Idho Mazhaithuli - தமிழ் பாடல் வரிகள்
இதோ மழைத்துளி
இதோ மலர்க்கொடி
வான் மேகம்
வான் மேகம் நான்தானே
பருவ தாகம்… தணியலாம்
விரகதாபம் கொஞ்சம் குறையலாம்…
பெண் :
இதோ மலர்க்கொடி
இதோ மழைத்துளி….
ஆண் :
ஆடை சூடும்….
பெண் :
குக்குக்குக்கூ
ஆண் :
ஆசை மேனி…..
பெண் :
குக்குக்குக்கூ
ஆண் :
மேலும் கீழும்…..
பெண் :
தித்தித்திட
ஆண் :
மீண்டும் மீண்டும்
பெண் :
தேவைப்படும்
ஆண் :
தேன் தரும் பாத்திரம்
நான் தொட மாத்திரம்
பெண் :
ஏனிந்த ஆத்திரம்
நான் தரும் நாள் வரும்
ஆண் :
தனியறையில் அள்ளி தரும் வரையில்
உள்ளம் தவிக்குது துடிக்கிது கிளியே…
பெண் :
இதோ மலர்க்கொடி
இதோ மழைத்துளி…
பெண் :
மூங்கில் மேலே…..
ஆண் :
குக்குக்குக்கூ
பெண் :
வாடைக் காற்று……
ஆண் :
குக்குக்குக்கூ
பெண் :
மோதும் போது
ஆண் :
ஓசை வரும்
பெண் :
போகப் போக
ஆண் :
ஆசை வரும்
பெண் :
நீ தொட நான் தொட
பூவுடல் தான் சுட
ஆண் :
ஆதியும் அந்தமும்
ஆடவன் கைப்பட
பெண் :
அதிசயமோ புது அனுபவமோ
இது முதல் முதல் அறிந்திடும் சுகமோ
ஆண் :
இதோ மழைத்துளி
இதோ மலர்க்கொடி
பெண் :
வான் மேகம்
வான் மேகம் நீதானே
பருவ தாகம் தணியலாம்
விரகதாபம் கொஞ்சம் குறையலாம்
ஆண் :
இதோ மலர்க்கொடி
இதோ மழைத்துளி….
Idho Mazhaithuli - English Lyrics
Male :
Idho mazhai thuli
Idho malar kodi
Vaan megam….
Vaan megam naan thaanae
Paruva thaagam… thaniyalaam
Viraga thaabam konjam kuraiyalaam
Female :
Idho malar kodi
Idho mazhai thuli
Male :
Aadai soodum …
Female :
Kukukooo
Male :
Aasai maeni…
Female :
Kukukooo
Male :
Maelum keelum
Female :
Thiththithida
Male :
Meendum meendum
Female :
Thevaipadum
Male :
Thaen tharum paathiram
Naan thoda maathiram
Female :
Yen indha aathiram
Naan tharum naal varum
Male :
Thani araiyil alli tharum varaiyil
Ullam thavikudhu thudikkudhu kiliyae
Female :
Idho malar kodi
Idho mazhai thuli
Female :
Moongil melae
Male :
Kukukooo
Female :
Vaadai kaattru
Male :
Kukukooo
Female :
Modhum pothu
Male :
Osai varum
Female :
Poga poga
Male :
Aasai varum
Female :
Nee thoda naan thoda
Poovudal thaan suda
Male :
Aadhiyum andhamum
Aadavan kaipada
Female :
Adhisayamo pudhu anubavamo
Idhu mudhal mudhal arindhidum sugamoo
Male :
Idho mazhai thuli
Idho malar kodi
Female :
Vaan megam…
Vaan megam nee thaanae
Paruva thaagam… thaniyalaam
Viraga thaabam konjam kuraiyalaam
Male :
Idho mazhai thuli
Idho malar kodi