Tamil Lyrics

Indha Ulagil song lyrics

Movie — Madhu

Singer(s) — Manjari

Lyricist — Lyricist Not Known

Music Director — Ilayaraja

Indha Ulagil - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு

பெண் :
அந்தக் காற்று கலைக்குமா
உந்தன் கனலும் எரிக்குமா
விளையாட்டுப் பொருளைப் போல்
இது விலைக்குக் கிடைக்குமா
நீ தட்டினால் திறக்குமா
என் உலக வாசலே

பெண் :
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு

பெண் :
தொடர்ந்த பாதைகள் துளியும் அறியாது
பயணம் போகின்ற உலகம்
தொடவும் முடியாது விடவும் முடியாது
மயங்கி நிற்கின்ற உலகம்
கனவை நிஜம் என்று கண்கள் திறவாது
களித்து மகிழ்கின்ற உலகம்
தனக்கும் புரியாது விளக்க விளங்காது
தயங்கி தவிக்கின்ற உலகம்
அருகில் இருந்தும்
மனித இதயம் தொலைவில் இருக்கும்
திசைகள் எங்கும் சிரிக்கும் முகங்கள்
சிரித்த போதும் ஜீவன் அதில் இல்லையே

பெண் :
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு

பெண் :
மலரின் வாசங்கள் சுமந்து செல்கின்ற
தென்றல் காற்றே நீ நில்லு
சுமந்த வாசத்தை கண்ட மலர் உந்தன்
சொந்தமா நீயும் சொல்லு
நிலவின் ஒளியோடு குதித்து விளையாடும்
வெள்ளி அலையே நீ நில்லு
அமுத ஒளி தந்த நிலவு உனக்கென்ன
சொந்தமா நீயும் சொல்லு
சிரித்து மலரும் மலர்கள் யாவும்
இறைவன் அடியை தொடுவதில்லை
இறைவன் அடிக்கு உதித்த மலரும்
கைக்கு கிடைக்காதய்யா

பெண் :
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு
அந்தக் காற்று கலைக்குமா
எந்தக் கனலும் எரிக்குமா
விளையாட்டுப் பொருளைப் போல்
இது விலைக்குக் கிடைக்குமா
நீ தட்டினால் திறக்குமா
என் உலக வாசலே

பெண் :
இந்த உலகில் நான் இருந்தாலும்
எனது உலகம் வேறு
அதைக் கண்டு கொள்வதாரு

Indha Ulagil - English Lyrics

Female :

Indha ulagil naan irundhaalum

Enadhu ulagam vaeru

Adhai kandu kolvadhaaru

Indha ulagil naan irundhaalum

Enadhu ulagam vaeru

Adhai kandu kolvadhaaru

Female :

Andha kaatru kalaikkumaa

Undhan kanalum erikkumaa

Vilaiyaattu porulai pol

Idhu vilaikku kidaikkumaa

Nee thattinaal thirakkumaa

En ulaga vaasalae

Female :

Indha ulagil naan irundhaalum

Enadhu ulagam vaeru

Adhai kandu kolvadhaaru

Female :

Thodarndha paadhaigal thuliyum ariyaadhu

Payanam pogindra ulagam

Thodavum mudiyaadhu vidavum mudiyaadhu

Mayangi nirkkindra ulagam

Kanavai nijam endru kangal thiravaadhu

Kalithu magizhgindra ulagam

Thanakkum puriyaadhu vilakka vilangaadhu

Thayangi thavikkindra ulagam

Arugil irundhum

Manidha idhayam tholaivil irukkum

Thisaigal engum sirikkum mugangal

Siritha podhum jeevan adhil illaiyae

Female :

Indha ulagil naan irundhaalum

Enadhu ulagam vaeru

Adhai kandu kolvadhaaru

Female :

Malarin vaasangal sumandhu selgindra

Thendral ye nindru nee sellu

Sumandha vaasathai kanda malar undhan

Sondhamaa neeyum sollu

Nilavin oliyodu kudhithu vilaiyaadum

Velli alaiyae nee nillu

Amudha oli thandha nilavu unakkenna

Sondhamaa neeyum sollu

Sirithu malarum malargal yaavum

Iraivan aiyai thoduvadhillai

Iraivan adikku udhitha malarum

Kaikku kidaikkaadhaiyaa

Female :

Indha ulagil naan irundhaalum

Enadhu ulagam vaeru

Adhai kandu kolvadhaaru

Andha kaatru kalaikkumaa

Undhan kanalum erikkumaa

Vilaiyaattu porulai pol

Idhu vilaikku kidaikkumaa

Nee thattinaal thirakkumaa

En ulaga vaasalae

Female :

Indha ulagil naan irundhaalum

Enadhu ulagam vaeru

Adhai kandu kolvadhaaru

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Indha Ulagil

Which movie does the song Indha Ulagil belong to?

The song Indha Ulagil is from the movie Madhu.

Who is the music director of Indha Ulagil?

The music for Indha Ulagil is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Indha Ulagil?

The lyrics for Indha Ulagil are penned by Lyricist Not Known.

Who sang the Indha Ulagil song?

Indha Ulagil is sung by Manjari.

Related Songs

Movie — Madhu

Music Director — Ilayaraja

Movie — Madhu

Music Director — Ilayaraja

Movie — Madhu

Music Director — Ilayaraja

Movie — Madhu

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja

Movie — Thalapathi

Music Director — Ilayaraja

Movie — Gunaa

Music Director — Ilayaraja