Tamil Lyrics

Imaathundu song lyrics

Movie — Madhu

Singer(s) — Ranjith, Malathy Lakshman

Lyricist — Lyricist Not Known

Music Director — Ilayaraja

Imaathundu - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு

பெண் :
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு

பெண் :
இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு

பெண் :
இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு
கட்டிக் கட்டி வெச்சாலும்
கட்டறுத்து போகுமடி
கெட்ட சாதி மனசு அதுதான்
ஒட்டி ஒட்டி கட்டிக்கிடும்
ஒட்டி வெச்சா வெட்டிக்கிடும்
ரெண்டும் கெட்ட வயசு இதுதான்

ஆண் :
யம்மா யம்மா யம்மா
லவ்ஸ்க்கொரு பாட்டிருக்கு வாடா
லைட்டு வெக்கிற நேரம் ஆச்சு
போடுடா கும்மாங்குத்து

ஆண் குழு :
லவ்ஸ்க்கொரு பாட்டிருக்கு வாடா
லைட்டு வெக்கிற நேரம் ஆச்சு
போடுடா கும்மாங்குத்து

ஆண் :
இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு

ஆண் :
மீன் இருக்குது கொம்புத் தேன் இருக்குது
பசும் பொன் இருக்குது ஒரு பொண்ணுக்குள்ளார

பெண் :
தப்பிருக்குது உள்ள மப்பிருக்குது
உங்கப்பனக் கேளு அத புட்டு வெப்பாரு

ஆண் :
நெஞ்சை எல்லாம் அள்ளுறியே
உள்ள வந்து கொல்லுறியே
தங்கம்மா ஏன் வம்பம்மா

பெண் :
ரெண்டு மீன திங்குறியே
கெண்டக் கால பாக்குறியே
கிண்டலா கொண்ட காதலா

ஆண் :
எண்ணாமலே ஒன்னு கொடுத்தா
நான் எண்ணி எண்ணி பத்து கொடுப்பேன்

பெண் :
அண்ணாமல பெத்த பொண்ணுடா
நீ தாவாக் கோட்ட தாண்டி வந்தா
டங்குவாரு அறுந்து போகும்

ஆண் குழு :
இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு

குழு :
……………………

பெண் :
பொட்ட பசங்க இன்னும் மொட்ட பசங்க
போறது போல நாங்க போறது உண்டா

ஆண் :
மொட்டு வெடிச்சா வந்து வட்டமடிக்கும்
வண்டு பின்னால பூவு போனது உண்டா

பெண் :
தாடியத்தான் வளக்குறியே
பீடியத்தான் வலிக்குறியே
ஹார்ட்டுதான் லவ்வு ஹார்ட்டுதான்

ஆண் குழு :
பாடியத்தான் உலுக்குறியே
ஜாடியப் போல் குலுக்குறியே
வேக்குற எங்கள தாக்குற

பெண் :
கன்னிப் பொண்ண கண்ணடிப்பீங்க
உன்ன கட்டிப்பேன்னு சைட் அடிப்பீங்க

ஆண் குழு :
கட்டிக்கிட பேக் அடிப்போமா
ஒரு சான்ஸ் கொடு சுந்தரியே
சொல்லி வெச்சு ஃபுல் அடிப்போம்

பெண் :
இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு

ஆண் :
கட்டிக் கட்டி வெச்சாலும்
கட்டறுத்து போகுமடி
கெட்ட சாதி மனசதுதான்

பெண் :
ஒட்டி ஒட்டி கட்டிக்கிடும்
ஒட்டி வெச்சா வெட்டிக்கிடும்
ரெண்டும் கெட்ட வயசு இதுதான்

ஆண் :
யம்மா யம்மா யம்மா
லவ்ஸ்க்கொரு பாட்டிருக்கு வாடா
லைட்டு வெக்கிற நேரம் ஆச்சு
போடுடா கும்மாங்குத்து

ஆண் குழு :
லவ்ஸ்க்கொரு பாட்டிருக்கு வாடா
லைட்டு வெக்கிற நேரம் ஆச்சு
போடுடா கும்மாங்குத்து

இருவர் :
இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு

பெண் :
இம்மாத்தூண்டு மனசு
அதில் இருக்கும் விசயம் பெருசு
சும்மா சுத்துற வயசு
அது கும்மாங்குத்துது இசுக்கு

