Innoru Vaanam - தமிழ் பாடல் வரிகள்
ரோமியோ…..
ஆண் :
ஜூலியட்….
குழு :
ஹோ..ஓ..ஓ…(4)
ஆண் :
இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு
பெண் :
இன்னொரு மேகம்
இன்னொரு மின்னல்
ஆஹ….நேர்கொண்டதோ
எந்தன் நீலக் கண்கள்
ஆண் :
இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு
பெண் :
இன்னொரு மேகம்
இன்னொரு மின்னல்
ஆஹ….நேர்கொண்டதோ
எந்தன் நீலக் கண்கள்
ஆண் :
ஓ..ஓ…ஓ…
ஓராயிரம் தேன் குடம்
ஒன்று சேர்ந்த கன்னம்
ஆ …ஆ ..ஹோ .
ஆண் :
ஓராயிரம் தேன் குடம் ஒ
ன்று சேர்ந்த கன்னம்
நூறாயிரம் நாடகம்
ஆடும் பாவை வண்ணம்
பெண் :
ஆ ..ஆ ..அஹ
தேன் என்பதால் செவ்விதழை
சேர்ந்து பார்க்க எண்ணும்
ஆஆ…ஆஆ…ஆஆ….ஹா…
பெண் :
தேன் என்பதால் செவ்விதழை
சேர்ந்து பார்க்க எண்ணும்
நான் தந்ததோ பாதி தான்
மீதி உண்டு இன்னும்
பெண் :
இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு
ஆண் :
காதல் கனவு
ஆண் :
{கை பட்ட தேகத்தில்
கண் பட்ட நாணத்தை
கண்டேன் அன்பே
பெண் :
மை பட்ட கண்ணுக்கு
நீ கொண்ட கோலத்தை
சொன்னேன் அன்பே } (2)
ஆண் மற்றும் பெண் :
விருந்து கொடுத்து திரும்ப எடுத்து
அருந்தி முடித்த இரவை நினைத்து
ஆடட்டும் பொன் ஊஞ்சல்
ஆண் :
லைப் இஸ் ஷார்ட்
பெண் : மேக் இட் ஸ்வீட்
ஆண் :
கொட்டி கொடுத்ததும்
குடித்து குடித்து
மயங்கும் கதை இது
பெண் :
கொள்ளை அடித்ததை
மடியில் எடுத்து
மறைக்கும் கதை இது
ஆண் மற்றும் பெண் :
விருந்து கொடுத்து திரும்ப எடுத்து
அருந்தி முடித்த இரவை நினைத்து
ஆடட்டும் பொன் ஊஞ்சல்
ஆண் :
இன்னொரு வானம்
இன்னொரு நிலவு
என் முன்னே நின்று
கண்ணால் சொல்லும்
காதல் கனவு
பெண் :
இன்னொரு மேகம்
இன்னொரு மின்னல்
ஆஹ….நேர்கொண்டதோ
எந்தன் நீலக் கண்கள்
Innoru Vaanam - English Lyrics
Female :
Romeo….
Male :
Juliet
Chorus :
Hoo…ooo…ooo…(4)
Male :
Innoru vaanam
Innoru nilavu
En munnae nindru
Kannaal sollum kaadhal kanavu
Female :
Innoru megam
Innoru minnal
Aah..naerkondadho
Endhan neela kangal
Male :
Innoru vaanam
Innoru nilavu
En munnae nindru
Kannaal sollum kaadhal kanavu
Female :
Innoru megam
Innoru minnal
Aah..naerkondadho
Endhan neela kangal
Male :
Oohhh..oohhh…oh
Oraayiram thaen kudam
Ondru serndha kannam
Aaahh…aaahh..oohh.
Male :
Oraayiram thaen kudam
Ondru serndha kannam
Nooraayiram naadagam
Aadum paavai vannam
Female :
Aaahh..aaahh..ahh
Thaen enbadhaal sevvidazh
Serndhu paarkka ennum
Aaa…aaa…aaa…haaa….
Female :
Thaen enbadhaal sevvidazh
Serndhu paarkka ennum
Naan thandhadho paadhi dhaan
Meedhi undu innum
Female :
Innoru vaanam
Innoru nilavu
En munnae nindru
Kannaal sollum kaadhal kanavu
Male :
Kaadhal kanavu
Male :
{Kai patta dhegaththil
Kan patta naanaththai
Kanden anbae
Female :
Mai patta kannukku
Nee konda kolaththai
Sonnaen anbae} (2)
Male & Female :
Virundhu koduththu
Thirumba eduththu
Arundhi mudiththa
Iravai ninaiththu
Aadattum pon oonjal
Male :
Life is short..
Female :
Make it sweet
Male :
Kotti koduththadhum
Kudiththu kudiththu
Mayangum kadhai idhu
Female :
Kollai adiththadhai
Madiyil eduththu
Maraikkum kadhai idhu
Male & Female :
Virundhu koduththu
Thirumba eduththu
Arundhi mudiththa
Iravai ninaiththu
Aadattum pon oonjal
Male :
Innoru vaanam
Innoru nilavu
En munnae nindru
Kannaal sollum kaadhal kanavu
Female :
Innoru megam
Innoru minnal
Aah..naerkondadho
Endhan neela kangal