Vaanam Paadiyen - தமிழ் பாடல் வரிகள்
லலலலலலலல
லலலலலலல
பெண் :
வானம்பாடி
என் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில்
பாடினால் சந்திரோதயம்
பெண் :
ஒரு சிலையின் காதில்
நான் பாட
அது உயிரும் வந்து நடமாட
ஒரு செடியின் காதில் நான் பாட
அதில் ரோஜா பூக்கள் பூத்தாட
பெண் :
{வானவில் வந்தது
வசந்தமும் வந்தது
பாட்டுக்கள் கேட்பதற்கு} (2}
பெண் :
வானம் பாடி
என் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில்
பாடினால் சந்திரோதயம்
குழு :
லா ல லா லல
லா லா ல லா லல
லாலலா லாலலா லாலலா…
குழு :
ஆ…..ஆ…..ஆ…..ஆ….
பெண் :
திரும்பும் எந்த திசையிலும்
என் பாடல்கள் கேட்குமே
விரும்பும் நேயர் வரிசையிலே
குயில்களும் சேருமே
பெண் :
உதிர்ந்து விழும் இலைகள்
எல்லாம் என் பாடல்கள் கேட்டபடி
கிளைகளுக்கே திரும்புதடி
அந்த இயற்கையும் வியக்குதடி
பெண் :
பாலைவனங்களில்
என் பாடல்கள் சோலையடி
மனசுக்கு மனசு பாலங்கள் போட
பாட்டுக்கள் போதுமடி
பெண் :
வானம் பாடி
என் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில்
பாடினால் சந்திரோதயம்
பெண் :
வாசல் தேடி வந்ததடி
சொர்கமே சொர்கமே
வானம் கூட தொட்டு விடும்
தூரமே தூரமே
பெண் :
கனவுகளின் பேரெழுதி
ஒரு தேவதை வாங்கி கொண்டாள்
நிமிடத்துக்கு ஒன்றுயென
அந்த கனவுகள் பலிக்க வைத்தாள்
பெண் :
கோயில் மணிகளே என்னை
வாழ்த்திட ஒலி கொடுங்கள்
மெல்லிசை ராஜ்ஜியம்
என் வசம் ஆனது
பூமழை பொழிகிறது
பெண் :
வானம் பாடி
என் வாழ்விலே சூர்யோதயம்
வண்ண பூங்குயில்
பாடினால் சந்திரோதயம்
பெண் :
ஒரு சிலையின் காதில்
நான் பாட
அது உயிரும் வந்து நடமாட
ஒரு செடியின் காதில் நான் பாட
அதில் ரோஜா பூக்கள் பூத்தாட
பெண் :
{வானவில் வந்தது
வசந்தமும் வந்தது
பாட்டுக்கள் கேட்பதற்கு} (2)
குழு :
லால லாலல லாலல
லால லால லா…
லால லாலல லாலல
லால லால லா..
Vaanam Paadiyen - English Lyrics
Chorus :
Lalalalalalalalala
Lalalalalalalala
Female :
Vaanam paadi
En vazhvilae sooryothayam
Vanna poonguyil
Paadinal chandrothayam
Female :
Oru silaiyin kathil naan paada
Athu uyirum vanthu nadamada
Oru chediyin kathil naan paada
Athil roja pookal poothada
Female :
{Vaanavil vanthathu
Vasanthamum vanthathu
Pattukul ketpatharku} (2)
Female :
Vaanam paadi
En vazhvilae sooryothayam
Vanna poonguyil
Paadinal chandrothayam
Chorus :
Laa la laa lala
Laa laa la laa lala
Lalalaa lalalaa lalalaaa…
Chorus :
Aaaa….aaaa….aaa…aaa…
Female :
Thirumbum entha dhisaiyilum
En paadalgal ketkumae
Virumbum neyar varisayilae
Kuyilgalum serumae
Female :
Uthirnthu vizhum ilaigal
Ellaam en paadalgal kettapadi
Kilaigalukae thirumbuthadi
Antha iyarkaiyum viyakuthadi
Female :
Palaivanangalil
En paadalgal soolaiyadi
Manasuku manusu palangal poda
Paatukal pothumadi
Female :
Vaanam paadi
En vazhvilae sooryothayam
Vanna poonguyil
Paadinal chandrothayam
Female :
Vaasal thedi vanthathadi
Sorgamae sorgamae
Vaanam kuda thottu vidum
Thooramae thooramae
Female :
Kanavugalin peyar ezhuthi
Oru dhevathai vangi kondaal
Nimidathirkku ondruyena
Antha kanavugal palika vaithaal
Female :
Kovil manigalae ennai
Vazhthida oli kodungal
Mellisai rajiyam en vasamaanathu
Poomazhai pozhigirathu
Female :
Vaanam paadi
En vazhvilae sooryothayam
Vanna poonguyil
Paadinal chandrothayam
Female :
Oru silaiyin kathil naan paada
Athu uyirum vanthu nadamada
Oru chediyin kathil naan paada
Athil roja pookal poothada
Female :
{Vaanavil vanthathu
Vasanthamum vanthathu
Pattukul ketpatharku} (2)
Chorus :
Lala laalala laalalaa
Lala laa la laaa
Lala laalala laalalaa
Lala laa la laaa