Illam Sangeetham - தமிழ் பாடல் வரிகள்
இல்லம் சங்கீதம் ம்ம்…..
ஆண் :
அதில் ராகம் சம்சாரம் ம்ம்….
பெண் :
அவள் நாயகன் பாவம் ம்ம்….
ஆண் :
பிள்ளை சிங்கார ராகம் ம்ம்….
பெண் :
இல்லம் சங்கீதம் ம்ம்…..
ஆண் :
அதில் ராகம் சம்சாரம் ம்ம்….
பெண் :
அவள் நாயகன் பாவம் ம்ம்….
ஆண் :
பிள்ளை சிங்கார ராகம் ம்ம்….
பெண் :
எல்லாம் பெண்ணாலே என்று
முன்னோர் சொன்னார்கள்
எல்லாம் பெண்ணாலே என்று
முன்னோர் சொன்னார்கள்
அந்த பெண்மை என்றும் மேன்மை அல்லவோ
ஆண் :
பேதை என்றாலும்
மங்கை மேதை என்றாலும்
அந்த பெண்மை என்றும்
உண்மை அல்லவோ
பெண் :
ஏதோ உண்மை சொன்னேன்
கோபம் வந்ததோ
ஆண் :
கொஞ்சம் மாற்றிச் சொன்னேன்
சொல்ல கூடாதோ
பெண் :
இல்லம் சங்கீதம் ம்ம்…..
ஆண் :
அதில் ராகம் சம்சாரம் ம்ம்….
பெண் :
அவள் நாயகன் பாவம் ம்ம்….
ஆண் :
பிள்ளை சிங்கார ராகம் ம்ம்….
ஆண் :
லக்ஷ்மி வந்தாளாம்
வீட்டில் தீபம் வைத்தாளாம்
லக்ஷ்மி வந்தாளாம்
வீட்டில் தீபம் வைத்தாளாம்
சின்ன பிள்ளை போல துள்ளி நின்றாளாம்
பெண் :
சிவனும் வந்தானாம்
அங்கே குமரன் வந்தானாம்
எங்கள் இன்ப வாழ்வை காவல் கொண்டானாம்
ஆண் :
கண்ணே பிள்ளை ஒன்று
கையில் கொண்டுவா
பெண் :
கண்ணா கொள்ளை இன்பம்
அள்ளிக் கொண்டுவா
பெண் :
பொன்னை தந்தாலும்
கோடி பொருளை தந்தாலும்
இந்த காதல் தேவன் உள்ளம் போதுமே
ஆண் :
என்னை தந்தேன் நான்
என்றும் உன்னை தந்தாய் நீ
இந்த இன்பம் போதும் கால காலமே
பெண் :
நானும் ராமன் கண்ணில்
சீதை அல்லவோ
ஆண் :
வாழ்க்கை சீதை சொல்லும்
பாதை அல்லவோ
பெண் :
இல்லம் சங்கீதம் ம்ம்…..
ஆண் :
அதில் ராகம் சம்சாரம் ம்ம்….
பெண் :
அவள் நாயகன் பாவம் ம்ம்….
ஆண் :
பிள்ளை சிங்கார ராகம் ம்ம்….
Illam Sangeetham - English Lyrics
Female :
Illam sangeetham mm…
Male :
Adhil raagam samsaaram mm…
Female :
Aval naayagan baavam mm…
Male :
Pillai srungaara naadham mm…
Female :
Illam sangeetham mm…
Male :
Adhil raagam samsaaram mm…
Female :
Aval naayagan baavam mm…
Male :
Pillai srungaara naadham mm…
Female :
Ellaam pennaalae endru
Munnor sonnaargal
Ellaam pennaalae endru
Munnor sonnaargal
Andha penmai endrum maenmai allavo
Male :
Paedhai endraalum
Mangai maedhai endraalum
Andha penmai endrum
Unmai allavo
Female :
Yaedho unmai sonnen
Kobam vandhadho
Male :
Konjam maatri sonnen
Solla koodaadho
Female :
Illam sangeetham mm…
Male :
Adhil raagam samsaaram mm…
Female :
Aval naayagan baavam mm…
Male :
Pillai srungaara naadham mm…
Male :
Lakshmi vandhaalaam
Veettil dheebam vaithaalaam
Lakshmi vandhaalaam
Veettil dheebam vaithaalaam
Chinna pillai pola thulli nindraalaam
Female :
Sivanum vandhaanaam
Angae kumaran vandhaanaam
Engal inba vaazhvai kaaval kondaanaam
Male :
Kannae pillai ondru
Kaiyil kondu vaa
Female :
Kannaa kollai inbam
Alli kondu vaa
Female :
Ponnai thandhaalum
Kodi porulai thandhaalum
Indha kaadhal dhaevan ullam podhumae
Male :
Ennai thandhaen naan
Endrum unnai thandhaai nee
Indha inbam podhum kaala kaalamae
Female :
Naanum raaman kannil
Seethai allavo
Male :
Vaazhkkai seethai sollum
Paadhai allavo
Female :
Illam sangeetham mm…
Male :
Adhil raagam samsaaram mm…
Female :
Aval naayagan baavam mm…
Male :
Pillai srungaara naadham mm…