Kuyile Kuyile - தமிழ் பாடல் வரிகள்
பெண் :
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் :
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
ஆண் :
உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ
பெண் :
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் :
ஆஆ….ஆஅ….ஆஅ…
{வானத்து நிலவை தண்ணீரிலே
சிறைவைத்த கதை தான்
உன் கதையே} (2)
ஆண் :
விழிகள் இருந்தும்
உன்னை காணாமல் சுகம் ஏது
அழகே மலரே வருவாயா
பெண் :
ஆஅ….ஆஅ….
ஆண் :
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் :
சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா
ஆண் :
சீர்கொண்ட கவிதை
கலைந்ததம்மா
நான் கண்ட கனவும்
மறைந்ததம்மா
ஆண் :
சலங்கை இசையை
நான் கேட்கின்ற காலம் எது
பெண் :
நினைவில் உன்னை நான்
மறப்பேனா…ஆ…
ஆண் :
ஆஅ….ஆஅ….
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
பெண் :
உயிரே உறவே
அந்த காலங்கள் வாராதோ
ஆண் :
குயிலே குயிலே
உந்தன் கீதங்கள் கேட்காதோ
Kuyile Kuyile - English Lyrics
Female :
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Female :
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Male :
Uyirae uravae
Andha kaalangal vaaratho
Female :
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Female :
Aaaa….aaa….aaa…
{Vaanaththu nilavai thannerilae
Siraivaitha kadhai than
Un kadhaiyae} (2)
Male :
Vizhigal irundhum
Unai kaanamal sugam yethu
Azagae malarae varuvaaiyaa
Female :
Aaa….aaa….
Male :
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Female :
Seerkonda kavithai
Kalaindhadhamma
Naan kanda kanavum
Maranindhadhamma
Male :
Seerkonda kavithai
Kalaindhadhamma
Naan kanda kanavum
Maranindhadhamma
Male :
Salangai isayai
Naan ketkindra kaalam yethu
Female :
Ninaivil unai naan
Marapena…aa…
Male :
Aaa…..aaa….
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho
Female :
Uyirae uravae
Andha kaalangal vaaratho
Male :
Kuyilae kuyilae
Undhan geedhangal ketkaatho