Ini Thatti Ketka Oru - தமிழ் பாடல் வரிகள்
இனி தட்டிக் கேட்க ஒரு
கட்டு காவலில்லை ஓ மை டியர்
பெண் :
நமை கட்டிப் போட ஒரு
சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்
ஆண் :
கடல் யாரை கேட்டு பொங்கும்
அது போல் ஆசை வெள்ளம்
பெண் :
குயில் யாரைக் கேட்டு கூவும்
அது போல் கன்னி உள்ளம்
ஆண் :
இந்த நாள் நல்ல நாள் இளவேனிற்காலம்
வாசல் தேடி வரத்தான்…..
பெண் :
இனி தட்டிக் கேட்க ஒரு
கட்டு காவலில்லை ஓ மை டியர்
ஆண் :
நமை கட்டிப் போட ஒரு
சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்
ஆண் :
இன்று முதல் பி ஹாப்பி அஹ்
அச்சமென்ன ஓ பேபி
என் கண்மணி பொன்மணி
இனி டோண்ட் வொர்ரி
பெண் :
அன்பு எனும் பாலம்தான்
சொல்ல இனி ப்ரீடம் தான்
கண்லெங்கிலும் காண்பது கலைக்கூடம்தான்
ஆண் :
அம்மாடி ரெக்கை கட்டி இளமை ஓடாதோ
பெண் :
அன்றாடம் மெட்டு கட்டி இதயம் பாடாதோ
ஆண் :
நமக்காக மேகம் பனித்தூறல் போடுது
பெண் :
அடங்காத தாகம் ஒரு பாதி ஆறுது…..
ஆண் :
இனி தட்டிக் கேட்க ஒரு
கட்டு காவலில்லை ஓ மை டியர்
பெண் :
நமை கட்டிப் போட ஒரு
சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்
ஆண் :
…………………….
ஆண் :
ஹான்
தங்குதடை இங்கில்லை தேசமெங்கும் நம் எல்லை
எங்கேயும் நாம் போகலாம் நதி ஓட்டம்போல்
பெண் :
செல்லும் வழி எங்கேயும் கூட வரும் ஆகாயம்
சந்தோஷமாய் நீந்தலாம் முகில் கூட்டம்போல்
ஆண் :
வந்தாச்சு கூண்டை விட்டு வெளியில் மைனாக்கள்
பெண் :
வாவென்று வாழ்த்து பாடல் வரையும் மாம்பூக்கள்
ஆண் :
எனக்காகத்தானே இந்த காதல் வாகனம்
பெண் :
உனக்காக நான்தான் இது தேவ சாசனம்….
பெண் :
இனி தட்டிக் கேட்க ஒரு
கட்டு காவலில்லை ஓ மை டியர்
ஆண் :
நமை கட்டிப் போட ஒரு
சட்டத்திட்டமில்லை ஓ மை டியர்
பெண் :
கடல் யாரை கேட்டு பொங்கும்
அது போல் ஆசை வெள்ளம்
ஆண் :
குயில் யாரைக் கேட்டு கூவும்
அது போல் கன்னி உள்ளம்
பெண் :
இந்த நாள் நல்ல நாள் இளவேனிற்காலம்
வாசல் தேடி வரத்தான்…..
இருவர் :
எங்கும் வாழ்ந்திருக்கும்
என்றும் வாழ்ந்திருக்கும் காதல் ஜோடி தான்
இனி மன்றம் தோறும்
சில தென்றல் சொல்லி விடும் காதல் ஜோடி தான்
Ini Thatti Ketka Oru - English Lyrics
Male :
Ini thatti ketka oru
Kattu kaaval illai oh my dear
Female :
Nammai katti poda oru
Sattathittamillai oh my dear
Male :
Kadal yaarai kettu pongum
Adhu pola aasai vellam
Female :
Kuyil yaarai kettu koovum
Adhu pola kanni ullam
Male :
Indha naal nalla naal ilavenirkaalam
Vaasal thedi varathaan
Female :
Ini thatti ketka oru
Kattu kaaval illai oh my dear
Male :
Nammai katti poda oru
Sattathittamillai oh my dear
Male :
Indru mudhal be happy aahaa
Achamenna oh baby
En kanmani ponmani ini dont worry
Female :
Anbu enum paalam thaan
Solla ini freedom thaan
Kannengilum kaanbadhu kalaikoodam thaan
Male :
Ammadi rekkai katti ilamai odathoo
Female :
Andraadam mettu katti idhayam paadatho
Male :
Namakaaga maegam panithooral poduthu
Female :
Adangaadha thaagam oru paadhi aarudhu
Male :
Ini thatti ketka oru
Kattu kaaval illai oh my dear ha haa
Female :
Nammai katti poda oru
Sattathittamillai oh my dear
Male :
……………………….
Male :
Haang
Thanguthadai ingillai dhesam engum nam ellai
Engaeyum naam pogalaam nadhi oottam pol
Female :
Sellum vazhi engaeyum kooda varum aagaayam
Sandhoosamaai neendhalaam mugil koottam pol
Male :
Vandhaachu koondai vittu veliyil mainaakkal
Female :
Vaavendru vaazhthu paadal varaiyum maambookal
Male :
Enakkaga thaanae indha kaadhal vaaganam
Female :
Unakkaga naan thaan idhu deva saasanam ini
Female :
Ini thatti ketka oru
Kattu kaaval illai oh my dear
Male :
Nammai katti poda oru
Sattathittamillai oh my dear
Female :
Kadal yaarai kettu pongum
Adhu pola aasai vellam
Male :
Kuyil yaarai kettu koovum
Adhu pola kanni ullam
Female :
Indha naal nalla naal ilavenirkaalam
Vaasal thedi varathaan
Both :
Engum vaazhthirukkum
Endrum vaazhnthirukkum love jodi thaan
Ini mandram thorum
Sila thendral solli vidum
Love Jodi thaan