Vaigai Nathioram Male Sad - தமிழ் பாடல் வரிகள்
வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காற்றாடுது
கள்வடியும் பூக்கள்
காற்றோடு சேர்ந்தே ஏன் வாடுது
ஆண் :
இது அன்பின் வேதம்
அதை நாளும் ஓதும்
இது அன்பின் வேதம்
நாளும் ஓதும் கா….த்தே
ஆண் :
வைகை நதியோரம்
பொன்மாலை நேரம் காற்றாடுது
கள்வடியும் பூக்கள்
காற்றோடு சேர்ந்தே ஏன் வாடுது
Vaigai Nathioram Male Sad - English Lyrics
Male :
Vaigai nadhi oram
Pon maalai neram
Kaathaadudhu
Kal vadiyum pookkal
Kaatrodu serndhae
Yen vaadudhu
Male :
Idhu anbin vedham
Adhai naalum odhum
Idhu anbin vedham
Naalum odhum kaathae
Male :
Vaigai nadhi oram
Pon maalai neram
Kaathaadudhu
Kal vadiyum pookkal
Kaatrodu serndhae
Yen vaadudhu