En Nenjile Vandhathae - தமிழ் பாடல் வரிகள்
என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
உன் கண்களில் சம்மதம் கேட்டு
நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
மொட்டுக்கள் திறக்கட்டுமே….
பெண் :
என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
உன் கண்களில் சம்மதம் கேட்டு
நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
மொட்டுக்கள் திறக்கட்டுமே….
ஆண் :
ஹே மல்லிகை அருகினில் வா என்றது
பெண் :
நீ வந்ததும் மனமிது ஏன் துள்ளுது
ஆண் :
ஹோ மோகம் உனை முத்தாடுது
தேகம் துணை கேட்டாடுது
பெண் :
கண்ணா இதை யார் சொன்னது
எந்தன் மனம் யார் கண்டது
ஆண் :
பூங்கொடியை தென்றல் அறியும்
என் மனது உன்னை அறியும்
பெண் :
போதும் விளக்கம் அது புரியும் எனக்கும்
ஆண் :
ஹேய் வாழும் வரைக்கும்
அதில் ஆசையிருக்கும்
தேவியே பாடவா மோக ராகம்
பெண் :
என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
ஆண் :
உன் கண்களில் சம்மதம் கேட்டு
பெண் :
நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
ஆண் :
வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
பெண் :
மொட்டுக்கள் திறக்கட்டுமே….
பெண் :
பொன் மாளிகை அழகினை பார் என்றது
ஆண் :
பொன் வீதியில் மன்மதன் தேர் வந்தது
பெண் :
ரோஜா மலர் செண்டாடுது ராஜா மனம் பந்தாடுது
ஆண் :
வஞ்சிக் கொடி நின்றாடுது தஞ்சமென மன்றாடுது
பெண் :
பூவெடுத்து மாலை தொடுக்க
நீ வரலாம் தேதி குறிக்க
ஆண் :
தொட்டுப் பிடிப்போம்
புது சொர்க்கம் அமைப்போம்
பெண் :
சோலைக் குயில் போல்
வனம் சுற்றிக் கிடப்போம்
தேவனே பாடவா மோக ராகம்
ஆண் :
என் நெஞ்சிலே வந்ததே பாட்டு
பெண் :
உன் கண்களில் சம்மதம் கேட்டு
ஆண் :
நீ தென்றலென வந்து அணைத்தால் போதுமே
பெண் :
வான் மேகங்களில் நெஞ்சம் பறந்தே போகுமே
ஆண் :
மொட்டுக்கள் திறக்கட்டுமே….
En Nenjile Vandhathae - English Lyrics
Male :
En nenjilae vanthathae paattu
Un kangalil sammatham kettu
Nee thendralena vanthu anaiththaal pothumae
Vaan megangalil nenjam paranthae pogumae
Mottukkal thirakkattumae
Female :
En nenjilae vanthathae paattu
Un kangalil sammatham kettu
Nee thendralena vanthu anaiththaal pothumae
Vaan megangalil nenjam paranthae pogumae
Mottukkal thirakkattumae
Male :
Hae malligai aruginil vaa endrathu
Female :
Nee vanththum manamithu yaen thulluthu
Male :
Ho mogam unai muththaaduthu
Thegam thunai kettaaduthu
Female :
Kanna idhai yaar sonnathu
Enthan manam yaar kandathu
Male :
Poongodiyai thendral ariyum
En manthu unnai ariyum
Female :
Pothum vilakkam athu puriyum enakkum
Male :
Haei vaazhum varaikkum
Adhil aasaiyirukkum
Deviyae paadavaa moga raagam
Female :
En nenjilae vanthathae paattu
Male :
Un kangalil sammatham kettu
Female :
Nee thendralena vanthu anaiththaal pothumae
Male :
Vaan megangalil nenjam paranthae pogumae
Female :
Mottukkal thirakkattumae
Female :
Pon maaligai azhaginai paar endrathu
Male :
Pon veedhiyil manmathan thaer vanthathu
Female :
Roja malar sendaaduthu raja manam panthaaduthu
Male :
Vanjikkodi nindraaduthu thanjamena mandraaduthu
Female :
Pooveduththu maalai thodukka
Nee varalaam thaethi kurikka
Male :
Thottu pidippom
Pudhu sorkkam amaippom
Female :
Solaikuyil pol
Vanam suttri kidappom
Dhevane paadavaa moga raagam
Male :
En nenjilae vanthathae paattu
Female :
Un kangalil sammatham kettu
Male :
Nee thendralena vanthu anaiththaal pothumae
Female :
Vaan megangalil nenjam paranthae pogumae
Male :
Mottukkal thirakkattumae….