Indiraiyo Ival Sundariyo - தமிழ் பாடல் வரிகள்
இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பைய மோகினியோ
இந்திரையோ இவள் சுந்தரியோ
தெய்வ ரம்பைய மோகினியோ
பெண் :
மனம் முந்தியதோ
விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே
பெண் :
உயர் சந்திர சூடர்
குறும்பல ஈசர்
சங்கணி வீதியிலே
பெண் :
மணி பைந்தொடி நாரி
வசந்த ஒய்யாரி
பொன் பந்து கொன்டாடினளே
பெண் :
மனம் முந்தியதோ
விழி முந்தியதோ
கரம் முந்தியதோ எனவே
Indiraiyo Ival Sundariyo - English Lyrics
Female :
Indiraiyo ival sundariyo
Deiva rambaiya mohiniyo
Indiraiyo ival sundariyo
Deiva rambaiya mohiniyo.
Female :
Manam mundhiyadho
Vizhi mundhiyadho
Karam mundhiyadho enavae
Female :
Uyar chandira soodar
Kurumbala eesar
Sangani veedhiyilae
Female :
Mani paindhodii naree
Vasandha oyyari
Pon pandhu kondadinalae
Female :
Manam mundhiyadho
Vizhi mundhiyadho
Karam mundhiyadho enavae