Tamil Lyrics

Ilamaikku Enna Vilai song lyrics

Movie — Pulan Visaranai

Singer(s) — S. Janaki

Lyricist — Gangai Amaran

Ilamaikku Enna Vilai - தமிழ் பாடல் வரிகள்

:
எஸ். ஜானகி

இசை அமைப்பாளர் :
இளையராஜா

பாடல் ஆசிரியர் :
கங்கை அமரன்

குழு :
முனங்கல் ….

பெண் :
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்

பெண் மற்றும் குழு :
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ…
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ…
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ…
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ…
உனைத் தொடரும்…………

பெண் :
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்

பெண் :
ஆடை மூடும் தேகமோ
ஆசையோடு பாடுது
ஆடிப் பாடும் தென்றலோ
அள்ளி அணைக்க தேடுது

குழு :
ஆடை மூடும் தேகமோ
ஆசையோடு பாடுது
ஆடிப் பாடும் தென்றலோ
அள்ளி அணைக்க தேடுது

பெண் :
பூ என்றும் பொன்னே என்றும் பாடாது
ஏடேது எண்ணம் ஏது நாடேது

பெண் :
எத்தனையோ ஆசை
மெத்தை விரித்தாடும்
எட்டு திசை தேடி கட்டி விளையாடும்
ஏதோ ஒரு மோகம் தினம் வளருது
உனைத் தொடரும்……….

பெண் :
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்

பெண் :
இளமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்
இனிமைக்கு என்ன விலை
அதை யார் அறிவார்

பெண் மற்றும் குழு :
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ…
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ…
வாழ்நாளில் வாடாத வாலிபம்
ஓஹோஹோ…
வீணானால் வேறெங்கே நாள் வரும்
ஓஹோஹோ…

முனங்கல் :
…………..

பெண் :
கட்டழகு மேனி
கன்னி இவள் ராணி
தொட்டணைத்து அணைக்க
அது யாரோ
கட்டழகன் எதிரே வருவாரோ
குளிர்ந்த நீரினில் ஆடுது தேகம்
கோடியானது மோகம்

பெண் :
மலர்ந்த பூ இது பாடுது ராகம்
மாரன் போட்டது பாணம்
தித்திக்குதே சிவந்த பருவமே
சில்லென்றதே இவளின் உருவமே
திரைகள் முழுதும் விலக மயக்கமே..


பெண் :
கட்டழகு மேனி
கன்னி இவள் ராணி
தொட்டணைத்து அணைக்க
அது யாரோ
கட்டழகன் எதிரே வருவாரோ

குழு :
முனங்கல் ………….

Ilamaikku Enna Vilai - English Lyrics

Humming :

………………

Female :

Ilamaikku enna vilai

Adhai yaar arivaar

Inimaikku enna vilai

Adhai yaar arivaar

Female :

Ilamaikku enna vilai

Adhai yaar arivaar

Inimaikku enna vilai

Adhai yaar arivaar

Female and Chorus :

Vaazhnaalil vaadatha vaalibam

Ohoohoo

Veenaanaal ver enge naal avrum

Ohoohoo

Vaazhnaalil vaadatha vaalibam

Ohoohoo

Veenaanaal ver enge naal avrum

Ohoohoo

Unai thodarum………….

Female :

Ilamaikku enna vilai

Adhai yaar arivaar

Inimaikku enna vilai

Adhai yaar arivaar

Female :

Aadai moodum dhegamoo

Aasaiyodu paaduthu

Aadi paadum thendraloo

Alli anaikka theduthu

Chorus :

Aadai moodum dhegamoo

Aasaiyodu paaduthu

Aadi paadum thendraloo

Alli anaikka theduthu

Female :

Poo endrum ponnae endrum paadathu

Yedaethu ennam yedhu naadaedhu

Female :

Ethanaiyoo aasai

Methai virithaadum

Ettu dhisai thedi katti vilaiyaadum

Yaedho oru mogam dhinam valarudhu

Unai thodarum…………..

Female :

Ilamaikku enna vilai

Adhai yaar arivaar

Inimaikku enna vilai

Adhai yaar arivaar

Female :

Ilamaikku enna vilai

Adhai yaar arivaar

Inimaikku enna vilai

Adhai yaar arivaar

Female and Chorus :

Vaazhnaalil vaadatha vaalibam

Ohoohoo

Veenaanaal ver enge naal avrum

Ohoohoo

Vaazhnaalil vaadatha vaalibam

Ohoohoo

Veenaanaal ver enge naal avrum

Ohoohoo

Unai thodarum………….

Humming :

……………..

Female :

Kattazhagu maeni

Kanni ival raani

Thottanaithu anaikak

Adhu yaaroo

Kaatazhagan edhirae varuvaaroo

Kulirndha neerinil aadudhu dhegam

Kodiyaandhu mogam

Female :

Malarndha poo idhu paadudhu raagam

Marn pottadhu baanam

Thithikkudhae sivandha paruvamae

Sillendrathae ivalin uruvamae

Thiraigal muludhum vilaga mayakkame…

Female :

Kattazhagu maeni

Kanni ival raani

Thottanaithu anaikak

Adhu yaaroo

Kaatazhagan edhirae varuvaaroo

Chorus :

Humming………

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Ilamaikku Enna Vilai

Which movie does the song Ilamaikku Enna Vilai belong to?

The song Ilamaikku Enna Vilai is from the movie Pulan Visaranai.

Who is the music director of Ilamaikku Enna Vilai?

The music for Ilamaikku Enna Vilai is composed by Unknown.

Who wrote the lyrics for Ilamaikku Enna Vilai?

The lyrics for Ilamaikku Enna Vilai are penned by Gangai Amaran.

Who sang the Ilamaikku Enna Vilai song?

Ilamaikku Enna Vilai is sung by S. Janaki.

Related Songs

Movie — Krishnavataram

Music Director — Prasad S.

Movie — Karuppu

Music Director — Sai Abhyankkar

Movie — Irandu Vaanam

Music Director — Dhibu Ninan Thomas

Movie — HI

Music Director — Jen Martin

Movie — Album Song 2026

Music Director — Shiv Paul

Movie — Con City

Music Director — Sean Roldan

Movie — 29

Music Director — Sean Roldan