Tamil Lyrics

Inthiran Ketathu Pennalae song lyrics

Movie — Therkathi Kallan

Singer(s) — K. S. Chithra, Chorus

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Inthiran Ketathu Pennalae - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பள நெனச்சா முடியாததில்ல
அவ கண்ணுல பட்டா படியாததில்ல
நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள
கேட்டுக்க புள்ள ஹ

குழு :
இந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பளையாலே பொம்பளையாலே

குழு :
சந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பளையாலே பொம்பளையாலே

பெண் :
வளந்த குடுமிக்கு வைக்கணும் பூவு
பொட்டு வச்சு மை எழுது
எதுக்கு மீசையும் வளந்தது வீணா
இழுத்து பாரடி நெஜம்தானா

பெண் :
பட்டிகாட்டு சிட்டுகுருவி
பட்டணம் தேடி வந்தாச்சு
பச்சைக்கிளிதான் போடும் வலையில்
சிட்டுகுருவி விழுந்தாச்சு

குழு :
…………………………..

பெண் :
{ஒரு பக்கம் ஆண்பிள்ளை

குழு :
ஆமாண்டி ஆமாண்டி

பெண் :
மறுபக்கம் பொம்பள்ளை

குழு :
ஆமாண்டி ஆமாண்டி} (2)

குழு :
இந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பளையாலே பொம்பளையாலே

குழு :
சந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பளையாலே பொம்பளையாலே

குழு :
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பள நெனச்சா முடியாததில்ல
அவ கண்ணுல பட்டா படியாததில்ல
நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள
கேட்டுக்க புள்ள ஹேய்

குழு :
இந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பளையாலே பொம்பளையாலே

குழு :
சந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பளையாலே பொம்பளையாலே

குழு :
………………………….

பெண் :
குளிக்க இருக்குது மனக்குற கூவம்
கொழுத்த உடம்புக்கு இது போதும்
விரிச்ச வலையில விழுந்தது காளை
உனக்கு தாரேன் நான் வேலை

பெண் :
அல்லிகேத்த அர்ஜூனன் போல
எண்ணி பார்க்கும் ராசாவே
அடங்கி ஒடங்கி போயி
தூக்க போறேன் கூஜாவே

குழு :
………………………..

பெண் :
நான்தானே மங்கம்மா

குழு :
ஆமாண்டி ஆமாண்டி

பெண் :
ஊர்கோலம் இங்கம்மா

குழு :
ஆமாண்டி ஆமாண்டி

பெண் :
நான்தானே மங்கம்மா

குழு :
ஆமாண்டி ஆமாண்டி

பெண் :
என் ஊர்கோலம் இங்கம்மா

குழு :
ஆமாண்டி ஆமாண்டி

குழு :
இந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பளையாலே பொம்பளையாலே

குழு :
சந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பளையாலே பொம்பளையாலே

குழு :
இந்திரன் கெட்டது பொம்பளையாலே
சந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பள நெனச்சா முடியாததில்ல
அவ கண்ணுல பட்டா படியாததில்ல
நான் பொறப்புல பொம்பள கொணத்துல ஆம்பள
கேட்டுக்க புள்ள ஹோய்

குழு :
இந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பளையாலே பொம்பளையாலே

குழு :
சந்திரன் கெட்டது பொம்பளையாலே

பெண் :
பொம்பளையாலே பொம்பளையாலே

Inthiran Ketathu Pennalae - English Lyrics

Female :

Indhiran kettathu pompalaiyaalae

Chandhiran kettaththu pompalaiyaalae

Indhiran kettathu pompalaiyaalae

Chandhiran kettaththu pompalaiyaalae

Female :

Pombala nenachchaa mudiyaathathilla

Ava kannula pattaa padiyaathathilla

Naan porappula pompala konaththula aambala

Kettukka pulla ha

Chorus :

Indhiran kettathu pompalaiyaalae

Female :

Pompalaiyaalae pompalaiyaalae

Chorus :

Chandhiran kettaththu pompalaiyaalae

Female :

Pompalaiyaalae pompalaiyaalae

Female :

Valantha kudumikku vaikkanum poovu

Pottu vachchu mai ezhuthu

Edhukku meesaiyum valanthathu veenaa

Izhuththu paaradi nejamthaaanaa

Female :

Pattikaattu chittukuruvi

Pattanam thaedi vanthaachchu

Pachchaikilithaan podum valaiyil

Chittukuruvi vizhunthaachchi

Chorus :

………………..

Female :

{Oru pakkam aanpillai

Chorus :

Aamaandi aamaandi

Female :

Marupakkam Pompalai

Chorus :

Aamaandi aamaandi} (2)

Chorus :

Indhiran kettathu pompalaiyaalae

Female :

Pompalaiyaalae pompalaiyaalae

Chorus :

Chandhiran kettaththu pompalaiyaalae

Female :

Pompalaiyaalae pompalaiyaalae

Chorus :

Indhiran kettathu pompalaiyaalae

Chandhiran kettaththu pompalaiyaalae

Female :

Pombala nenachchaa mudiyaathathilla

Ava kannula pattaa padiyaathathilla

Naan porappula pompala konaththula aambala

Kettukka pulla hoi

Chorus :

Indhiran kettathu pompalaiyaalae

Female :

Pompalaiyaalae pompalaiyaalae

Chorus :

Chandhiran kettaththu pompalaiyaalae

Female :

Pompalaiyaalae pompalaiyaalae

Chorus :

………………..

Female :

Kulikka irukkuthu manakkura koovam

Kozhuththa udambukku idhu pothum

Virichcha valaiyil vizhunththu kaalai

Unakku thaaraen naan velai

Female :

Allikkeththa arjunan pola

Enni paarkkum raasaavae

Adangi odungi poyi

Thookka poraen koojaavae

Chorus :

………………..

Female :

Naanthanae mangamma

Chorus :

Aamaandi aamaandi

Female :

Oorkolam ingamma

Chorus :

Aamaandi aamaandi

Female :

Naanthanae mangamma

Chorus :

Aamaandi aamaandi

Female :

En oorkolam ingamma

Chorus :

Aamaandi aamaandi

Chorus :

Indhiran kettathu pompalaiyaalae

Female :

Pompalaiyaalae pompalaiyaalae

Chorus :

Chandhiran kettaththu pompalaiyaalae

Female :

Pompalaiyaalae pompalaiyaalae

Chorus :

Indhiran kettathu pompalaiyaalae

Chandhiran kettaththu pompalaiyaalae

Female :

Pombala nenachchaa mudiyaathathilla

Ava kannula pattaa padiyaathathilla

Naan porappula pompala konaththula aambala

Kettukka pulla hoi

Chorus :

Indhiran kettathu pompalaiyaalae

Female :

Pompalaiyaalae pompalaiyaalae

Chorus :

Chandhiran kettaththu pompalaiyaalae

Female :

Pompalaiyaalae pompalaiyaalae

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Inthiran Ketathu Pennalae

Which movie does the song Inthiran Ketathu Pennalae belong to?

The song Inthiran Ketathu Pennalae is from the movie Therkathi Kallan.

Who is the music director of Inthiran Ketathu Pennalae?

The music for Inthiran Ketathu Pennalae is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Inthiran Ketathu Pennalae?

The lyrics for Inthiran Ketathu Pennalae are penned by Gangai Amaran.

Who sang the Inthiran Ketathu Pennalae song?

Inthiran Ketathu Pennalae is sung by K. S. Chithra, Chorus.

Related Songs