Tamil Lyrics

Imaithidathe song lyrics

Movie — Yaadhum Oore Yaavarum Kelir

Singer(s) — Malvi Sundaresan

Lyricist — Mohan Rajan

Music Director — Nivas K. Prasanna

Imaithidathe - தமிழ் பாடல் வரிகள்

:
மால்வி சுந்தரேசன்

இசை அமைப்பாளர் :
நிவாஸ் கே பிரசன்னா

பாடல் ஆசிரியர் :
மோகன் ராஜன்

பெண்
: இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…

விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…

பெண்
: இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…

விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…

பெண்
: சிரிக்கிறேன் சிலிர்க்கிறேன்…

வியக்கிறேன் ரசிக்கிறேன்…

பறக்கிறேன் மிதக்கிறேன்…

தவிக்கிறேன் துடிக்கிறேன்…

பெண்
: உனது விழியினில் உருவமாய் இருக்க பிடிக்குதே…

உனது விரல்களின் பிடியிலே நடக்க பிடிக்குதே…

உனது கனவுகள் நானென்ன காண பிடிக்குதே…

உனது உலகமே நீயென கூற பிடிக்குதே…

பெண்
: இமைத்திடாதே உனது விழியில் நுழைய பார்க்கிறேன்…

விலகிடாதே உனது விரலில் உயிரை கோர்க்கிறேன்…

பெண்
: கண்கள் மூடி நானும்…

கண்ணாடி பார்க்கிறேன்…

என்ன கோலம் என்று…

தள்ளாடி போகிறேன்…

பெண்
: உன்னை காணும் போது…

என்னோடு தோற்கிறேன்…

என்ன செய்து போனாய்…

நெஞ்சோடு சாய்கிறேன்…

பெண்
: காதலா காணலா என்ன கேட்கிறேன்…

என்ன பேர் வைப்பதென்று…

உன்னை நெஞ்சில் அச்சடிக்கிறேன்…

பெண்
: காதலே நீ எனக்குள் என்னை இயங்க வைக்கிறாய்…

ஊடலே நீ எனக்குள் என்னை வாங்க வைக்கிறாய்…

Imaithidathe - English Lyrics

Female :

Imaithidaathe unadhu vizhiyil

Nizhaya paarkkiren

Vilagidaathe unadhu viralil

Uyire korkiren

Female :

Imaithidaathe unadhu vizhiyil

Nizhaya paarkkiren

Vilagidaathe unadhu viralil

Uyire korkiren

Imaithidaathe unadhu vizhiyil

Nizhaya paarkkiren

Female :

Sirikkiren silirkiren

Viyakkiren rasikkiren

Parakkiren midhakkiren

Thavikkiren thudikkiren

Female :

Unadhu vizhiyile uravamaai

Irukka pidikkadhe

Unadhu viralgalin pidiyile

Madukka pidikkudhe

Unadhu kanavugal naadilum

Maara pidikkidhe

Enathu ulagame neeyena

Koora pidikkidhe

Female :

Imaithidaathe unadhu vizhiyil

Nizhaya paarkkiren

Vilagidaathe unadhu viralil

Uyire korkiren

Female :

Kangal moodi naanum

Kannaadi paarkkiren

Enna pola nindru

Thalaadi pogiren

Female :

Unnai kaanumbothu

Ennodu korkkiren

Enna seithu poraai

Nenjodu theigiren

Female :

Kaadhalaa kaanalaa

Enna ketkkiren

Enna per vaippathendru

Unnai mundhi nachakkiren

Female :

Kaadhale nee enakkul

Enna yenga vaikkiraai

Oodale nee enakkul

Ennai vaanga vaikkiraai

Hmm mm mm mm aaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Imaithidathe

Which movie does the song Imaithidathe belong to?

The song Imaithidathe is from the movie Yaadhum Oore Yaavarum Kelir.

Who is the music director of Imaithidathe?

The music for Imaithidathe is composed by Nivas K. Prasanna.

Who wrote the lyrics for Imaithidathe?

The lyrics for Imaithidathe are penned by Mohan Rajan.

Who sang the Imaithidathe song?

Imaithidathe is sung by Malvi Sundaresan.

Related Songs