Tamil Lyrics

Thai Masi Panguni song lyrics

Movie — Vasanthakala Paravai

Singer(s) — S. P. Balasubrahmanyam, S. Janaki

Lyricist — Vaali

Music Director — Deva

Thai Masi Panguni - தமிழ் பாடல் வரிகள்

பெண் குழு :
ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…

ஆண் குழு :
ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…

பெண் குழு :
ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…

ஆண் குழு :
ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…

பெண் குழு :
{ஹோய்…

ஆண் குழு :
ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…

பெண் குழு :
ஹோய்…

ஆண் குழு :
ஹோய்.ஹோய்..ஹோய்…ஹோய்…} (2)

பெண் குழு :
தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..

ஆண் குழு :
அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..

ஆண் :
தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..

குழு :
மாசம்

பெண் :
அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..

குழு :
வாசம்…

ஆண் :
பூமாலை மாத்திகிட்ட புருஷன் ஓரச கூடாதா
மாமான்னு மாங்குயில்தான் மதுர தமிழில் பாடாதா

பெண் :
அடி ஆத்தி…..

குழு :
மாப்பிள்ள பொண்ணுக்கு பாடணும் பல்லாண்டு…….

ஆண் :
தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..

குழு :
மாசம்

பெண் :
அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..

குழு :
……………………………..

ஆண் :
தீக்குச்சி மோதினாக்க மத்தாப்பு எரியும்

குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
தேனே நான் தீண்டினாக்க என்னான்னு புரியும்

குழு :
ஹோய் ஹோய்

பெண் :
எல்லாரும் பாக்குறாங்க என் மானம் வாங்காதே
ஏதாச்சும் சொல்லிப்புட்டா என் நெஞ்சு தாங்காதே

ஆண் :
ஹாஹாஹாஹா
முடிஞ்சாச்சு தாலி அது ஒண்ணுதான் லைசன்ஸு
கெடச்சாச்சு அதுவும் இனி பேச்சென்ன சைலன்சு

பெண் :
என்னாத்த நீ சொன்னாக் கூட
போகாது வெட்கம் நாணம்…..

பெண் :
தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..

குழு :
மாசம்

ஆண் :
அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..வாசம்..

பெண் :
மாமா நீ தூண்டி போட உன்னால நானு

குழு :
ஹோய் ஹோய்

பெண் :
மாட்டாம மாட்டிக்கிட்டேன் செவ்வாலமீனு

குழு :
ஹோய் ஹோய்

ஆண் :
மாமாங்கம் ஆயிப் போச்சு உன்னால நான் தூங்கி
வாடாம வாடிப் போனேன் உள்மூச்சு நான் வாங்கி அப்பா

பெண் :
அடி வானம் தழுவ கடல் பொங்குது அங்கேதான்
அதப் பாத்த பிறகு மனம் துள்ளுது இங்கேதான்

ஆண் :
எல்லாத்துக்கும் நேரம் காலம்
வந்தாச்சு மானே மானே……

பெண் குழு :
தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..

பெண் :
மாசம்..

ஆண் குழு :
அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..

ஆண் :
வாசம்..

ஆண் :
தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..

குழு :
மாசம்

பெண் :
அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..

குழு :
வாசம்…

ஆண் :
பூமாலை மாத்திகிட்ட புருஷன் ஓரச கூடாதா
மாமான்னு மாங்குயில்தான் மதுர தமிழில் பாடாதா

பெண் :
அடி ஆத்தி…..

குழு :
மாப்பிள்ள பொண்ணுக்கு பாடணும் பல்லாண்டு…….

பெண் குழு :
தை மாசி பங்குனி போயி சித்திர மாசம்..

பெண் :
மாசம்..

ஆண் குழு :
அப்பப்பா குப்பத்திலெங்கும் நெத்திலி வாசம்..

ஆண் :
வாசம்..

குழு :
……………………………..

