Tamil Lyrics

Idhukku Thaanaa Um Mela song lyrics

Movie — Ullam Kavarntha Kalvan

Singer(s) — Malaysia Vasudevan

Lyricist — Panchu Arunachalam

Music Director — Ilayaraja

Idhukku Thaanaa Um Mela - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஓ……ஓஒ…..ஓஒ……ஓ……ஓஒ……
ஓ……ஓஒ…..ஓஒ……ஓ……ஓஒ……
ஓ…..ஹோ…..ஓஒ…..ஹோ…..
ஓ…..ஹோ…..ஓஒ…..ஹோ…..

ஆண் :
இதுக்குத் தானா
உம் மேல ஆசப் பட்டேன்
எதுக்கு வீணா என் வாழ்வில்
காதலிச்சேன்

ஆண் :
இதுக்குத் தானா
உம் மேல ஆசப் பட்டேன்
எதுக்கு வீணா என் வாழ்வில்
காதலிச்சேன்
மனசு இங்கே துடிக்கும் போது
மயங்க வந்த உறவும் எங்கே

ஆண் :
இதுக்குத் தானா
உம் மேல ஆசப் பட்டேன்
எதுக்கு வீணா என் வாழ்வில்
காதலிச்சேன்

ஆண் :
துணை சேராமல் சொந்தம் இல்லை
உனைக் காணாமல் இன்பம் இல்லை
துணை சேராமல் சொந்தம் இல்லை
உனைக் காணாமல் இன்பம் இல்லை

ஆண் :
பொன்னான எண்ணங்களே
புண்ணாகக் கண்டேனம்மா
பொன்னான எண்ணங்களே
புண்ணாகக் கண்டேனம்மா
உனக்கு நானும் எனக்கு நீயும்
நெனச்சதெல்லாம் கனவு தானா
நெஞ்சோடு வந்தாயே
இப்போது மானே நீ எங்கே

ஆண் :
இதுக்குத் தானா
உம் மேல ஆசப் பட்டேன்
எதுக்கு வீணா என் வாழ்வில்
காதலிச்சேன்

ஆண் :
ஒரு பூப் போல பெண்ணைக் கண்டேன்
அது வாடாமல் நெஞ்சில் வைத்தேன்
ஒரு பூப் போல பெண்ணைக் கண்டேன்
அது வாடாமல் நெஞ்சில் வைத்தேன்

ஆண் :
ஆசைக்கு வெட்கம் இல்லை
நீதான் என் பக்கம் இல்லை
ஆசைக்கு வெட்கம் இல்லை
நீ தான் என் பக்கம் இல்லை
வளர்ந்த சொந்தம் மறந்து போனால்
வாழும் காலம் என்ன லாபம்
எந்நாளும் ஒன்றாக
இப்போது மானே நீ எங்கே

ஆண் :
இதுக்குத் தானா
உம் மேல ஆசப் பட்டேன்
எதுக்கு வீணா என் வாழ்வில்
காதலிச்சேன்
மனசு இங்கே துடிக்கும் போது
மயங்க வந்த உறவும் எங்கே

ஆண் :
இதுக்குத் தானா
உம் மேல ஆசப் பட்டேன்
எதுக்கு வீணா என் வாழ்வில்
காதலிச்சேன்
இதுக்குத் தானா
உம் மேல ஆசப் பட்டேன்
எதுக்கு வீணா என் வாழ்வில்
காதலிச்சேன்

Idhukku Thaanaa Um Mela - English Lyrics

Male :

Oo….ooo….ooo…..oo…..ooo….

Oo….ooo….ooo…..oo…..ooo….

Oo….hooo….ooo…..hoo…..

Oo….hooo….ooo…..hoo…..

Male :

Idhukku thaanaa

Um mela aasa patten

Edhukku veenaa en vaazhvil

Kaadhalichen

Male :

Idhukku thaanaa

Um mela aasa patten

Edhukku veenaa en vaazhvil

Kaadhalichen

Manasu ingae thudikkum podhu

Mayanga vandha uravum engae

Male :

Idhukku thaanaa

Um mela aasa patten

Edhukku veenaa en vaazhvil

Kaadhalichen

Male :

Thunai seraamal sondham illai

Unai kaanaamal inbam illai

Thunai seraamal sondham illai

Unai kaanaamal inbam illai

Male :

Ponnaana ennangalae

Punnaaga kandenammaa

Ponnaana ennangalae

Punnaaga kandenammaa

Unakku naanum enakku neeyum

Nenachadhellaam kanavu thaanaa

Nenjodu vandhaayae

Ippodhu maanae nee engae

Male :

Idhukku thaanaa

Um mela aasa patten

Edhukku veenaa en vaazhvil

Kaadhalichen

Male :

Oru poo poola pennai kanden

Adhu vaadaamal nenjil vaithen

Oru poo poola pennai kanden

Adhu vaadaamal nenjil vaithen

Male :

Aasaikku vetkam illai

Nee thaan en pakkam illai

Aasaikku vetkam illai

Nee thaan en pakkam illai

Valarndha sondham marandhu ponaal

Vaazhum kaalam enna laabam

Ennaalum ondraaga

Ippodhu maanae nee engae

Male :

Idhukku thaanaa

Um mela aasa patten

Edhukku veenaa en vaazhvil

Kaadhalichen

Manasu ingae thudikkum podhu

Mayanga vandha uravum engae

Male :

Idhukku thaanaa

Um mela aasa patten

Edhukku veenaa en vaazhvil

Kaadhalichen

Idhukku thaanaa

Um mela aasa patten

Edhukku veenaa en vaazhvil

Kaadhalichen

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Idhukku Thaanaa Um Mela

Which movie does the song Idhukku Thaanaa Um Mela belong to?

The song Idhukku Thaanaa Um Mela is from the movie Ullam Kavarntha Kalvan.

Who is the music director of Idhukku Thaanaa Um Mela?

The music for Idhukku Thaanaa Um Mela is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Idhukku Thaanaa Um Mela?

The lyrics for Idhukku Thaanaa Um Mela are penned by Panchu Arunachalam.

Who sang the Idhukku Thaanaa Um Mela song?

Idhukku Thaanaa Um Mela is sung by Malaysia Vasudevan.

Related Songs