Savari Kaaru Savari - தமிழ் பாடல் வரிகள்
லால்லா…
லால்ல லால்ல லால்ல லால்ல லால்லா
குழு :
லல்லா லல்லா லா ஹே லல்லா லல்லா லா
லல்லா லல்லா லா லா…
ஆண் :
சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
குழு :
ஹே சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
ஆண் :
நம்ம சக்கரம் சுத்துதடா
ஆண் :
நாம சக்கரவர்த்தியடா
குழு :
அட இப்பவும் எப்பவும்
இட்டது சட்டமடா
குழு :
ஹே சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
ஆண் :
அன்ன வயலில் பொண்ணு நாத்து நடுறா
அந்தப் பக்கமா கார பாத்து உடுடா டேய்
ஆண் :
நல்ல கட்டதான் இது நாட்டுக் கட்டதான்
நம்ம கிட்டதான் இப்போ மாட்டிக்கிச்சுதான்
ஆண் :
மாசி குளத்தினிலே மஞ்சக் குளிச்சவளே
மாமன் மவளே என் வஞ்சி மயிலே
குழு :
ஹேய் மாசி குளத்தினிலே மஞ்சக் குளிச்சவளே
மாமன் மவளே என் வஞ்சி மயிலே
ஆண் :
அடி வாயேன்டி ஆத்தோரம்
வாயேன்டி ஆத்தோரம் விளையாட இந்நேரம்
குழு :
சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
ஆண் :
நம்ம சக்கரம் சுத்துதடா
ஆண் :
நாம சக்கரவர்த்தியடா
குழு :
அட இப்பவும் எப்பவும்
இட்டது சட்டமடா
குழு :
ஹே சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி டுர்…
ஆண் :
முன்னழகிலே இவ முட்டக்கோசு தான்
பின்னழகிலே இவ பிந்துகோஷு தான்
ஆண் :
என்ன தளுக்கு ஆஹா என்ன தளுக்கு
சென்னைய விட்டு இங்க வந்த சிலுக்கு
ஆண் :
ஆட கொறஞ்சதென்ன ஆச நெறஞ்சதென்ன
ஜீனத் அமனா இல்ல பர்வின் பாபியா
குழு :
அய்யோ ஆட கொறஞ்சதென்ன
ஆச நெறஞ்சதென்ன
ஜீனத் அமனா இல்ல பர்வின் பாபியா
ஆண் :
அடி நீ போனா முன்னாடி
நீ போனா முன்னாடி சூடேறும் என் நாடி
குழு :
சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
ஆண் :
நம்ம சக்கரம் சுத்துதடா
ஆண் :
நாம சக்கரவர்த்தியடா
குழு :
அட இப்பவும் எப்பவும்
இட்டது சட்டமடா
குழு :
சவாரி காரு சவாரி
இது சந்துல பொந்துல இண்டு இடுக்குல
விட்டாலும் நிக்காது சவாரி
Savari Kaaru Savari - English Lyrics
Chorus :
Laallaa…
Laalla laalla laalla laalla laallalaa
Chorus :
Laallaa laallaa laa hae laallaa laallaa laa
Laallaa laallaa laa laa…
Male :
Savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari
Chorus :
Hae savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari
Male :
Namma sakkaram suthudhadaa
Male :
Naama chakkaravarthiyadaa
Chorus :
Ada ippavum eppavum
Ittadhu sattamadaa
Chorus :
Hae savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari
Male :
Anna vayalil ponnu naathu naduraa
Andha pakkamaa kaara paathu ududaa daei
Male :
Nalla katta thaan idhu naattu katta thaan
Namma kitta thaan ippo maattikkichu thaan
Male :
Maasi kulathinilae manja kulichavalae
Maaman mavalae en vanji mayilae
Chorus :
Haei maasi kulathinilae manja kulichavalae
Maaman mavalae yen vanji mayilae
Male :
Adi vaayaendi aatthoram
Vaayaendi aathoram vilaiyaada innaeram
Chorus :
Savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari
Male :
Namma sakkaram suthudhadaa
Male :
Naama chakkaravarthiyadaa
Chorus :
Ada ippavum eppavum
Ittadhu sattamadaa
Chorus :
Hae savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari
Male :
Munnazhagilae iva muttakkosu thaan
Pinnazhagilae iva bindhukoshu thaan
Male :
Enna thalukku aahaa enna thalukku
Chennaiya vittu inga vandha silukku
Male :
Aada koranjadhenna aasa neranjadhenna
Zeenath amanaa illa parveen bobyaa
Chorus :
Aiyo aada koranjadhenna aasa neranjadhenna
Zeenath amanaa illa parveen bobyaa
Male :
Adi nee ponaa munnaadi
Nee ponaa munnaadi soodaerum en naadi
Chorus :
Savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari
Male :
Namma sakkaram suthudhadaa
Male :
Naama chakkaravarthiyadaa
Chorus :
Ada ippavum eppavum
Ittadhu sattamadaa
Chorus :
Savaari kaaru savaari
Idhu sandhula bondhula indu idukkula
Vittaalum nikkaadhu savaari