Thai Masi Panguni - English Lyrics

Female Chorus :

Hoi hoi hoi hoi

Male Chorus :

Hoi hoi hoi hoi

Female Chorus :

Hoi hoi hoi hoi

Male Chorus :

Hoi hoi hoi hoi

Female Chorus :

{Hoi

Male Chorus :

Hoi hoi hoi

Female Chorus :

Hoi

Male Chorus :

Hoi hoi hoi } (2)

Female Chorus :

Thai maasi panguni poyi sithira masam

Male Chorus :

Appappa kuppathilengum nethili vaasam

Male :

Thai maasi panguni poyi sithira masam

Chorus :

Maasam

Female :

Appappa kuppathilengum nethili vaasam

Chorus :

Vaasam

Male :

Poomaalai maathikkitta purushan orasa koodatha

Maamannu maanguyilthaan madhura thamilil paadatha

Female :

Adi aathi

Female Chorus :

Maapilla ponnukku paadanum pallaandu

Male :

Thai maasi panguni poyi sithira masam

Chorus :

Maasam

Female :

Appappa kuppathilengum nethili vaasam

Chorus :

……………………….

Male :

Theekutchhi modhinaakka mathaappu eriyum

Chorus :

Hoi hoi

Male :

Thaenae naan theendinaakka ennaannnu puriyum

Chorus :

Hoi hoi

Female :

Ellarum paakuranga en maanam vaangathae

Yedhaachum solliputta en nenju thaangathae

Male :

Hahahaha

Mudinjaachu thaali adhu onnu thaan license

Kedachachu adhuvum ini pechenna license

Female :

Ennatha nee sonnaa koda pogaadhu vetkam naanam

Female :

Thai maasi panguni poyi sithira masam

Chorus :

Maasam

Male :

Appappa kuppathilengum nethili vaasam vaasam

Female :

Maama nee thoondi poda unnala naanu

Chorus :

Hoi hoi

Female :

Mattaama maattikkitten sevvaazha meenu

Chorus :

Hoi hoi

Male :

Maamaangam aayi pochu unnala naan thoongi

Vaadama vaadi ponen ulmoochu naan vaangi appa

Female :

Adi vaanam thazhuva kadal ponguthu angae thaan

Adha paatha piragu manam thulludhu ingae thaan

Male :

Ellathukkum neram kaalam vandhaachu maanae maanae

Female Chorus :

Thai maasi panguni poyi sithira masam

Female :

Masam

Male Chorus :

Appappa kuppathilengum nethili vaasam

Male :

Vaasam

Male :

Thai maasi panguni poyi sithira masam

Chorus :

Maasam

Female :

Appappa kuppathilengum nethili vaasam

Chorus :

Vaasam

Male :

Poomaalai maathikkitta purushan orasa koodatha

Maamannu maanguyilthaan madhura thamilil paadatha

Female :

Adi aathi

Female Chorus :

Maapilla ponnukku paadanum pallaandu

Female Chorus :

Thai maasi panguni poyi sithira masam

Female :

Masam

Male Chorus :

Appappa kuppathilengum nethili vaasam

Male :

Vaasam

Chorus :

………………………..

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Thai Masi Panguni

Which movie does the song Thai Masi Panguni belong to?

The song Thai Masi Panguni is from the movie Vasanthakala Paravai.

Who is the music director of Thai Masi Panguni?

The music for Thai Masi Panguni is composed by Deva.

Who wrote the lyrics for Thai Masi Panguni?

The lyrics for Thai Masi Panguni are penned by Vaali.

Who sang the Thai Masi Panguni song?

Thai Masi Panguni is sung by S. P. Balasubrahmanyam, S. Janaki.

Related Songs

Movie — Vasanthakala Paravai

Music Director — Deva

Movie — Batsha

Music Director — Deva

Movie — Annamalai

Music Director — Deva

Movie — Kushi

Music Director — Deva

Movie — Anantha Poongatre

Music Director — Deva

Movie — Pammal K. Sambandam

Music Director — Deva