Indha Ammanukku Entha Ooru - தமிழ் பாடல் வரிகள்
ஐலேசா ஐலேஐலே
ஐலேஐலே ஸாஸா
குழு :
ஐலேசா ஐலேஐலே
ஐலேஐலே ஸாஸா
ஆண் :
ஐலேசா பபாபபா ஸரிகமபா
குழு :
ஐலேசா பபாபபா ஸரிகமபா…..
ஆண் :
ஐலேசா…
குழு :
ஐலேஐலே
ஆண் :
ஐலேசா….
குழு :
ஐலேஐலே
ஆண் :
ஐலேசா….
குழு :
ஐலேஐலே
ஆண் :
ஸா
குழு :
ஸா
ஆண் :
இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு
குழு :
இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு
ஆண் :
எல்லோருக்கும்தான்
வாக்குச் சொல்லுது
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு
ஆண் :
இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு
குழு :
இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு
ஆண் :
ஊருக்குள்ள பக்தி வெள்ளம்
ததும்பித் ததும்பி
அலைகள் எழுந்து விளையாடுதே…
ததரினனோம் ஓஓஓஓஒ
குழு :
ஹே ஓ ஹே ஓஒ
ஆண் :
ஊருக்குள்ள பக்தி வெள்ளம்
ததும்பித் ததும்பி
அலைகள் எழுந்து விளையாடுதே…
நாப்பத்தெட்டு நாள் கணக்கில்
விரதம் இருந்து
ஜனங்கள் யோக நிலை தேடுதே
ஆண் :
கற்பூரம் காட்டுது
கன்னத்தில் போடுது…
குழு :
அடடா
ஆண் :
காவிய கட்டிட்டு
சாமியா ஆகுதடா
ஆண் :
பக்தினா பக்திதான்
கொட்டுது கொட்டுது…
குழு :
அடடா
ஆண் :
புடிச்சுக்கோ புடிச்சுக்கோ
பக்கெட்ட கொண்டாங்கடா
ஆண் :
நம்ம ஊருக்கு ஏத்த
அம்மன்தான்
அப்பப்பா ரொம்பப்பா
தேவப்பா
ஆண் :
இந்த அம்மனுக்கு
குழு :
எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
ஆண் :
தெய்வ வாக்கு இப்போ
குழு :
இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு
ஆண் :
எல்லோருக்கும்தான்
வாக்குச் சொல்லுது
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு
ஆண் :
இந்த அம்மனுக்கு
குழு :
எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
ஆண் :
தெய்வ வாக்கு இப்போ
குழு :
இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு
ஆண் :
அட ஆத்து மேடும்
கொளத்து மேடும் வண்டிய இழுத்து
இடுப்பு புடிச்சு மூச்சு வாங்குதே
ஆண் :
ஆத்தாளோட சக்தியில
அரைக்காலும் முக்காலு
நமக்கும் கேட்டு கொஞ்சம் வாங்குடா
ஆண் :
எப்பப்போ எங்கெங்கே
என்னென்ன நடக்கும்
குழு :
அடடா
ஆண் :
அக்காலம் இக்காலம்
முக்காலம் சொல்லும்மடா
ஆண் :
தப்புன்னா தண்டிக்கும்
திருந்திக்கோ மன்னிக்கும்..
குழு :
அடடா
ஆண் :
கப்புன்னு வேண்டிட்டு
வரங்கள வாங்கிக்கடா
ஆண் :
அம்மன் தேருக்கு
குழு :
வடம் புடிச்சோம்
ஆண் :
அப்பப்பா வந்தாச்சு
எல்லப்பா
ஆண் :
இந்த அம்மனுக்கு
குழு :
எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
ஆண் :
தெய்வ வாக்கு இப்போ
குழு :
இங்கே என்ன சொல்லுதுன்னு பாரு
ஆண் :
எல்லோருக்கும்தான்
வாக்குச் சொல்லுது
க்யூவுல நம்ம காக்கச் சொல்லுது
இப்போ என்னத்தச் சொல்லுது கேளு
ஆண் :
இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு
குழு :
இந்த அம்மனுக்கு எந்த ஊரு
கேட்டுக் கொஞ்சம் கூறு
தெய்வ வாக்கு இப்போ இங்கே
என்ன சொல்லுதுன்னு பாரு
ஆண் :
ஹா ஹாஹா ஹா ஹாஹா
ஹா ஹாஹா ஹா ஹாஹா
Indha Ammanukku Entha Ooru - English Lyrics
Male :
Ailesa aiyle aiyle
Aiyle aiyle sa sa
Chorus :
Ailesa aiyle aiyle
Aiyle aiyle sa sa
Male :
Ailesa pa pa pa pa sa ri ga ma pa
Chorus :
Ailesa pa pa pa pa sa ri ga ma pa
Male :
Aailesa
Chorus :
Aiyle aiyle
Male :
Aailesa
Chorus :
Aiyle aiyle
Male :
Aailesa
Chorus :
Aiyle aiyle
Male :
Sa
Chorus :
Sa
Male :
Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru
Chorus :
Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru
Male :
Ellorukkum thaan
Vaakku cholluthu
Que-vula namma
Kaakka cholluthu
Ippo ennaththa cholluthu kelu
Male :
Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru
Chorus :
Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru
Male :
Oorukkullae bhakthi vellam
Thathumbi thathumbi
Alaigal ezhunthu vilaiyaaduthae
Tha dha ri na no oooo…. hoo oo
Chorus :
Hey ho ho hey ho ho
Male :
Oorukkullae bhakthi vellam
Thathumbi thathumbi
Alaigal ezhunthu vilaiyaaduthae
Male :
Naappathettu naal kanakkil
Viratham irundhu
Janangal yoga nilai theduthae
Male :
Karpooram kaattuthu
Kanntthil poduthu
Chorus :
Ada da
Male :
Kaaviya kattittu
Saamiya aaguthu da
Male :
Bhakthi-na bhakthithaan
Kottuthu kottuthu
Chorus :
Ada da
Male :
Pudichukko pudichukko
Bucket-a kondaanga da
Namma oorukku yeththa amman thaan
Appapa rombappa thevappa
Male :
Indha ammanukku
Chorus :
Endha ooru kettu konjam kooru
Male :
Deiva vaakku ippo
Chorus :
Ingae enna solluthunnu paaru
Male :
Ada aaththu medum
Kolaththu medum vandiya izhuthu
Iduppu pudichu moochu vaanguthae
Aathaaloda sakthiyilae arakkalu mukkaalu
Namakkum kettu konjam vaanguda
Male :
Eppeppo engengae
Ennenna nadakkum
Chorus :
Ada daa
Akkaalam ikkaalam
Mukkaalam solluma daa
Male :
Thappunna dhandikkum
Thirundhikko mannikkum
Chorus :
Ada daa
Male :
Gappunnu vendittu
Varangala vaangika da
Male :
Amman thaerukkukku
Chorus :
Vadam pudichom
Appappa vandhaachu yellappa
Male :
Indha ammanukku
Chorus :
Endha ooru kettu konjam kooru
Male :
Deiva vaakku ippo
Chorus :
Ingae enna solluthunnu paaru
Male :
Ellorukkum thaan
Vaakku cholluthu
Que-vula namma
Kaakka cholluthu
Ippo ennaththa cholluthu kelu
Male :
Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru
Male :
Haa haa haa
Chorus :
Indha ammanukku
Endha ooru kettu konjam kooru
Male :
Haa haa haa
Chorus :
Deiva vaakku ippo ingae enna
Solluthunnu paaru
Male :
Haa haa haa haa haa hahaa