Irandum Ondrodu - தமிழ் பாடல் வரிகள்
டிங் டாங் டாங்
டிங் டாங் டிங் டாங் டாங்
டிங் டாங்
ஆண் :
இரண்டும்
ஒன்றொடு ஒன்று
சேர்ந்தது ஒன்றும்
அசையாமல் நின்று
போனது இரண்டும்
ஒன்றொடு ஒன்று
சேர்ந்தது ஒன்றும்
அசையாமல் நின்று
போனது
பெண் :
காதல்
காதல் டிங் டாங்
ஆண் :
கண்ணில்
மின்னல் டிங் டாங்
பெண் :
ஆடல் பாடல்
டிங் டாங்
ஆண் :
அள்ளும் துள்ளும்
டிங் டாங்
பெண் :
இரண்டும்
ஒன்றொடு ஒன்று
சேர்ந்தது ஒன்றும்
அசையாமல் நின்று
போனது
பெண் :
காதல் இல்லா
ஜீவனை நானும்
பார்த்ததில்லை
ஆண் :
வானம் இல்லா
பூமி தன்னை யாரும்
பார்த்ததில்லை
பெண் :
தேகம் எங்கும்
இன்பம் என்னும்
வேதனை வேதனை
ஆண் :
நானும் கொஞ்சம்
போட வேண்டும்
சோதனை சோதனை
பெண் :
உங்கள் கை
வந்து தொட்ட பக்கம்
ஆண் :
டிங்டா டிங்
டோங்கா டிங்டா
டோங் அன்பு
முத்தங்கள் இட்ட
சத்தம்
பெண் :
டிங்டா டிங்
டோங்கா டிங்டா
டோங் அங்கும்
இங்கும் டிங் டாங்
ஆண் :
ஆசை பொங்கும்
டிங் டாங் நெஞ்சில்
நெஞ்சம் மஞ்சம்
கொள்ளும்
பெண் :
இரண்டும்
ஒன்றொடு ஒன்று
சேர்ந்தது
ஆண் :
ஒன்றும்
அசையாமல் நின்று
போனது
பெண் :
இரண்டும்
ஒன்றொடு ஒன்று
சேர்ந்தது
ஆண் :
ஒன்றும்
அசையாமல் நின்று
போனது
பெண் :
காதல்
காதல் டிங் டாங்
ஆண் :
கண்ணில்
மின்னல் டிங் டாங்
பெண் :
ஆடல் பாடல்
டிங் டாங்
ஆண் :
அள்ளும் துள்ளும்
டிங் டாங்
பெண் :
இரண்டும்
ஒன்றொடு ஒன்று
சேர்ந்தது
ஆண் :
ஒன்றும்
அசையாமல் நின்று
போனது
பெண் :
காதல் கண்ணன்
தோளிலே நானும் மாலை
ஆனேன் தோளில் நீயும்
சாயும் போது வானை
மண்ணில் பார்த்தேன்
பெண் :
நீயும் நானும்
சேரும் போது
கோடையில் மார்கழி
ஆண் :
வார்த்தை பேச
நேரம் ஏது கூந்தலில்
பாய் விரி
பெண் :
எங்கு தொட்டாலும்
இன்ப ராகம்
ஆண் :
டிங்டா டிங்
டோங்கா டிங்டா
டோங் என்றும் தீராது
நெஞ்சின் வேகம்
பெண் :
டிங்டா டிங்
டோங்கா டிங்டா
டோங் அங்கும்
இங்கும் டிங் டாங்
ஆண் :
சொர்க்கம்
தங்கும் டிங் டாங்
பெண் :
உந்தன் சேவை
எந்தன் தேவை
ஆண் :
இரண்டும்
ஒன்றொடு ஒன்று
சேர்ந்தது
பெண் :
ஒன்றும்
அசையாமல் நின்று
போனது
ஆண் :
இரண்டும்
ஒன்றொடு ஒன்று
சேர்ந்தது
பெண் :
ஒன்றும்
அசையாமல் நின்று
போனது
ஆண் :
காதல் காதல்
டிங் டாங்
பெண் :
கண்ணில்
மின்னல் டிங் டாங்
ஆண் :
ஆடல் பாடல்
டிங் டாங்
பெண் :
அள்ளும் துள்ளும்
டிங் டாங்
ஆண் :
டிங்டா டிங்
டோங்கா டிங்டா
டோங்
பெண் :
டிங்டா டிங்
டோங்கா டிங்டா
டோங்
Irandum Ondrodu - English Lyrics
Male :
Ding dong dong ding dong
Ding dong dong ding dong
Male :
Irandum ondrodu ondru sernthathu
Ondrum asaiyaamal nindru ponathu
Irandum ondrodu ondru sernthathu
Ondrum asaiyaamal nindru ponathu
Female :
Kaadhal kaadhal ding dong
Male :
Kannil minnal ding dong
Female :
Aaadal paadal ding dong
Male :
Allum thullum ding dong
Female :
Irandum ondrodu ondru sernthathu
Ondrum asaiyaamal nindru ponathu
Female :
Kaadhal illaa jeevanai
Naanum paarthathillai
Male :
Vaanam illa bhoomi dhannai
Yaarum paarthathillai
Female :
Dhegam engum inbam ennum
Vedhanai vedhanai
Male :
Naanum konjam poda vendum
Sothanai sothanai
Female :
Ungal kai vanthu thotta pakkam
Male :
Dingda ding donga dingda dong
Anbu muthangal itta satham
Female :
Dingda ding donga dingda dong
Angum ingum ding dong
Male :
Aasai pongum ding dong
Nenjil nenjam manjam kollum
Female :
Irandum ondrodu ondru sernthathu
Male :
Ondrum asaiyaamal nindru ponathu
Female :
Irandum ondrodu ondru sernthathu
Male :
Ondrum asaiyaamal nindru ponathu
Female :
Kaadhal kadhal ding dong
Male :
Kannil minnal ding dong
Female :
Aadal paadal ding dong
Male :
Allum thullum ding dong
Female :
Irandum ondrodu ondru sernthathu
Male :
Ondrum asaiyaamal nindru ponathu
Female :
Kaadhal kannan tholilae
Naanum maalai aanen
Tholil neeyum saayum pothu
Vaanai mannil paarthen
Female :
Neeyum naanum serum pothu
Kodaiyil maargazhi
Male :
Vaarthai pesa neram yethu
Koondhalil paai viri
Female :
Engu thottalum inba raagam
Male :
Dingda ding donga dingda dong
Endrum theerathu nenjin vegam
Female :
Dingda ding donga dingda dong
Angum ingum ding dong
Male :
Sorgam thangum ding dong
Female :
Unthan sevai enthan thevai
Male :
Irandum ondrodu ondru sernthathu
Female :
Ondrum asaiyaamal nindru ponathu
Male :
Irandum ondrodu ondru sernthathu
Female :
Ondrum asaiyaamal nindru ponathu
Male :
Kaadhal kadhal ding dong
Female :
Kannil minnal ding dong
Male :
Aadal paadal ding dong
Female :
Allum thullum ding dong
Male :
Dingda ding donga dingda dong
Female :
Dingda ding donga dingda dong