Annakili Nee Sirika - தமிழ் பாடல் வரிகள்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஏய் ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்…
ஆண் :
ஜிம்கு ஜிக்கான்
குழந்தை :
ஜிம்கு ஜிக்கான்
ஆண் :
ஹான் ஜிம்கு ஜிக்கான்
குழந்தை :
ஜிம்கு ஜிக்கான்
ஆண் :
{ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
குழந்தை :
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)
ஆண் மற்றும் குழந்தை :
{ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)
ஆண் :
அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு வாசம்
எல்லாம் நீ சிரிச்சா வீசும்
ஆண் :
தத்தித் தத்தி ஆடும்
இந்த தங்கமணித் தேரு
முத்து நகை தான்
எனக்கு முக்கனியின் சாறு
ஆண் மற்றும் குழந்தை :
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஆண் :
அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
அன்னக் கிளி நீ சிரிக்க
ஆண் :
தாய் தந்தை யாரும் இன்றி
தவிக்கும் மானே
நான் கூட ஏங்குகின்றேன்
உனைப் போல் தானே
ஆண் :
பாசத்தை தேடி நிற்கும்
பனிப் பூந்தேனே
தேடாமல் நான் இருப்பேன்
உறவாய் தானே
ஆண் :
பட்டுப் பூச்சி போலே
தினம் வட்டம் போடும் பாப்பா
செல்லப் பிள்ளை போலே
நான் சொல்லும் பேச்சை கேப்பா
பாட்டெடுத்து நான் படிக்க
பூப்போல் பூப்பா
ஆண் :
அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு வாசம்
எல்லாம் நீ சிரிச்சா வீசும்
ஆண் :
தத்தித் தத்தி ஆடும்
இந்த தங்கமணித் தேரு
முத்து நகை தான்
எனக்கு முக்கனியின் சாறு
ஆண் மற்றும் குழந்தை :
{ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)
ஆண் :
பொன்னான கூண்டு செய்து
பழம் பால் தந்து
யார் உன்னை பூட்டி வைத்தார்
கிளியே அங்கு
என்னோடு வா பறந்து
உலகைப் பாரு
உன்னோடு நான் இருக்க
உறவைப் பாடு
ஆண் :
வானம் பூமி யாவும்
உன் சொந்தம்தானே கண்ணே
வாட்டம் கொள்ளலாமா
பூங்கன்னம் மின்னும் பொன்னே
சோகம் எல்லாம் மேகம் என்று
ஓர் நாள் ஓடும்
ஆண் :
அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
வண்ணச் செண்டு வாசம்
எல்லாம் நீ சிரிச்சா வீசும்
ஆண் :
தத்தித் தத்தி ஆடும்
இந்த தங்கமணித் தேரு
முத்து நகை தான்
எனக்கு முக்கனியின் சாறு
ஆண் :
அன்னக் கிளி நீ சிரிக்க
நான் படிப்பேன் ராகம்
அன்னக் கிளி நீ சிரிக்க
ஆண் மற்றும் குழந்தை :
{ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்
ஜிம்கு ஜிக்கான்
ஜிக்கு ஜிம்கு ஜிக்கான்} (2)
Annakili Nee Sirika - English Lyrics
Male :
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Hey
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Male :
Jimukku Jikkaan
Child :
Jimukku Jikkaan
Male :
Haaan
Jimukku Jikkaan
Child :
Jimukku Jikkaan
Male :
{Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Child :
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan} (2)
Male & Child :
{Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan} (2)
Male :
Annakkili nee sirikka
Naan padippen raagam
Vanna chendu vaasam ellaam
Nee sirichaa veesum
Thaththi thaththi aadum
Indha thanga mani thaeru
Muthu nagai thaan enakku
Mukkaniyin saaru
Male & Child :
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Male :
Annakkili nee sirikka
Naan padippen raagam
Annakkili nee sirikka
Male :
Thaai thandhai yaarum indri
Thavikkum maanae
Naan kooda yengugindren
Unai pol dhaanae
Male :
Paasaththai thaedi nirkkum
Pani poonthaenae
Thaedaamal naan iruppen
Uravaai thaanae
Male :
Pattuppoochi polae
Dhinam vattam podum paapaa
Chella pillai polae
Naan sollum pechai kaeppaa
Paatteduthu naan padikka
Poo pol pooppaa
Male :
Annakkili nee sirikka
Naan padippen raagam
Vanna chendu vaasam ellaam
Nee sirichaa veesum
Thaththi thaththi aadum
Indha thanga mani thaeru
Muthu nagai thaan enakku
Mukkaniyin saaru
Male & Child :
{Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan} (2)
Male :
Ponnaana koondu seidhu
Pazham paal thandhu
Yaar unnai pootti vaiththaar
Kiliyae angu
Male :
Ennodu vaa parandhu
Ulagai paaru
Unnodu naan irukka
Uravai paadu
Male :
Vaanam bhoomi yaavum
Un sondham thaanae kannae
Vaattam kollalaamaa
Poongkannam minnum ponnae
Sogam ellaam megam endru
Orr naal odum
Male :
Annakkili nee sirikka
Naan padippen raagam
Vanna chendu vaasam ellaam
Nee sirichaa veesum
Thaththi thaththi aadum
Indha thanga mani thaeru
Muthu nagai thaan enakku
Mukkaniyin saaru
Male :
Annakkili nee sirikka
Naan padippen raagam
Annakkili nee sirikka
Male & Child :
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Male : Sabaaash
Male & Child :
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Jimukku Jikkaan Jikku
Jimukku Jikkaan
Male : Hahahaha…..