Tamil Lyrics

Indha Kadhal song lyrics

Movie — Kangalin Vaarthaigal

Singer(s) — Harini, Unnikrishnan

Lyricist — Lyricist Not Known

Music Director — Ilayaraja

Indha Kadhal - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்

குழு :
ம்ம்……ம்ம்…..ம்ம்….ம்ம்ம்ம்…..

பெண் :
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்

குழு :
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்

பெண் :
அடடா என் சொல்வேன்

குழு :
ஆ…..ஆ…..ஆஅ….
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்

பெண் :
அந்திக் குயில் ஆனந்தப் பாட்டு
கேட்பதந்த காதல் மொழியே
கேட்பதந்த காதல் மொழியே

குழு :
கேட்பதந்த காதல் மொழியே
கேட்பதந்த காதல் மொழியே

பெண் :
சிந்தும் மழை மேகம் பாடும்
சிந்து இசை காதல் மொழியே
சிந்து இசை காதல் மொழியே

குழு :
சிந்து இசை காதல் மொழியே
சிந்து இசை காதல் மொழியே

பெண் :
நில்லாமல் ஓடும் நதிகள்
அது சொல்லாமல் கரையில் துள்ளும்
பொல்லாத உலகம் எங்கும்
நம்மை கொல்லாமல் காதல் கொல்லும்
எங்கும் இருப்பது காதல்
என்றும் அதற்கில்லை சாதல்
இந்திரன் சந்திரன் என்ன
சுந்தரன் மன்மதன் என்ன
காதலை விரும்பாதவர் யாரோ

குழு :
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்

பெண் :
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்

குழு :
னனனன னனனன னனனனா
னனனன னனனன னனனனா

பெண் :
அடடா என் சொல்வேன்

குழு :
ஆஆ……ஆ……ஆ…

பெண் :
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்

ஆண் :
தள்ளித் தள்ளி எங்கோ சென்றாள்
அங்கும் உன்னை காதல் தொடரும்
அங்கும் உன்னை காதல் தொடரும்

குழு :
என்றும் உன்னை காதல் தொடரும்
என்றும் உன்னை காதல் தொடரும்

ஆண் :
எல்லை இல்லாக் காதல் அது தான்
அங்கும் இங்கும் எங்கும் படரும்
அங்கும் இங்கும் எங்கும் படரும்

குழு :
அங்கும் இங்கும் எங்கும் படரும்
அங்கும் இங்கும் எங்கும் படரும்

ஆண் :
இன்பத்தைத் தருகிற காதல்
அது துன்பத்தைத் தருவதும் ஏனோ
நோயாக வருவதும் காதல்
அந்த நோய் தீர்க்கும் மருந்தும் காதல்
எங்கும் இருப்பது காதல்
என்றும் அதற்கில்லை சாதல்
இந்திரன் சந்திரன் என்ன
சுந்தரன் மன்மதன் என்ன
காதலை விரும்பாதவர் யாரோ

ஆண் :
இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
காதலர் இதயங்கள் துடிப்பதும்
கனவினில் நினைவினில் மிதப்பதும்
அடடா என் சொல்வேன்

குழு :
ம்ம்ம்ம்…..ம்ம்…..ம்ம்ம்….ம்ம்…..

ஆண் :
{இந்த காதல் செய்யும் வேலை
இதை யாரு சொல்லக் கூடும்
இனி போதும் போதும் என்று
அதை யாரு தள்ளக் கூடும்}

Indha Kadhal - English Lyrics

Female :

Indha kaadhal seiyum velai

Idhai yaaru solla koodum

Chorus :

Mm…mm…mm…mmm……

Female :

Indha kaadhal seiyum velai

Idhai yaaru solla koodum

Ini podhum podhum endru

Adhai yaaru thalla koodum

Kaadhalar idhayangal thudippadhum

Kanavinil ninaivinil midhappadhum

Chorus :

