Summa Irukkurathu - தமிழ் பாடல் வரிகள்
சும்மா இருக்குறது
ஈசி இல்ல நாங்க ஒன்னா
திரிஞ்சாலும் லேசி இல்ல
ஆண் :
என்னங்க வேல
பொல்லாத வேல செஞ்சாலும்
கொட்டாது காசு
ஆண் :
எல்லாரும் வாழ
எப்போதும் சேவை
செய்யாம வாராது மாசு
ஆண் :
அளவா உழைப்போம்
அழகா ஜெயிப்போம்
ஆண் :
{ தனி ஆளா சுத்தலயே
அங்கும் இங்கும் பொதுவாக
எம்மனசு தங்கம் தங்கம் } (2)
ஆண் :
சும்மா இருக்குறது
ஈசி இல்ல நாங்க ஒன்னா
திரிஞ்சாலும் லேசி இல்ல
குழு :
…………………………….
ஆண் :
சும்மாவே நாங்களும்
இல்லையின்னா பேஸ்புக்கில்
லைக்கும்தான் ஏறாதுங்க
அம்மாவ அப்பாவ தாண்டி
வந்த அன்பான லவ் ஜோடி
சேராதுங்க
ஆண் :
வேளைக்கு போகாம
வீட்டுக்கும் போகாம டீ கடை
பெஞ்சாவே கெடப்போமுங்க
ஆண் :
உதவிக்கு வாங்கன்னு
கேக்காத ஆளுக்கும் ஓடிப்போய்
முன்ஜாமீன் கொடுப்போமுங்க
ஆண் :
பாசமா நிக்கிறோம்
கொட்டாதீங்க மோசமா
எங்கள திட்டாதிங்க
ஆண் :
தவற தடுங்க
பிரீயா விடுங்க
ஆண் :
சும்மா இருக்குறது
ஈசி இல்ல
ஆண் :
எல்லாரும் வேலைக்கு
போனோமுன்னா ஊரைத்தான்
காப்பாத்த யார் இருக்கா
சொல்லாம ஏதேதோ
செஞ்சாலுமே பண்ணீரை
வைக்கத்தான் ஆள் இருக்கா
ஆண் :
ராங்ன்னு பாத்தாலும்
ரைட்ன்னு பாத்தாலும்
பொல்லாப்பு இல்லாம
சிரிப்போமுங்க
ஆண் :
வாழ்த்திட்டு
போனாலும் ஏசிட்டு
போனாலும் காத்தாடியா
நாங்க பறப்போமுங்க
ஆண் :
வேலைதான்
என்னான்னு கேக்காதீங்க
வெட்டியா எங்கள பாக்காதீங்க
ஆண் :
வருவோம்
பொறுங்க தொணையா
இருங்க
ஆண் :
சும்மா இருக்குறது
ஈசி இல்ல நாங்க ஒன்னா
திரிஞ்சாலும் லேசி இல்ல
ஆண் :
என்னங்க வேல
பொல்லாத வேல செஞ்சாலும்
கொட்டாது காசு
ஆண் :
எல்லாரும் வாழ
எப்போதும் சேவை
செய்யாம வாராது மாசு
ஆண் :
அளவா உழைப்போம்
அழகா ஜெயிப்போம்
ஆண் :
தனி ஆளா சுத்தலயே
அங்கும் இங்கும் பொதுவாக
எம்மனசு தங்கம் தங்கம்
குழு :
தனி ஆளா சுத்தலயே
அங்கும் இங்கும் பொதுவாக
எம்மனசு தங்கம் தங்கம்
Summa Irukkurathu - English Lyrics
Male :
Summa irukkurathu easyilla…
Naanga onna thirinjaalum lazyilla…
Male :
Yennanga vela…
Pollatha vela…
Senjaalum kottathu kaasu…
Male :
Yellaarum vaazha…
Yeppothum seva…
Seyyaama varaathu maasu…
Male :
Alava ozhappom…
Azhaga jeyippom…
Male :
{Thani aala suthalayae
Angum ingum…
Podhuvaga emmanasu
Thangam thangam…} (2)
Male :
Summa irukkurathu easyilla…
Naanga onna thirinjaalum lazyilla…
Chorus :
……………………………..
Male :
Summaavae naangalum illayinna
Facebookil likeumthaan yerathunga…
Ammaava appaava thaandi vantha
Anbaana love jodi seraathunga…
Male :
Velaikku pogaama…
Veetukkum pogaama…
Tea kada benchaavae kedapomunga…
Male :
Othavikku vaangannu
Kekkaatha aalukkum…
Oodipoi munjaamin kodupomunga…
Male :
Paasamaa nikkirom
Kottaathinga…
Mosamaa engala
Thittaatheenga…
Male :
Thavaraa thadunga
Freeya vidunga
Male :
Summa irukkurathu easyilla…
Male :
Yellaarum velaikku ponomunna
Oorathan kaappaatha yaarirukka…
Sollaama yethetho senjaalumae…
Bannera vaikkathaan aalirukka…
Male :
Wronginnu paathaalum
Rightinnu paathaalum
Pollaappu illaama siripomunga…
Male :
Vaazhthittu ponaalum
Yesittu ponaalum
Kaathaadiya naanga parappomunga….
Male :
Velathaan yennaannu
Kekkaathinga…
Vettiya engala
Paakkaathinga
Male :
Varuvom porunga
Thonaiya irunga…
Male :
Summa irukkurathu easyilla…
Naanga onna thirinjaalum lazyilla…
Male :
Yennanga vela…
Pollatha vela…
Senjaalum kottathu kaasu…
Male :
Yellaarum vaazha…
Yeppothum seva…
Seyyaama varaathu maasu…
Male :
Alava ozhappom…
Azhaga jeyippom…
Male :
Thani aala suthalayae
Angum ingum…
Podhuvaga emmanasu
Thangam thangam…
Chorus :
Thani aala suthalayae
Angum ingum…
Podhuvaga emmanasu
Thangam thangam…