Tamil Lyrics

Raakkozhi Kootalinga song lyrics

Movie — Oru Nalla Naal Paathu Solren

Singer(s) — Arivarasu

Lyricist — Muthamil

Music Director — Justin Prabhakaran

Raakkozhi Kootalinga - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
ராக்கோழி
கூட்டாளிங்க ராஜாங்கத்த
பாரு நடு ராத்திரி எங்கள
பூட்டி வைக்க இங்க யாரு

ஆண் :
ரகலன்னு வந்தா
விட மாட்டோம் பந்தா
அடிச்சாலும் மிதிச்சாலும்
அட மறுபடி அடிதடி
பண்ணவே மாட்டோம்

ஆண் :
ஜெயிச்சா தான்
என்ன தோத்தா தான் என்ன
வளைஞ்சாலும் நெளிஞ்சாலும்
நாங்க நெனைச்சத முடிக்காம
அடங்கவே மாட்டோம்

ஆண் :
கருப்பு சட்டக்காரன்
காரியத்தில் கெட்டிக்காரன்
கருப்பு சட்டக்காரன் காரியத்தில்
கெட்டிக்காரன்

ஆண் :
எக்கு தப்பா எக்கசக்க
வேஷம் நாங்க போட்டோம்
போட்டோம் போட்டோம்
போட்டோம் கண்ணாடிய
பாத்தா கூட வேற வேற
முகம் காட்டும் காட்டும்
காட்டும் காட்டும்

ஆண் :
எந்த ஊரு போனாலும்
சொந்த பாஷை பேச மாட்டோம்
மாட்டோம் மாட்டோம் மாட்டோம்
அந்த ஊரு மீன போல நீச்சலதான்
நாங்க போட்டோம் போட்டோம்
போட்டோம் போட்டோம்

ஆண் :
கம் ஆன் கம்
ஆன் கம் ஆன்

ஆண் :
பருந்துக்கு வேட்டை
பத்தாதப்பா பறக்கும் ஸ்பீடும்
நிக்காதப்பா விருந்துக்கு நேரம்
வந்தாச்சுனா அவன் வட்டம்
போட்டு கட்டம் போட்டு
தூக்குவான்

ஆண் :
பெண்கள் தீண்ட
மாட்டோம் கண்கள்
தூண்டினாலும் நாங்கள்
சீண்ட மாட்டோம் என்ன
ஆனா என்ன எல்லை தாண்ட
மாட்டோம் செய்யும் தொழிலே
தெய்வம் கொள்கை மீர
மாட்டோம்

ஆண் :
{ ராக்கோழி
கூட்டாளிங்க ராஜாங்கத்த
பாரு நடு ராத்திரி எங்கள
பூட்டி வைக்க இங்க யாரு } (2)

Raakkozhi Kootalinga - English Lyrics

Male :

Raakkozhi kootalinga

Rajangatha paaru

Nadu raathiri engala pooti

Vaikka inga yaaru

Male :

Ragalennu vantha

Vida mattom bantha

Adichalum mithichalum

Ada marupadi adithadi

Pannavae maattom

Male :

Jaicha thaan enna

Thothathaan enna

Valainjaalum nelinjaalum

Naanga nenaichatha mudikkaama

Adanggavae maattom

Male :

Kaarupu sattakkaran

Kaariyathil kettikkaran

Kaarupu sattakkaran

Kaariyathil kettikkaran

Male :

Ekku thappa ekkachakka

Vesham naanga pottom

Pottom pottom pottom

Kannadiya paatha kooda

Verra verra mugam kaattum

Kaattum kaattum kaattum

Male :

Entha ooru ponalum

Sontha baasha pesa mattom

Mattom mattom mattom

Antha ooru meena pola

Neechalathaan naanga pottom

Pottom pottom pottom

Male :

Come on…come on come on

Male :

Parunthukku vettai pathathappa

Parakkura speedum nikkathappaa

Virunthukku neram vanthachuna

Avan vattam pottu kattam pottu thookkuvan

Male :

Pengal theenda mattom

Kangal thoondinaalum

Naangal seenda mattom

Enna aana enna

Ellai thaanda mattom

Seiyum tholizhlae deivam

Kollgai mera mattom

Male :

{Raakkozhi kootalinga

Rajangatha paaru

Nadu raathiri engala pooti

Vaikka inga yaaru} (2)

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Raakkozhi Kootalinga

Which movie does the song Raakkozhi Kootalinga belong to?

The song Raakkozhi Kootalinga is from the movie Oru Nalla Naal Paathu Solren.

Who is the music director of Raakkozhi Kootalinga?

The music for Raakkozhi Kootalinga is composed by Justin Prabhakaran.

Who wrote the lyrics for Raakkozhi Kootalinga?

The lyrics for Raakkozhi Kootalinga are penned by Muthamil.

Who sang the Raakkozhi Kootalinga song?

Raakkozhi Kootalinga is sung by Arivarasu.

Related Songs