Tamil Lyrics

Naadirukkum Nilamaiyila song lyrics

Movie — Ullam Kavarntha Kalvan

Singer(s) — Jayachandran

Lyricist — Isaignani Ilayaraja

Music Director — Ilayaraja

Naadirukkum Nilamaiyila - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ஸா……பா…….ஸா…….ஆ……ஆ…
ஆ…….ஆ……ஆ…….ஆ……..ஆ…….ஆ……ஆ……ஆ…

ஆண் :
நாடிருக்கும் நெலமையில
நாடிருக்கும் நெலமையில
பாட்டு ரொம்ப தேவ தேவ
சங்கீதத்தில் என்னுடைய
சேவை இங்கு தேவ தேவ
பாட்டில் உள்ள சங்கதிய
மானே மானே மானே
கேட்ட பின்பு பதிலச் சொல்லு
தேனே தேனே தேனே
பாட்டில் உள்ள சங்கதிய
மானே மானே மானே
கேட்ட பின்பு பதிலச் சொல்லு தேனே

ஆண் :
நாடிருக்கும் நெலமையில
பாட்டு ரொம்ப தேவ தேவ
நாடிருக்கும் நெலமையில

ஆண் :
பெண்ணே குரு என்றால்
தன்னால் பாட்டு வரும்
சொன்னால் புரிஞ்சிடும் சுவை தெரிஞ்சிடும்
சுவை வளர்ந்து வரும்
எல்லா ராகத்தையும்
அறியும் திறன் இருக்கு
நல்ல ஜதியிலும் எந்த சுதியிலும்
பாடும் குரல் இருக்கு

ஆண் :
ஒரு வீரம் அதைப் பாடவா
ஆ… ஆ… ஆ… ஆ…
எது கருணை அதைச் சொல்லவா
ஆ… ஆ… ஆ… ஆ…
ஸாநி தாப ஸாநி தாப…
ரீஸ நீத ரீஸ நீத…
ஸாநி தாப ஸாநி தாப
ரீஸ நீத ரீஸ நீத
ஸாநி தாப மாக ரீஸ

ஆண் :
நாடிருக்கும் நெலமையில
பாட்டு ரொம்ப தேவ தேவ
சங்கீதத்தில் என்னுடைய
சேவை இங்கு தேவ தேவ
பாட்டில் உள்ள சங்கதிய
மானே மானே மானே
கேட்ட பின்பு பதிலச் சொல்லு
தேனே தேனே தேனே

ஆண் :
தமிழில் பாசுரமா
தெலுங்கில் கீர்த்தனையா
தினம் மாறிடும்
மேல் நாட்டினரின் புது இசையா

ஆண் :
ரம்பம் பம்பம்……
தொரொத் தொரத் தொரத்தோ…
ஏஹே ஹேஹே…….ஸாகா பாதா
எல்லாம் பாடட்டுமா
தலை கீழ் ஆக்கட்டுமா
சொல்ல இனித்திடும் சுவைக் கலைகளை
இங்கு சேர்க்கட்டுமா

ஆண் :
இந்தத் தேர்வில் கண்மணி
வெற்றி எனக்கா சொல்லு நீ
ஸாநி தாப ஸாநி தாப…
ரீஸ நீத ரீஸ நீத…
ஸாநி தாப ஸாநி தாப
ரீஸ நீத ரீஸ நீத
ஸாநி தாப மாக ரீஸ

ஆண் :
நாடிருக்கும் நெலமையில
பாட்டு ரொம்ப தேவ தேவ
சங்கீதத்தில் என்னுடைய
சேவை இங்கு தேவ தேவ
பாட்டில் உள்ள சங்கதிய
மானே மானே மானே
கேட்ட பின்பு பதிலச் சொல்லு
தேனே தேனே தேனே
பாட்டில் உள்ள சங்கதிய
மானே மானே மானே
கேட்ட பின்பு பதிலச் சொல்லு தேனே

Naadirukkum Nilamaiyila - English Lyrics

Male :

Saa… paa… saa… aa… aa…

Aa… aa… aa… aa… aa… aa… aa… aa…

Male :

Naadirukkum nelamaiyila

Naadirukkum nelamaiyila

Paattu romba thaeva thaeva

Sangeedhathil ennudaiya

Saevai ingu thaeva thaeva

Paattil ulla sangadhiya

Maanae maanae maanae

Ketta pinbu badhila chollu

Thaenae thaenae thaenae

Paattil ulla sangadhiya

Maanae maanae maanae

Ketta pinbu badhila chollu thaenae

Male :

Naadirukkum nelamaiyila

Paattu romba thaeva thaeva

Naadirukkum nelamaiyila

Male :

Pennae guru endraal

Thannaal paattu varum

Sonnaal purinjidum suvai therinjidum

Suvai valarndhu varum

Ellaa raagathaiyum

Ariyum thiran irukku

Nalla jathiyilum endha sudhiyilum

Paadum kural irukku

Male :

Oru veeram adhai paadavaa

Aa… aa… aa… aa…

Edhu karunai adhai chollavaa

Aa… aa… aa… aa…

Saani dhaapa saani dhaapa…

Reesa needha reesa needha…

Saani dhaapa saani dhaapa

Reesa needha reesa needha

Saani dhaapa maaga reesa

Male :

Naadirukkum nelamaiyila

Paattu romba thaeva thaeva

Sangeedhathil ennudaiya

Saevai ingu thaeva thaeva

Paattil ulla sangadhiya

Maanae maanae maanae

Ketta pinbu badhila chollu

Thaenae thaenae thaenae

Male :

Thamizhil paasuramaa

Thelungil keertthanaiyaa

Dhinam maaridum

Mel naattinarin pudhu isaiyaa

Male :

Rumbum bumbum…

Thora thora thoratho…

Yaehae haehae… saagaa paadhaa

Ellaam paadattumaa

Thalai keezh aakkattumaa

Solla inithidum suvai kalaigalai

Ingu serkkattumaa

Male :

Indha thaervil kanmani

Vetri enakkaa sollu nee

Saani dhaapa saani dhaapa…

Reesa needha reesa needha…

Saani dhaapa saani dhaapa

Reesa needha reesa needha

Saani dhaapa maaga reesa

Male :

Naadirukkum nelamaiyila

Paattu romba thaeva thaeva

Sangeedhathil ennudaiya

Saevai ingu thaeva thaeva

Paattil ulla sangadhiya

Maanae maanae maanae

Ketta pinbu badhila chollu

Thaenae thaenae thaenae

Paattil ulla sangadhiya

Maanae maanae maanae

Ketta pinbu badhila chollu thaenae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Naadirukkum Nilamaiyila

Which movie does the song Naadirukkum Nilamaiyila belong to?

The song Naadirukkum Nilamaiyila is from the movie Ullam Kavarntha Kalvan.

Who is the music director of Naadirukkum Nilamaiyila?

The music for Naadirukkum Nilamaiyila is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Naadirukkum Nilamaiyila?

The lyrics for Naadirukkum Nilamaiyila are penned by Isaignani Ilayaraja.

Who sang the Naadirukkum Nilamaiyila song?

Naadirukkum Nilamaiyila is sung by Jayachandran.

Related Songs