Tamil Lyrics

Vaada Vaada En Raasa song lyrics

Movie — Therkathi Kallan

Singer(s) — Ilayaraja, Chorus

Lyricist — Gangai Amaran

Music Director — Ilayaraja

Vaada Vaada En Raasa - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
வாடா வாடா என் ராசா
சின்ன ராசா தங்கமகன் ராசா
எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா

ஆண் :
கள்ளன்னு பேரு வச்சாலும்

குழு :
நீ கள்ளன் இல்லை

ஆண் :
கள்ளம் உன் மனசில இல்லை

குழு :
அட இல்லை இல்லை

ஆண் :
ஹேய் கள்ளன்னு பேரு வச்சாலும்

குழு :
நீ கள்ளன் இல்லை

ஆண் :
கள்ளம் உன் மனசில இல்லை

குழு :
அட இல்லை இல்லை

ஆண் :
வாடா வாடா என் ராசா
சின்ன ராசா தங்கமகன் ராசா

குழு :
எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா

ஆண் :
கருப்பாக இருந்தாலும்
உன் மனசு கருப்பு இல்லை

ஆண் :
முரடாக இருந்தாலும்
முன்கோபம் வந்தாலும்
உறவா இருந்தே நீயும் உசுர கொடுப்பே

ஆண் :
குட்டுனா குனிபவன் இல்லை

குழு :
அட கள்ளா கள்ளா

ஆண் :
குனிய குனிய குட்டுறவன் இல்லை

குழு :
அட கள்ளா கள்ளா

ஆண் :
நிமிந்தா நிமிந்ததுதான்டா

குழு :
அட கள்ளா கள்ளா

ஆண் :
நெனைச்சா நெனைச்சதுதான்டா

குழு :
அட கள்ளா கள்ளா

ஆண் :
வீட்டுக்கு வீடு

குழு :
வாசப்படி

ஆண் :
உனக்கு எல்லாம்

குழு :
அத்துபடி

ஆண் :
ஊரும் பேரும்

குழு :
மெச்சும் படி

ஆண் :
கோட்டையிலே ஏத்து உன் கொடி

குழு :
…………………………….

ஆண் :
வாடா வாடா என் ராசா
சின்ன ராசா தங்கமகன் ராசா

குழு :
எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா

ஆண் :
மண்ணெல்லாம் பொன்னாகும்
உன் கையும் பட்டாலே
அதுதான் என்றும் உந்தன் ராசி ராசி

ஆண் :
முள்ளெல்லாம் பூவாக
கல்லெல்லாம் கனியாக
கள்ளன் பெயரை எழுதி வாசி வாசி

ஆண் :
சமஞ்ச பெண்களுக்கெல்லாம்

குழு :
உன் பேரை கேட்டா

ஆண் :
கல்யாண ஆசை உண்டாகும்

குழு :
அட கள்ளா கள்ளா

ஆண் :
தூங்குற சோம்பேறிகெல்லாம்

குழு :
உன் பேரை கேட்டா

ஆண் :
வேங்கையின் வீரம் உண்டாகும்

குழு :
அட கள்ளா கள்ளா

ஆண் :
காட்டுக்கு சிங்கம்

குழு :
ராஜா நான்

ஆண் :
நாட்டுக்கு ராசா

குழு :
நீதான்டா

ஆண் :
கட்சிகள் எல்லாம்

குழு :
ஏற்றுகொள்ளும்

ஆண் :
தெற்கத்தி கள்ளன் நீதான்டா

குழு :
…………………………….