Kaadhalar idhayangal thudippadhum

Kanavinil ninaivinil midhappadhum

Female :

Adadaa yen solven

Chorus :

Aa….aaa….aaa

Indha kaadhal seiyum velai

Idhai yaaru solla koodum

Ini podhum podhum endru

Adhai yaaru thalla koodum

Female :

Andhi kuyil aanandha paattu

Ketpadhandha kaadhal mozhiyae

Ketpadhandha kaadhal mozhiyae

Chorus :

Ketpadhandha kaadhal mozhiyae

Ketpadhandha kaadhal mozhiyae

Female :

Sindhum mazhai megam paadu

Sindhu isai kaadhal mozhiyae

Sindhu isai kaadhal mozhiyae

Chorus :

Sindhu isai kaadhal mozhiyae

Sindhu isai kaadhal mozhiyae

Female :

Nillaamal odum nadhigal

Adhu sollaamal karaiyil thullum

Pollaadha ulagam engum

Nammai kollaamal kaadhal kollum

Engum iruppadhu kaadhal

Endrum adharkkillai saadhal

Indhiran chandhiran enna

Sundharan manmadhan enna

Kaadhalai virumbaadhavar yaaro

Chorus :

Indha kaadhal seiyum velai

Idhai yaaru solla koodum

Ini podhum podhum endru

Adhai yaaru thalla koodum

Female :

Kaadhalar idhayangal thudippadhum

Kanavinil ninaivinil midhappadhum

Chorus :

Nananana nananana nanananaa

Nananana nananana nanananaa

Female :

Adadaa yen solven

Chorus :

Aaa….aa….aaa…

Female :

Indha kaadhal seiyum velai

Idhai yaaru solla koodum

Ini podhum podhum endru

Adhai yaaru thalla koodum

Male :

Thalli thalli engo sendraal

Angum unnai kaadhal thodarum

Angum unnai kaadhal thodarum

Chorus :

Endrum unnai kaadhal thodarum

Endrum unnai kaadhal thodarum

Male :

Ellai illaa kaadhal adhu thaan

Angum ingum engum padarum

Angum ingum engum padarum

Chorus :

Angum ingum engum padarum

Angum ingum engum padarum

Male :

Inbathai tharugindra kaadhal

Adhu thunbathai tharuvadhum yaeno

Noyaaga varuvadhum kaadhal

Andha noi theerkkum marundhum kaadhal

Engum iruppadhu kaadhal

Endrum adharkkillai saadhal

Indhiran chandhiran enna

Sundharan manmadhan enna

Kaadhalai virumbaadhavar yaaro

Male :

Indha kaadhal seiyum velai

Idhai yaaru solla koodum

Ini podhum podhum endru

Adhai yaaru thalla koodum

Kaadhalar idhayangal thudippadhum

Kanavinil ninaivinil midhappadhum

Kaadhalar idhayangal thudippadhum

Kanavinil ninaivinil midhappadhum

Adadaa yen solven

Chorus :

Mmm…mm..mmm…mm….

Male :

{Indha kaadhal seiyum velai

Idhai yaaru solla koodum

Ini podhum podhum endru

Adhai yaaru thalla koodum }

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Indha Kadhal

Which movie does the song Indha Kadhal belong to?

The song Indha Kadhal is from the movie Kangalin Vaarthaigal.

Who is the music director of Indha Kadhal?

The music for Indha Kadhal is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Indha Kadhal?

The lyrics for Indha Kadhal are penned by Lyricist Not Known.

Who sang the Indha Kadhal song?

Indha Kadhal is sung by Harini, Unnikrishnan.

Related Songs

Movie — Kangalin Vaarthaigal

Music Director — Ilayaraja

Movie — Kangalin Vaarthaigal

Music Director — Ilayaraja

Movie — Veera

Music Director — Ilayaraja

Movie — Thaai Mookaambikai

Music Director — Ilayaraja