Indha Naal Nalla Naale - தமிழ் பாடல் வரிகள்
இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் :
என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே
பெண் :
இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் :
இளமை துடிப்பில் வந்து
ஏக்கம் பிறக்குது இதழில் கவிதை எழுது
பெண் :
தனிமை நெருப்பில் இந்த
தேகம் கொதிக்குது தழுவ துடிக்கும் வயது
ஆண் :
ரோஜா மலர்களில் பனித்துளி
என வந்து நானும் விழுந்திடவா
பெண் :
ராஜா மடியினில் விடிகிற வரையினில்
நானும் உறங்கிடவா
ஆண் :
மயக்கும் பூங்கொடி தயக்கம் ஏனடி
பெண் :
மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது
ஆண் :
மஞ்சம் அழைக்குது நெஞ்சம் தவிக்குது
தினம் ஒரு கதை படிப்போம்
பெண் :
இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் :
என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே
ஆண் :
அழகு குலுங்க வரும் அன்னக்கொடி உன்னை
ரசிக்கும் எனது மனது
பெண் :
உனது விழிகள் சொல்லும் மோகக் கதைகளை
அறியும் எனது மனது
ஆண் :
ஏதோ நினைவினில் புதுவகை கனவினில்
இதயம் மகிழ்ந்திருக்கு
பெண் :
காதல் அரசி அருகினில் இருக்கையில்
வேறோர் நினைவெதுக்கு
ஆண் :
அழகின் சிரிப்பிலே ஆசை வளருது
பெண் :
கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது
ஆண் :
கண்கள் சிவக்குது உள்ளம் துடிக்குது
புது கதை தொடரட்டுமே
பெண் :
இந்த நாள் நல்ல நாளே எந்தன் கையில் ஆடவா
தங்கமே சொந்தம் நீயே கொஞ்சிக் கொஞ்சி பேசவா
ஆண் :
என் கவிதைகள் தோன்றும் உன் சிரிப்பினிலே
என் மனதினில் என்றும் உன் நினைவுகளே
Indha Naal Nalla Naale - English Lyrics
Female :
Intha naal nalla naalae enthan kaiyil aadavaa
Thangamae sontham neeyae konji konji pesavaa
Male :
En kavithaigal thondrum un sirippinilae
En manathinil endrum un ninaivugalae
Female :
Intha naal nalla naalae enthan kaiyil aadavaa
Thangamae sontham neeyae konji konji pesavaa
Male :
Ilamai thudippil vanthu
Yaekkam pirakkuthu idhazhil kavithai ezhuthu
Female :
Thanimai neruppil intha
Thaegam kodhikkuthu thazhuva thudikkum vayathu
Male :
Roja malargalil paniththuli
Ena vanthu naanum vizhunthidavaa
Female :
Raja madiyinil vidikira varaiyinil
Naanum urangidavaa
Male :
Mayakkum poongodi thayakkam yaenadi
Female :
Manjam azhaikkuthu nenjam thavikkuthu
Male :
Manjam azhaikkuthu nenjam thavikkuthu
Dhinam oru kadhai padippom
Female :
Intha naal nalla naalae enthan kaiyil aadavaa
Thangamae sontham neeyae konji konji pesavaa
Male :
En kavithaigal thondrum un sirippinilae
En manathinil endrum un ninaivugalae
Male :
Azhagu kulunga varum annakkodi
Unnai rasikkum enathu manathu
Female :
Unathu vizhigal sollum moga kadhaigalai
Ariyum enathu manathu
Male :
Yaedho ninaivinil pudhuvagai kanavinil
Idhayam magizhnthirukku
Female :
Kadhal arasi aruginil irukkaiyil
Veeror ninaivedhukku
Male :
Azhagin sirippilae aasai valaruthu
Female :
Kangal sivakkuthu ullam thudikkuthu
Male :
Kangal sivakkuthu ullam thudikkuthu
Pudhu kadhi thodarattumae
Female :
Intha naal nalla naalae enthan kaiyil aadavaa
Thangamae sontham neeyae konji konji pesavaa
Male :
En kavithaigal thondrum un sirippinilae
En manathinil endrum un ninaivugalae