Nenjathin Geetham - தமிழ் பாடல் வரிகள்
ஆஹா… ஆஹ ஹஹஹா…
ஆஹா ஹஹா… ஆ… ஹஹா… ஆ…
ஆஅ……ஆஅ…..ஆஅ…..
பெண் :
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
மௌனத்தின் ராகம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
பெண் :
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
மௌனத்தின் ராகம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
பெண் :
பொன் வசந்தத்தின் ஆரம்பம்தான் காதலா
இளம் பருவத்தின் பூகம்பம்தான் காதலா
ஒரு ராகத்தின் அடையாளம் அது காதலா
பெண் :
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
பெண் :
குயிலே கூவும் வேளையில்
உன் குரலாக நானும் மாறவா
பெண் :
மலரே நீ மலரும் மாலையில்
உன் மணமாக நானும் மாறவா
அம்மா… ஆ…
தன்னைத் தரும் ஜீவன் இங்கே
என்னைத் தொடும் தேவன் எங்கே
இதயமே மயங்குதே ஆனந்தம்
பெண் :
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
பெண் :
பொன் வசந்தத்தின் ஆரம்பம் தான் காதலா
இளம் பருவத்தின் பூகம்பம்தான் காதலா
ஒரு ராகத்தின் அடையாளம் அது காதலா
பெண் :
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
பெண் :
உலகெங்கும் யாரும் பேசவே
உருவான பாஷை காதலா
பெண் :
திசை எங்கும் என்றும் பாடவே
உருவான வேதம் காதலா
ஓஹோ… ஓ… ஹோ..
மை விழிகள் பேசி விட்டால்
மன்னவரும் ஊமைகளே
இளமையின் கனவுகளே பேரின்பம்
பெண் :
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
மௌனத்தின் ராகம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
பெண் :
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
பெண் :
பொன் வசந்தத்தின் ஆரம்பம் தான் காதலா
இளம் பருவத்தின் பூகம்பம்தான் காதலா
ஒரு ராகத்தின் அடையாளம் அது காதலா
பெண் :
நெஞ்சத்தின் கீதம் அது காதலா
விண்வெளியில் மின்னி வரும்
மின்னல் காதலா
Nenjathin Geetham - English Lyrics
Female :
Aahaa… aaha hahahaa…
Aahaa hahaa… aa… hahaa… aa…haa
Aaa….aaa….aaa….
Female :
Nenjathin geetham adhu kaadhalaa
Maunathin raagam adhu kaadhalaa
Vin veliyil minni varum minnal kaadhalaa
Female :
Nenjathin geetham adhu kaadhalaa
Maunathin raagam adhu kaadhalaa
Vin veliyil minni varum minnal kaadhalaa
Pon vasanthathin aarambam thaan kaadhalaa
Ilam paruvathin boogambam thaan kaadhalaa
Oru raagathin adaiyaalam adhu kaadhalaa
Female :
Nenjathin geetham adhu kaadhalaa
Vin veliyil minni varum minnal kaadhalaa
Female :
Kuyilae koovum velaiyl
Un kuralaaga naanum maaravaa
Female :
Malarae nee malarum maalaiyil
Un manamaaga naanum maaravaa
Ammaa… aaa…
Thannai tharum jeevan ingae
Ennai thodum dhevan engae
Idhayamae mayangudhae aanandham
Female :
Nenjathin geetham adhu kaadhalaa
Vin veliyil minni varum minnal kaadhalaa
Pon vasanthathin aarambam thaan kaadhalaa
Ilam paruvathin boogambam thaan kaadhalaa
Oru raagathin adaiyaalam adhu kaadhalaa
Female :
Nenjathin geetham adhu kaadhalaa
Female :
Ulagengum yaarum pesavae
Uruvaana baashai kaadhalaa
Female :
Dhisai engum endrum paadavae
Uruvaana vaedham kaadhalaa
Oho… oo… ho…
Mai vizhigal pesi vittaal
Mannavarum oomaigalae
Ilamaiyin kanavugalae paerinbam
Female :
Nenjathin geetham adhu kaadhalaa
Maunathin raagam adhu kaadhalaa
Vin veliyil minni varum minnal kaadhalaa
Female :
Nenjathin geetham adhu kaadhalaa
Maunathin raagam adhu kaadhalaa
Vin veliyil minni varum minnal kaadhalaa
Pon vasanthathin aarambam thaan kaadhalaa
Ilam paruvathin boogambam thaan kaadhalaa
Oru raagathin adaiyaalam adhu kaadhalaa
Female :
Nenjathin geetham adhu kaadhalaa
Vin veliyil minni varum minnal kaadhalaa