Nee Armstrong Parambaraiya - தமிழ் பாடல் வரிகள்
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
நீ ஆம்ஸ்ட்ராங் பரம்பரையா
ஹனிமூனில் இறங்குறியா…..
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
ஹே புத்தம் புது ரோஜாவே
நான் பக்கம் வந்தால் முறைக்கிறாயா…..
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
நிலவுக்கின்று தேனிலவு
பூக்கள் தூவும் வானிலவு
வெட்கம் விலகும் முல்லை பூவை
தொட்டுத் தொட்டு திறக்க கூடாது……
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
காதல் கதைகள் சொல்லு
கொஞ்சம் கவிதை சொல்லு
நேசம் கனிந்த பின்னே..
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
நெருக்கம் வளர்த்து கொள்ளு
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
தலையணை என்று பெண்ணை நீ எண்ணாதே
தமிழ் காதல் வாழ்வை நண்பா நீ கொல்லாதே
கிளிகளின் உரசலில் விரசம் இல்லை
நதிகளின் சங்கமம் விரசம் இல்லை
ஆண் :
பெண்ணும் கிளிதானடா துள்ளும் நதிதானடா
கிளியப் போல நதியப் போல பழகு…
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
………………….
ஆண் :
ஊட்டி குளுகுளுப்பு
ஹா…..உள்ளே கிளுகிளுப்பு
பேசி பழகும் முன்னே
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
வேண்டாம் கதவடைப்பு
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
சித்தம் பிறந்து சில வார்த்தை பேசாமல்
முத்தக் கலைக்கு முன்னேறக் கூடாது
ஆண் :
இரு நெஞ்சம் சேரத்தானே தேனிலவு
உடல் மட்டும் ஒட்டும் சொந்தம் வெறும் கனவு
இரவு சுகமானது உறவும் சுகமானது
கட்டில் சத்தம் கதவை மீறல் தப்பு…..
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
நீ ஆம்ஸ்ட்ராங் பரம்பரையா
ஹனிமூனில் இறங்குறியா…..
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
ஹே புத்தம் புது ரோஜாவே
நான் பக்கம் வந்தால் முறைக்கிறாயா…..
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஆண் :
நிலவுக்கின்று தேனிலவு
பூக்கள் தூவும் வானிலவு
வெட்கம் விலகும் முல்லை பூவை
தொட்டுத் தொட்டு திறக்க கூடாது….
குழு :
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
ஓஒ……ஓஹ்……ஓஒ…….
Nee Armstrong Parambaraiya - English Lyrics
Chorus :
Ooo….ooh….ooo….
Ooo….ooh….ooo….
Male :
Nee armstrong parambaraiyaa
Honeymoon-yil irankuriyaa
Chorus :
Ooo….ooh….ooo….
Male :
Hae puththam pudhu rojavae
Naan pakkam vanthaal muraikkiraayaa
Chorus :
Ooo….ooh….ooo….
Male :
Nilavukkindru thaenilavu
Pookkal thoovum vaanilavu
Vetkkam vilagum mullai poovai
Thottu thottu thirakka koodaathu
Chorus :
Ooo….ooh….ooo….
Ooo….ooh….ooo….
Male :
Kadhal kadhaigal sollu
Konjam kavithai sollu
Nesam kanintha pinnae
Chorus :
Ooo….ooh….ooo….
Male :
Nerukkam valarththu kollu
Chorus :
Ooo….ooh….ooo….
Male :
Thalaiyanai endru pennai nee ennaathae
Tamil kadhal vaazhvai nanbaa nee kollaathae
Kiligalin urasalil virasam illai
Nadhigalin sangamam virasam illai
Male :
Pennum kilithaanadaa thullum nadhithaanadaa
Kiliyapola nadhiya pola pazhagu
Chorus :
Ooo….ooh….ooo….
Ooo….ooh….ooo….
Male :
…………….
Male :
Ooty kulukuluppu
Haa….ullae kilukiluppu
Pesi pazhagum munnae
Chorus :
Ooo….ooh….ooo….
Male :
Vendaam kadhavadaippu
Chorus :
Ooo….ooh….ooo….
Male :
Siththam piranthu sila vaarthai pesaamal
Muththa kalaikku munnaera koodaathu
Male :
Iru nenjam saeraththaanae thaenilavu
Udal mattum ottum sontham verum kanavu
Iravu sugamaanathu uravum sugamaanathu
Kattil saththam kadhavai meeral thappu
Chorus :
Ooo….ooh….ooo….
Ooo….ooh….ooo….
Male :
Nee armstrong parambaraiyaa
Honeymoon-yil irankuriyaa
Chorus :
Ooo….ooh….ooo….
Male :
Hae puththam pudhu rojavae
Naan pakkam vanthaal muraikkiraayaa
Chorus :
Ooo….ooh….ooo….
Male :
Nilavukkindru thaenilavu
Pookkal thoovum vaanilavu
Vetkkam vilagum mullai poovai
Thottu thottu thirakka koodaathu
Chorus :
Ooo….ooh….ooo….
Ooo….ooh….ooo….