Erani Kuradhani - தமிழ் பாடல் வரிகள்
ஏ. ஆர். ரகுமான்
குழு :
ஓரப்போ…ஓரப்போ…ஓரப்போ
பெண் :
ஏய் எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
பெண் :
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா
குழு :
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
பெண் :
பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா
குழு :
மலை ஏறு கோபாலா
பெண் :
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா
ஆண் :
இந்த ஒரு பூவுக்குத்தான்
அம்முலு ஏழு மலைத் தாண்டி வந்தேன்
பெண் :
காமன் வந்து சண்டப் புடிக்க
மொத்தத்தில் காரம்புளிக் கொறச்சுக்கிட்டேன்
ஆண் :
அச்சாரம் போடத்தான்
ஐநூறு கிலோமீட்டர் வந்தேனே
குழு :
தேனே தேனே தேனே
செந்தேனே தேனே னே
பெண் :
ஆதாரம் காட்டத்தான்
அதக் கொஞ்சம் இதக் கொஞ்சம் தந்தேனே
ஆண் குழு :
யானைப் பசி எனக்கு
போங்கடி கீரைத்தண்டு எதுக்கு
பெண் குழு :
இடைவேள முடிஞ்சு
பாரைய்யா என்னென்னமோ இருக்கு
ஆண் :
அடியே உன் தேகம் ரத்த ஓட்டம்
பாய்கிற தந்தம்
பெண் :
அட டா உன் நெஞ்சில்
புது புது கவிதைகள் பொங்கும்
பெண் :
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா
குழு :
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
பெண் :
பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா
குழு :
மலை ஏறு கோபாலா
பெண் :
எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா
குழு :
ஓராபாய் ஓராபாய்
ஓராபாய் ஓராபாய்…
பெண் :
நெத்தியில முத்தம் கொடுத்தா
நெஞ்சுக்குள்ள பட்டாம்பூச்சி படபடக்கும்
ஆண் :
காதுக்குள்ளே முத்தம் கொடுத்தா
யம்மம்மா கண்ணுக்குள்ளே வெடி வெடிக்கும்
பெண் :
மச்சானே மச்சானே
அச்சம் விட்டுப் போனது தன்னாலே
குழு :
லே லே லே லே
தன்னாலே லே லே லே
ஆண் :
அச்சச்சோ அச்சச்சோ
அச்சு வெல்லம் கசக்குது உன்னாலே
பெண் :
சிக்குபுக்கு ரயிலே
எங்கேயோ பத்திக்கிச்சு நெருப்பு
ஆண் :
எக்கு தப்பு நடந்தா
அம்மணி ரெண்டு பேரும் பொறுப்பு
பெண் :
அடடா இப்போது உலகத்த
மறந்தது உள்ளம்
ஆண் :
இதுதான் பெண்பூவே
உயிர் வரைப் பாய்கிற வெள்ளம்
பெண் :
கோழி குஞ்சு தேடி வந்த கோபாலா
அதை கூடைக்குள்ள வச்சிருக்கேன் கோபாலா
மொசக் குட்டி தேடி வந்த கோபாலா
அதை மூடிப் போட்டு வச்சிருக்கேன் கோபாலா
குழு :
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
கோபாலா கோபாலா
மலை ஏறு கோபாலா
பெண் :
பழம் கண்ட பின்னாலும்
தின்னாத வெளவாலா
குழு :
மலை ஏறு கோபாலா
பெண் :
ஆஹா எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா
குழு :
எர்ரானி குரதானி கோபாலா
ஆஹா சுரு மண்டி நீ சொப்பு நா கேளா
சத்தானி சுக்கநேனு கோபாலா
நேனு சிக்குதானு செய்யண்டே இய்யாலா
Erani Kuradhani - English Lyrics
Chorus :
Huraahpoo…
Huraahpoo…
Huraahpoo…
Female :
Ei erani kuradhani gopala
Aha surru mandi nee soopu na kela
Erani kuradhani gopala
Aha surru mandi nee soopu na kela
Female :
Kozhi kunja thedi vantha gopala
Atha kooda kulla vechiruken gopala
Mosa kutti thedi vantha gopala
Atha moodi pottu vechiruken gopala
Chorus :
Gopala gopala mala yeru gopala
Gopala gopala mala yeru gopala
Female :
Pazham kanda pinnalum
Thinnatha vavvala
Male :
Mala yeru gopala
Female :
Kozhi kunja thedi vantha gopala
Atha kooda kulla vechiruken gopala
Mosa kutti thedi vantha gopala
Atha moodi pottu vechiruken gopala
Male :
Intha oru poovukku than
Ammulu ezhu mala thandi vanthen
Female :
Kaman vandhu sanda pidika
Mothathil karam puli korachukiten
Male :
Acharam podathan
500 kilometer vanthenae
Chorus :
Thaenae thaenae thaenae
Senthaenae thaenae nae
Female :
Atharam kattathan
Athu konjam ithu konjam thandhenae
Male Chorus :
Yana pasi enakku
Pongadi keera thandu ethukku
Female Chorus :
Edavela mudinju
Paraiyaa ennannamo irruku
Male :
Adiyae undhegam ratha ottam
Paaigira thantham
Female :
Ada da un nenjil
Pudhu pudhu kavithaigal pongum
Female :
Kozhi kunja thedi vantha gopala
Atha kooda kulla vechiruken gopala
Mosa kutti thedi vantha gopala
Atha moodi pottu vechiruken gopala
Chorus :
Gopala gopala mala yeru gopala
Gopala gopala mala yeru gopala
Female :
Pazham kanda pinnalum
Thinnatha vavvala
Chorus :
Mala yeru gopala
Female :
Aha erani kuradhani gopala
Aha surru mandi nee soopu na kela
Sathani sukkanenu gopala
Nenu sikuthanu cheiante eiyala
Chorus :
Huraahbooi…huraahbooi…
Huraahbooi…huraahbooi
Female :
Nethiyilae mutham kodutha
Nenjukkulae pattampoochi pada padakkum
Male :
Kathukullae mutham kodutha
Yememma kannukkulae vedi vedikkum
Female :
Machanae machanae
Acham vittu poonathu thannalae
Chorus :
Lae lae lae lae lae lae
Thannalae lae lae lae
Male :
Achacho achachacho
Achu vellam kasakuthu unnalae
Female Chorus :
Chikku bukku raiylu
Engaiyo pathikichu neruppu
Male Chorus :
Ekku thappu nadantha
Ammani rendu perum poruppu
Female :
Adada ippothu olagatha
Maranthathu ullam
Male :
Ithu than pen poovae
Uyir varai paaigira vellam
Female :
Kozhi kunja thedi vantha gopala
Atha kooda kulla vechiruken gopala
Mosa kutti thedi vantha gopala
Atha moodi pottu vechiruken gopala
Chorus :
Gopala gopala mala yeru gopala
Gopala gopala mala yeru gopala
Female :
Pazham kanda pinnalum
Thinnatha vavvala
Chorus :
Mala yeru gopala
Female :
Aha erani kuradhani gopala
Aha surru mandi nee soopu na kela
Sathani sukkanenu gopala
Nenu sikuthanu cheiante eiyala
Chorus :
Aha erani kuradhani gopala
Aha surru mandi nee soopu na kela
Sathani sukkanenu gopala
Nenu sikuthanu cheiante eiyala