India India Idhayame - தமிழ் பாடல் வரிகள்
இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
இந்தியா நம் இந்தியா
குழு :
இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
ஆண் :
ஸாரே ஜஹான் சே அச்சா
இந்துஸ்தான் ஹமாரா….இந்துஸ்தான் ஹமாரா
குழு :
ம்ம்ம்ம்….ஓஹோஓஹோஒஹோ ஓ…
ஆண் :
இந்தியா இந்தியா
இதயமே நம் இந்தியா
அவளின் மடி மேல் என் விழி உறங்கும்
அவளின் மடி மேல் உயிர் அடங்கும்
எங்களின் தாய் அவள்தான்…..ஓ….ஓ….ஓ…
ஆண் :
அவளின் மடி மேல் என் உயிர் அடங்கும்
எங்களின் தாய் அவள்தான்
ஆண் மற்றும் குழு :
இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
ஆண் :
வந்தே மாதரம் சொல் வந்தே மாதரம்
வந்தே மாதரம் சொல் வந்தே மாதரம்
வந்தே மாதரம் சொல் வந்தே மாதரம்
குழு :
வந்தே மாதரம் வந்தே மாதரம்
ம்ம்ம்ம்……ம்ம்ம்ம்…
ஆண் :
காற்றாய் என்னை அவள் தழுவும்போது
காணும் சுகம் போல் வேறொன்று ஏது
சந்தனக் காடு இந்திய நாடு
ஆண் :
பாட்டாய் அதில் ஒரு இசையாய் வந்தாள்
பாடும் கவிதை ஆயுதம் தந்தாள்
தாயவள் மீது காவியம் பாடு
இனியும் ஜனனம் ஆயிரம் எடுப்பேன்
அவளின் வயிற்றில் நான் வந்து பிறப்பேன்
வாழ்க என் தாயகமே…..
குழு :
ஓஒ……ஓஒ…..ஓ……..
ஆண் :
அவளின் வயற்றில் நான் வந்து பிறப்பேன்
வாழ்க என் தாயகமே…
ஆண் மற்றும் குழு :
இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
இந்தியா இந்தியா இதயமே நம் இந்தியா
ஆண் :
இமயம் முதல் குமரி வரை காணுவது பாரதமே
நாளையும் ஒரு யுத்தம் தோன்றலாம்
நாமெல்லாம் அதில் ரத்தம் சிந்தலாம்
மண்ணிலே விதை வீழ்ந்து போகலாம்
நண்பனே அது மீண்டும் தோன்றலாம்…..
ஆண் :
தோழர்களே என் தோழர்களே
நம் நாடு வாழ நாமும் வாழ வேண்டும்
வீரர்களாய் படை வீரர்களாய்
நாம் சேனையோடு சேனையாக வேண்டும்
இளமையில் காதலை காதலிப்போம்
உயிரினை நாட்டுக்கு நாம் கொடுப்போம்
ஆண் :
வந்த போது அன்னை பூமி கருவறை
போகும்போது தேவை நல்ல கல்லறை
ஆறு என்ன நூறு என்ன உலகினில்
போன பின்பும் வாழ வேண்டும் நினைவினில்
ஆண் :
மரணமும் ஒரு வித விடுதலை விடுதலை
மனதினில் இனியொரு பயமில்லை பயமில்லை
வருவது ஒரு முறை போவது ஒரு முறை
தாயகம் காத்திட போவதும் நெறிமுறை
ஆண் மற்றும் குழு :
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மா…..ஆ…..தரம்…
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
குழு :
இந்தியா இந்தியா இதயமே எங்கள் இந்தியா
இந்தியா இந்தியா இதயமே எங்கள் இந்தியா
வந்தே மாதரம் வந்தே மாதரம்
வந்தே மாதரம் வந்தே மாதரம்
India India Idhayame - English Lyrics
Male :
India india idhyamae nam india
India nam india
Chorus :
India india idhyamae nam india
Male :
Saarae jaahaan sae achchaa
Hindustaan hamaara…..hindustaan hamaara
Chorus :
Mmmm….ohoohoooho oo….
Male :
India india
Idhyamae nam india
Avalin madi mael en vizhi urangum
Avalin madi mael uyir adangum
Engalin thaai avalthaan….oo…oo….oo…
Male :
Avalin madi mael en uyir adangum
Engalin thaai avalthaan
Male and Chorus :
India india idhyamae nam india
India india idhyamae nam india
Male :
Vanthae maadharam sol vanthae maadharam
Vanthae maadharam sol vanthae maadharam
Vanthae maadharam sol vanthae maadharam
Chorus :
Vanthae maadharam vanthae maadharam
Mmmmm…..mmmm….
Male :
Kaatraai ennai aval thazhuvumpothu
Kaanum sugam pol verondru yaedhu
Santhana kaadu india naadu
Male :
Paattaai adhil oru isaiyaai vanthaal
Paadum kavithai aayutham thanthaal
Thaayaval meedhu kaaviyam paadu
Iniyum jananam aayiram eduppaen
Avalin vayittril naan vanthu pirappaen
Vaazhga en thaayagamae….
Chorus :
Ooo….ooo….oo….
Male :
Avalin vayittril naan vanthu pirappaen
Vaazhga en thaayagamae….
Male and Chorus :
India india idhyamae nam india
India india idhyamae nam india
Male :
Imayam mudhal kumari varai
Kaanuvathu bharathamae
Naalaiyum oru yuththam thondralaam
Naamellaam adhil raththam sinthalaam
Mannilae vidhai veezhnthu pogalaam
Nanbanae adhu meendum thondralaam….
Male :
Thozhargalae en thozhargalae
Nam naadu vaazha naamum vaazha vendum
Veerarkalaai padai veerarkalaai
Naam saenaiyodu saenaiyaagga vendum
Ilamaiyil kadhalai kadhalippom
Uyirinai naattukku naam koduppom
Male :
Vantha podhu annai bhoomi karuvarai
Pogumpothu thevai nalla kallarai
Aaru enna nooru enna ulaginil
Pona pinbum vaazha vendum ninaivinil
Male :
Maranamum oru vidha viduthalai viduthalai
Manathinil iniyoru bayamillai bayamillai
Varuvathu oru murai povathu oru murai
Thaayagam kaaththida povathum nerimurai
Male and Chorus :
Vanthae maadharam vanthae maadharam
Vanthae maa….aa….dharam
Vanthae maadharam vanthae maadharam
Vanthae maadharam vanthae maadharam
Chorus :
India india idhyamae engal india
India india idhyamae engal india
Vanthae maadharam vanthae maadharam
Vanthae maadharam vanthae maadharam