரம்
எந்தன் கண்ணில்
மின்னுதோ
ஆண் :
ஒரு ராகம்
புது ராகம் அதில்
சோகம் தான் ஏனோ
யார் வீட்டில் ரோஜா
பூ பூத்ததோ கார் காலக்
காற்றில் ஏன் வாடுதோ
Yaar Veetu Roja - English Lyrics
Male :
Yaar veettil roja
Poo pooththadho
Kar kaala kaatril
Yen vaadudho
Male :
Megam thannai
Megam modhi
Minnal minnudho…ho
Minnal indha neram
Endhan kannil minnudho
Male :
Oru raagam pudhu raagam
Adhil sogam thaan yeno
Yaar veettil roja
Poo pooththadho
Male :
Raagangal nooru
Aval koduththaal
Geethangal nooru
Aval thoduththaal
Male :
Jeevan angae
Ennai thedum
Paadal ingae
Kaatril odum
Male :
Kaanaamal kangal
Nogindradho
Kaadhal jodi ondru
Vaadum neram indru
Male :
Orr ezhai venpuraa medaiyil
En kaadhal pen puraa veedhiyil
Poongaatru poraadavae
Pooththa poovum aatril odavae
Male :
Yaar veettil roja
Poo pooththadho
Male :
Vaan megam modhum
Mazhai dhanilae
Naan paadum paadal
Nanaigiradhae
Male :
Paadal ingae
Nanaivadhanaalae
Nanaiyum vaarthai
Karaiyudhu ingae
Male :
Jenmangal yaavum
Nee vaazhavae
Kaadhal konda ullam
Kaanum anbin illam
Male :
Orr kaatrin kaigalum theendumo
En kaaval yellaiyai thaandumo
Gnyaayangal vaai moodumo
Deivam illai yendru pogumo
Male :
Yaar veettil roja
Poo pooththadho
Male :
Megam thannai
Megam modhi
Minnal minnudho…ho
Minnal indha neram
Endhan kannil minnudho
Male :
Oru raagam pudhu raagam
Adhil sogam thaan yeno
Male :
Yaar veettil roja
Poo pooththadho
Kar kaala kaatril
Yen vaadudho