Injerungo Injerungo - தமிழ் பாடல் வரிகள்
{ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ } (2)
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
ஆண் :
{ ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே } (3)
பெண் :
{ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ } (2)
சேதி கேட்ட சந்தோஷங்கோ
ஆண் :
அய் அய்
பத்து கிலோ ஏறுதுங்கோ
பெண் :
கால்கள் ரெண்டும்
தரையிடம் கோபம் கொண்ட
கலவரம் மிதந்து போகும்
பெண்ணாய் ஆனேனுங்க
பெண் :
பூமியே துரும்புங்க
வானமே தூசுங்க உங்க
மூச்சு பட்டதுமே
தோணுதுங்க
ஆண் :
ம்ம் தண்டணைகள்
இனிக்குது தவறு செய்ய
துடிக்குது செஞ்சதெல்லாம்
நினைக்க நினைக்க
சிரிக்க தோணுது
குழு :
ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஆண் :
என்னை
என்ன செய்தாய்
என்னவெல்லாம்
செய்தாய்
ஆண் :
புத்தம் புது
மனுஷனாய் மாறி
போனேனே உங்கப்பனுக்கு
மருமகனாய் ஆனேனே
பெண் :
உயிரிலே
வெள்ளி ஜரிகையும்
கலந்து தான் ஓடுதே
ஆண் :
உருவமே தங்க
சாயலாய் மாறிதான்
போனதே
பெண் :
கால் இருந்த
இடத்தில் இப்போ
காற்று வந்து குடி இருக்கு
நடக்கவே தோணலைங்க
மிதக்கத்தான் தோணுதுங்க
ஆண் :
ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
பெண் :
ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
குழு :
ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜா ஓஜா ஓஜாயே
பெண் :
அடிக்கடி
காணும் ரகசிய கனவை
அம்பலமாக்கும் நாள் வர
வேண்டும் சிரிக்கவும்
ரசிக்கவும் ருசிக்கவும்
ஒஹோ அந்த நாள்
வந்ததே வந்ததே
ஆண் :
வானவில்லை
காணவில்லை
விடுமுறையில் இங்கே
வந்துட்டதே
பெண் :
{ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ } (2)
செல்லம் கொஞ்சி நீங்க
அழைக்கும் நாய்க்குட்டி
ஆனேனுங்க
ஆண் :
{ ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே } (2)
பெண் :
{ இஞ்சிருங்கோ
இஞ்சிருங்கோ } (2)
சேதி கேட்ட சந்தோஷங்கோ
பத்து கிலோ ஏறுதுங்கோ
பெண் :
கால்கள் ரெண்டும்
தரையிடம் கோபம் கொண்ட
கலவரம் மிதந்து போகும்
பெண்ணாய் ஆனேனுங்க
பெண் :
பூமியே துரும்புங்க
வானமே தூசுங்க உங்க
மூச்சு பட்டதுமே
தோணுதுங்க
ஆண் :
ம்ம் தண்டணைகள்
இனிக்குது தவறு செய்ய
துடிக்குது செஞ்சதெல்லாம்
நினைக்க நினைக்க
சிரிக்க தோணுது
ஆண் :
ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஆண் & பெண்
: ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
குழு :
ஓஜாயே
ஓஜாயே ஓஜாயே
ஓஜா ஓஜா ஓஜாயே
Injerungo Injerungo - English Lyrics
Female :
{ Injerungo injerungo } (2)
Sethi keta sandhosango
Pathu kilo yerudhungo
Male :
{ Ojaayae ojaayae
Ojaayae ojaayae ojaayae } (3)
Female :
{ Injerungo injerungo } (2)
Sethi keta sandhosango
Male :
Ai ai
Pathu kilo yerudhungo
Female :
Kaalkal rendum tharaiyidam
Kobam konda kalavaram midhandhu
Pogum pennaai aanenunga
Female :
Boomiyae thurumbunga
Vaanamae thoosunga
Unga moochu pattadhumae thonudhunga
Male :
Mm thandanaigal inikudhu
Thavaru seiya thudikudhu
Senjadhellaam ninaika ninaika
Sirika thonudhu
Chorus :
Ojaayae ojaayae
Ojaayae ojaayae ojaayae
Male :
{ Endra kilikunjae } (2)
Ennai enna seidhaai
Ennavellam seidhaai
Male :
Putham pudhu manusanaai maari ponenae
Ungappanuku marumaganaai aanenae
Female :
Uyirelae velli jarikaiyum kalandhu thaan odudhae
Male :
Uruvamae thanga chaayalaai maarithaan ponadhae
Female :
Kaal irundha idathil ippo
Kaatru vandhu kudiruku
Nadakavae thonalainga
Midhakathaan thonudhunga
Male :
Ojaayae ojaayae
Ojaayae ojaayae ojaayae
Female :
Ojaayae ojaayae
Ojaayae ojaayae ojaayae
Chorus :
Ojaayae ojaayae
Ojaayae ojaa ojaa ojaayae
Female :
Adikadi kaanum ragasiya kanavai
Ambalamaakum naal vara vendum
Sirikavum rasikavum rusikavum o ho
Andha naal vandhadhae vandhadhae
Male :
Vaanavillai kaanavillai
Vidumuraiyil ingae vandhutudhae
Female :
{ Injerungo injerungo } (2)
Chella konji neenga azhaikum …
Naaikutti aanenunga
Male :
{ Ojaayae ojaayae
Ojaayae ojaayae ojaayae } (2)
Female :
{ Injerungo injerungo } (2)
Sethi keta sandhosango
Pathu kilo yerudhungo
Female :
Kaalkal rendum tharaiyidam
Kobam konda kalavaram midhandhu
Pogum pennaai aanenunga
Female :
Boomiyae thurumbunga
Vaanamae thoosunga
Unga moochu pattadhumae thonudhunga
Male :
Mm thandanaigal inikudhu
Thavaru seiya thudikudhu
Senjadhellaam ninaika ninaika
Sirika thonudhu
Male :
Ojaayae ojaayae
Ojaayae ojaayae ojaayae
Male & Female :
Ojaayae ojaayae
Ojaayae ojaayae ojaayae
Chorus :
Ojaayae ojaayae
Ojaayae ojaa ojaa ojaayae