Takkaru Paarva - தமிழ் பாடல் வரிகள்
டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே
ஆண் :
நிக்கையில் நேரம் கூட்டுறியே
வெக்கையில் தாகம் தீக்குறியே
வெட்கத்தில் வெத்தலை போடுறியே
பக்கத்தில் வந்தா ஓடுறியே
ஆண் :
மதர்ரு டங்க மறந்தேனே
செதறு தேங்கா ஆனேனே
தரையில நான் மெதந்தேனே
பறந்தேனே…..
ஆண் :
குத்தீட்டி கண்ணால
குத்தீட்டு போகுறியே
வித்த நீ காட்டுறியே
கட்டுறியே…..
ஆண் :
பாவியே மனச நீ கலைச்சையே
நெஞ்சில் உன் ஆட்சிய அமைச்சையே
ஆண் :
டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே
ஆண் :
ஆறேழு மணியானா
தீந்து போகும்
ஆண்ட்ரைடு நான் இல்லடி
ஏழேழு ஜென்மமும் கூடவரும்
உன்னோட உட்பியடி
ஆண் :
ஓவியத்த ஓரங்கட்டும்
கண்ணே உன் அழகதான் என்ன சொல்ல
ஒலகங்கெங்கும்மே தேடிப் பார்த்தேன்
ஒன்னாட்டம் பொண்ணே இல்ல
ஆண் :
என் காதல் வாட்ஸ் ஆப்ல்ல
நீதானே டிபி புள்ள
நைட் எல்லாம் நான் தூங்கல
ஒன்னால ரொம்ப தொல்லா
ஆண் :
டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே
ஆண் :
அய்யையோ முன்னால அவ நிக்கறா
அஞ்சாறு நிலவாட்டம்தான்
பவர் கட்டு ஆனாலும் பரவா இல்ல
இன்வெர்டர் அவ கண்ணுதான்
ஆண் :
இறகுபந்து நான்தானடி
எகுறிதான் எங்கேயோ போனேனடி
மரக்கிளையா ஒன்கிட்டதான்
மாட்டியே நிக்குறேன்டி
ஆண் :
கை வீசி நீ நடந்தா
காத்தெல்லாம் கிறுகிறுக்கும்
மலர்ப்பாதம் பட்டதனால்
மண்ணுக்கும் மதம் புடிக்கும்
ஆண் :
டக்கரு பார்வை பாக்குறியே
டக்குன்னு போதை ஏத்துறியே
பக்குன்னு பாதை மாத்துறியே
திக்கி நீ பேச வைக்குறியே
ஆண் :
நிக்கையில் நேரம் கூட்டுறியே
வெக்கையில் தாகம் தீக்குறியே
வெட்கத்தில் வெத்தலை போடுறியே
பக்கத்தில் வந்தா ஓடுறியே
Takkaru Paarva - English Lyrics
Male :
Takkaru paarva paakuriyae
Takkunnu bothai yethuriyae
Bakkunnu paadha mathuriyae
Thikki nee pesa vekkuriyae
Male :
Nikkaiyil neram kootturiyae
Vekkaiyil thaagam theekuriyae
Vetkathil vethala poduriyae
Pakkathil vandha oduriyae
Male :
Mother’u tongue-a maranthenae
Setharu thenga aanenae
Tharaiyila naan medhanthenae
Paranthenae…
Male :
Kutheetti kannaala
Kutheettu poguriyae
Viththa nee katturiyae
Katturiyae…
Male :
Paaviyen manasa nee kalachiyae
Nenjil un aatchiya amatchiyae
Male :
Takkaru paarva paakuriyae
Takkunnu bothai yethuriyae
Bakkunnu paadha mathuriyae
Thikki nee pesa vekkuriyae
Male :
Aarezhu maniyaana
Theenthu pogum
Androidu naan illadi
Ezhezhu jenmamum koodavarum
Unnoda udbiyadi
Male :
Oviyatha orankattum
Kannae un azhaga thaan enna solla
Olagengumae thedipaathen
Onnaattam ponnae illa
Male :
En kaadhal whatsapp-ula
Neethaanae dp pulla
Night ellaam naan thoongala
Onnaala romba tholla
Male :
Takkaru paarva paakuriyae
Takkunnu bothai yethuriyae
Bakkunnu paadha mathuriyae
Thikki nee pesa vekkuriyae
Male :
Ayyaiyo munnaala ava nikkura
Anjaaru nilavattam thaan
Power cuttu aanaalum parava illa
Inverter ava kannu thaan
Male :
Eragupandhu naanthanadi
Yeguri thaan yengeyo ponenadi
Marakilayae ongitta thaan
Maattiyae nikkurendi
Male :
Kai veesi nee nadantha
Kaathellaam kiru kirukkum
Malarpadham pattathanaal
Mannukkum madham pudikkum
Male :
Takkaru paarva paakuriyae
Takkunnu bothai yethuriyae
Bakkunnu paadha mathuriyae
Thikki nee pesa vekkuriyae
Male :
Nikkaiyil neram kootturiyae
Vekkaiyil thaagam theekuriyae
Vetkathil vethala poduriyae
Pakkathil vandha oduriyae