Tamil Lyrics

Etho Oru Paatu Female song lyrics

Movie — Unnidathil Ennai Koduthen

Singer(s) — Sujatha

Lyricist — Vairamuthu

Music Director — S. A. Rajkumar

Etho Oru Paatu Female - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
{ஏதோ ஒரு பாட்டு
என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம்
சில ஞாபகம் தாலாட்டும்} (2)

பெண் :
என் கண்களின் இமைகளிலே
சில ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே
சில ஞாபகம் கலந்திருக்கும்

பெண் :
ஞாபகங்கள் மழையாகும்
ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும்
ஞாபகங்கள் நீரூற்றும்

பெண் :
ஏதோ ஒரு பாட்டு
என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம்
சில ஞாபகம் தாலாட்டும்

பெண் :
அம்மா கை கோர்த்து
நடை பழகிய ஞாபகமே
தனியே நடை பழகி
நான் தொலைந்தது ஞாபகமே

பெண் :
புத்தகம் நடுவே மயிலிறகை
நான் வளர்த்தது ஞாபகமே
சின்ன குழந்தையில்
சேலை கட்டும் ஞாபகம்
வெட்கம் வந்ததும்
முகத்தை மூடும் ஞாபகம்

பெண் :
ஏதோ ஒரு பாட்டு
என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம்
சில ஞாபகம் தாலாட்டும்

பெண் :
ரயிலின் பயணத்தில்
மரம் நகர்ந்தது ஞாபகமே
சுற்றும் ராட்டினத்தில்
நான் மயங்கிய ஞாபகமே

பெண் :
காகித கப்பல் கவிழ்ந்ததுமே
நான் அழுதது ஞாபகமே
கட்ட பொம்மனின் கதையை
கேட்ட ஞாபகம்
அட்டை கத்தியில் சண்டை
போட்ட ஞாபகம்

பெண் :
ஏதோ ஒரு பாட்டு
என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம்
சில ஞாபகம் தாலாட்டும்

பெண் :
என் கண்களின் இமைகளிலே
சில ஞாபகம் சிறகடிக்கும்
நான் சுவாசிக்கும் மூச்சினிலே
சில ஞாபகம் கலந்திருக்கும்

பெண் :
ஞாபகங்கள் மழையாகும்
ஞாபகங்கள் குடையாகும்
ஞாபகங்கள் தீமூட்டும்
ஞாபகங்கள் நீரூற்றும்

பெண் :
ஏதோ ஒரு பாட்டு
என் காதில் கேட்கும்
கேட்கும் போதெல்லாம்
சில ஞாபகம் தாலாட்டும்

Etho Oru Paatu Female - English Lyrics

Whistling :

……………………………….

Female :

{Yetho oru paatu

En kaathil ketkkum

Ketkkum bothellaam

Sila nyabagam thaalaatum} (2)

Female :

En kangalin imaigalile

Sila nyabagam siragadikkum

Naan swasikum moochinilae

Sila nyabagam kalanthirukkum

Female :

Nyabagangal mazhaiyaagum

Nyabagangal kudaiyaagum

Nyabagangal theemootum

Nyabagangal neerootrum

Female :

Yetho oru paatu

En kaathil ketkkum

Ketkkum bothellaam

Sila nyabagam thaalaatum

Female :

Amma kai korthu

Nadai pazhagiya nyabagamae

Thaniyae nadai pazhagi

Naan tholainthathu nyabagamae

Female :

Puthagam naduvil mayiliragai

Naan valarthathu nyabagamae

Chinna kuzhanthayil

Selai kattum nyabagam

Vetkam vanthathum

Mugathai moodum nyabagam

Female :

Yetho oru paatu

En kaathil ketkkum

Ketkkum bothellaam

Sila nyabagam thaalaatum

Female :

Rayilin payanathil

Maram nagarnthathu nyabagamae

Sutrum raatinathil

Naan mayangiya nyabagamae

Female :

Kaagitha kappal

Kavizhnthathumae

Naan azhuthathu nyabagamae

Katta bommanin

Kathaiyai ketta nyabagam

Attai kathiyil sandai

Potta nyabagam..

Female :

Yetho oru paatu

En kaathil ketkkum

Ketkkum bothellaam

Sila nyabagam thaalaatum

Female :

En kangalin imaigalile

Sila nyabagam siragadikkum

Naan swasikum moochinilae

Sila nyabagam kalanthirukkum

Female :

Nyabagangal mazhaiyaagum

Nyabagangal kudaiyaagum

Nyabagangal theemootum

Nyabagangal neerootrum

Female :

Yetho oru paatu

En kaathil ketkkum

Ketkkum bothellaam

Sila nyabagam thaalaatum

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Etho Oru Paatu Female

Which movie does the song Etho Oru Paatu Female belong to?

The song Etho Oru Paatu Female is from the movie Unnidathil Ennai Koduthen.

Who is the music director of Etho Oru Paatu Female?

The music for Etho Oru Paatu Female is composed by S. A. Rajkumar.

Who wrote the lyrics for Etho Oru Paatu Female?

The lyrics for Etho Oru Paatu Female are penned by Vairamuthu.

Who sang the Etho Oru Paatu Female song?

Etho Oru Paatu Female is sung by Sujatha.

Related Songs