Imaathundu - English Lyrics

Female :

Immaathoondu manasu

Adhil irukkum visayam perusu

Female :

Summaa suthura vayasu

Adhu gummaanguthudhu isukku

Female :

Immaathoondu manasu

Adhil irukkum visayam perusu

Female :

Immaathoondu manasu

Adhil irukkum visayam perusu

Summaa suthura vayasu

Adhu gummaanguthudhu isukku

Katti katti vechaalum kattarundhu pogumadi

Ketta saadhi manasadhu thaan

Otti otti kattikkidum otti vechaa vettikkidum

Rendum ketta vayasu idhu thaan

Male :

Yammaa yammaa yammaa

Loves kkoru paattirukku vaadaa

Light vekkira naeram aachu

Podu daa gummaanguthu

Male Chorus :

Loves kkoru paattirukku vaadaa

Light vekkira naeram aachu

Podu daa gummaanguthu

Male :

Immaathoondu manasu

Adhil irukkum visayam perusu

Summaa suthura vayasu

Adhu gummaanguthudhu isukku

Male :

Meen irukkudhu kombu thaen irukkudhu

Pasum pon irukkudhu oru ponnukkullaara

Female :

Thappirukkudhu ulla mappirukkudhu

Ungappana kaelu adha puttu veppaaru

Male :

Nenjai ellaam alluriyae ulla vandhu kolluriyae

Thangammaa yaen vambammaa

Female :

Rendu meena thinguriyae kenda kaala paakkuriyae

Kindalaa konda kaadhalaa

Male :

Ennaamalae onnu koduthaa

Naan enni enni pathu koduppen

Female :

Annaamala petha ponnu daa

Nee dhaavaa kotta thaandi vandhaa

Danguvaaru arundhu pogum

Male Chorus :

Immaathoondu manasu

Adhil irukkum visayam perusu

Summaa suthura vayasu

Adhu gummaanguthudhu isukku

Chorus :

…………………….

Female :

Potta pasanga innum motta pasanga

Poradhu pola naanga poradhu undaa

Male :

Mottu vedichaa vandhu vattam adikkum

Vandu pinnaala poovu ponadhu undaa

Female :

Dhaadiya thaan valakkuriyae

Beediya thaan valikkuriyae

Hearttu thaan love hearttu thaan

Male Chorus :

Body ya thaan ulukkuriyae

Jaadiya pol kulukkuriyae

Vaekkura engala thaakkura

Female :

Kanni ponna kannadippeenga

Unna kattippaennu kai adippeenga

Male Chorus :

Kattikkda back adippomaa

Oru chance kodu sundhariyae

Solli vechu full adippom

Female :

Immaathoondu manasu

Adhil irukkum visayam perusu

Summaa suthura vayasu

Adhu gummaanguthudhu isukku

Male :

Katti katti vechaalum

Kattarundhu pogumadi

Ketta saadhi manasadhu thaan

Female :

Otti otti kattikkidum

Otti vechaa vettikkidum

Rendum ketta vayasu idhu thaan

Male :

Yammaa yammaa yammaa

Loves kkoru paattirukku vaadaa

Light vekkira naeram aachu

Podu daa gummaanguthu

Male Chorus :

Loves kkoru paattirukku vaadaa

Light vekkira naeram aachu

Podu daa gummaanguthu

Both :

Immaathoondu manasu

Adhil irukkum visayam perusu

Summaa suthura vayasu

Adhu gummaanguthudhu isukku

Female :

Immaathoondu manasu

Adhil irukkum visayam perusu

Summaa suthura vayasu

Adhu gummaanguthudhu isukku

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Imaathundu

Which movie does the song Imaathundu belong to?

The song Imaathundu is from the movie Madhu.

Who is the music director of Imaathundu?

The music for Imaathundu is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Imaathundu?

The lyrics for Imaathundu are penned by Lyricist Not Known.

Who sang the Imaathundu song?

Imaathundu is sung by Ranjith, Malathy Lakshman.

Related Songs

Movie — Madhu

Music Director — Ilayaraja

Movie — Madhu

Music Director — Ilayaraja

Movie — Madhu

Music Director — Ilayaraja

Movie — Madhu

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja