Irave Pogaadhe - தமிழ் பாடல் வரிகள்
மோனிஷா சந்திரசேகரன்
பாடலாசிரியர் :
மணி அமுதவன்
பெண் :
இரவே போகாதே
பகலே ஆகாதே
உன் தீண்டல்கள்
தேடி நான் தேய்கிறேன்
பெண் :
இமையே மூடாதே
இதழே காயாதே
உன் தோல் மீது
ஏங்கி நான் சாய்கிறேன்
பெண் :
எனை எந்நாளும்
அணை மென் மேலும்
நான் வேண்டாமே என்றாலும்
கேட்காதே
ஊடல் ஓய்ந்தாலும்
தலை சாய்ந்தாலும்
பெண் மஞ்சத்தில் பாவங்கள் பார்க்காதே
பெண் :
நான் தூங்கும் நேரம்
உன் கண்கள் நீயும்
மூடாமல் அன்பே என்னை
ரசித்து பார்ப்பாயா
மென் காலை நேரம் நீயும்
என் கூந்தல் மீது கொஞ்சம்
நீ கோதி முத்தம் தந்து
தூக்கம் கலைப்பாயா
பெண் :
என் நாட்கள் நின்றாலும்
என்னை விலகி சென்றாலும்
நிற்காமல் என்றும் உந்தன்
நிழலை சுற்றி வருவேனே
என் சுவாசம் நீ தானே
உன்னால் மீண்டும் பிறந்தேனே
இனி நீ சேர நான் அர்த்தம் பெறுவேனே
பெண் :
தேநீரில் இன்னும்
சுவை கூடும் கொஞ்சம்
அன்பே நீ எந்தன் பக்கம்
நிற்கும் அந்நேரம்
பெண் :
நான் சொல்லும் சொல்லின் மீது
பிழை கண்ட போதும் நீயும்
அதை கண்டும் காண
உந்தன் செய்கை எனை தாங்கும்
பெண் :
இது இன்று தீராதே
வரும் நாளை போதாதே
உன்னோடு போகும் எந்தன் பாதை
முடிய கூடாதே
பெண் :
உயிர் போக கூடாதே
என்றும் மாற கூடாதே
மரணம் கூட
நம் சுவாசம் தீண்டாதே
பெண் :
இரவே போகாதே
பகலே ஆகாதே
உன் தீண்டல்கள்
தேடி நான் தேய்கிறேன்
பெண் :
இமையே மூடாதே
இதழே காயாதே
உன் தோல் மீது
ஏங்கி நான் சாய்கிறேன்
பெண் :
எனை எந்நாளும்
அணை மென் மேலும்
நான் வேண்டாமே என்றாலும்
கேட்காதே
ஊடல் ஓய்ந்தாலும்
தலை சாய்ந்தாலும்
பெண் மஞ்சத்தில் பாவங்கள் பார்க்காதே
Irave Pogaadhe - English Lyrics
Female :
Irave pogaadhae
Pagale aagadhae
Un theendalgal
Thedi naan theigiren
Female :
Imaiye moodadhae
Idhazhe kaayaadhae
Un thol meedhu
Yengi naan saaigiren
Female :
Enai ennaalum
Anai men melum
Naan vendamae endraalum ketkaadhae
Udal oindhaalum
Thalai saaindhaalum
Pen manjathil paavangal paarkadhae
Female :
Naan thoongum neram
Un kangal neeyum moodamal
Anbe enai rasithu paarpaaya
Men kaalai neram neeyum
En koondhal meedhu konjam
Nee kothi mutham thandhu
Thookam kalaipaaya
Female :
En naatkal nindraalum
Ennai vilagi sendraalum
Nirkaamal endrum undhan
Nizhalai sutri varuvenae
En swasam nee thaanae
Unnal meendum pirandhenae
Ini nee sera naan artham peruvenae
Female :
Thaeneeril innum
Suvai koodum konjam
Anbe nee endhan pakkam
Nirkkum anneram
Female :
Naan sollum sollin meedhum
Pizhai kanda podhum neeyum
Adhai kandum kaana
Undhan seigai enai thaangum
Female :
Idhu indru theeradhae
Varum naalai podhadhae
Unnodu pogum endhan paadhai
Mudiya koodadhae
Female :
Uyir poga koodadhae
Endrum maara koodadhae
Maranam kooda nam
Swasam theendaadhae
Female :
Irave pogaadhae
Pagale aagadhae
Un theendalgal
Thedi naan theigiren
Female :
Imaiye moodadhae
Idhazhe kaayaadhae
Un thol meedhu
Yengi naan saaigiren
Female :
Enai ennaalum
Anai men melum
Naan vendamae endraalum ketkaadhae
Udal oindhaalum
Thalai saaindhaalum
Pen manjathil paavangal paarkadhae