ஆண் :
வாடா வாடா என் ராசா
சின்ன ராசா தங்கமகன் ராசா

குழு :
எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா

ஆண் :
கள்ளனும் பேரு வச்சாலும்

குழு :
நீ கள்ளன் இல்லை

ஆண் :
கள்ளம் உன் மனசில இல்லை

குழு :
அட இல்லை இல்லை

ஆண் :
கள்ளனும் பேரு வச்சாலும்

குழு :
நீ கள்ளன் இல்லை

ஆண் :
கள்ளம் உன் மனசில இல்லை

குழு :
அட இல்லை இல்லை

ஆண் :
வாடா வாடா என் ராசா
சின்ன ராசா தங்கமகன் ராசா

குழு :
எங்க தெற்கத்தி கள்ளன் மகன் ராசா

Vaada Vaada En Raasa - English Lyrics

Male :

Vaadaa vaadaa en raasaa

Chinna raasaa thangamagan raasaa

Enga therkaththi kallan magan raasaa

Male :

Kallannu peru vachchaalum

Chorus :

Nee kallan illai

Male :

Kallam un manasila illai

Chorus :

Ada illai illai

Male :

Haei Kallannu peru vachchaalum

Chorus :

Nee kallan illai

Male :

Kallam un manasila illai

Chorus :

Ada illai illai

Male :

Vaadaa vaadaa en raasaa

Chinna raasaa thangamagan raasaa

Chorus :

Enga therkaththi kallan magan raasaa

Male :

Karuppaaga irunthaalum

Un manasu karuppu illai

Male :

Muradaga irunthaalum

Munkobam vanthaalum

Uravaa irunthae neeyum usura koduppae

Male :

Kuttunaa kunipavan illai

Chorus :

Ada kallaa kallaa

Male :

Kuniya kuniya kutturavan illai

Chorus :

Ada kallaa kallaa

Male :

Niminthaa niminthathuthaandaa

Chorus :

Ada kallaa kallaa

Male :

Nenaichchaa nenaichathu thaandaa

Chorus :

Ada kallaa kallaa

Male :

Veettukku veedu

Chorus :

Vaasappadi

Male :

Unakku ellam

Chorus :

Aththupadi

Male :

Oorum perum

Chorus :

Mechchumpadi

Male :

Kottaiyilae yaeththu un kodi

Chorus :

……………..

Male :

Vaadaa vaadaa en raasaa

Chinna raasaa thangamagan raasaa

Chorus :

Enga therkaththi kallan magan raasaa

Male :

Mannaellaam ponnaagum

Un kaiyum pattaalae

Athuthaan endrum unthan raasi raasi

Male :

Mullellaam Poovaaga

Kallellaam Kaniyaaga

Kallan peyarai ezhuthi vaasi vaasi

Male :

Samanja pengalukellaa

Chorus :

Un perai kettaa

Male :

Kalyaana aasai undaagum

Chorus :

Ada kallaa kallaa

Male :

Thoongura somberikellaam

Chorus :

Un perai kettaa

Male :

Vaengaiyin veeram undaagum

Chorus :

Ada kallaa kallaa

Male :

Kaattukku singam

Chorus :

Raajaa naan

Male :

Naattukku raasaa

Chorus :

Neethaandaa

Male :

Katchigal ellaam

Chorus :

Yaetrukollum

Male :

Therkaththi kallan neethaandaa

Chorus :

………………..

Male :

Vaadaa vaadaa en raasaa

Chinna raasaa thangamagan raasaa

Chorus :

Enga therkaththi kallan magan raasaa

Male :

Kallannu peru vachchaalum

Chorus :

Nee kallan illai

Male :

Kallam un manasila illai

Chorus :

Ada illai illai

Male :

Kallannu peru vachchaalum

Chorus :

Nee kallan illai

Male :

Kallam un manasila illai

Chorus :

Ada illai illai

Male :

Vaadaa vaadaa en raasaa

Chinna raasaa thangamagan raasaa

Chorus :

Enga therkaththi kallan magan raasaa

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Vaada Vaada En Raasa

Which movie does the song Vaada Vaada En Raasa belong to?

The song Vaada Vaada En Raasa is from the movie Therkathi Kallan.

Who is the music director of Vaada Vaada En Raasa?

The music for Vaada Vaada En Raasa is composed by Ilayaraja.

Who wrote the lyrics for Vaada Vaada En Raasa?

The lyrics for Vaada Vaada En Raasa are penned by Gangai Amaran.

Who sang the Vaada Vaada En Raasa song?

Vaada Vaada En Raasa is sung by Ilayaraja, Chorus.

Related Songs