Tamil Lyrics

Lamba Lamba song lyrics

Lamba Lamba - தமிழ் பாடல் வரிகள்

பெண் :
லம்பா லம்பா
லம்பா லம்பா லம்பா
லம்பா லம்பா லம்பா
லம் லம் லம் லம்
லம்பா லம்பா

ஆண் :
லம்பா லம்பா
லம்பாடி வி ஆர் நாட்டு
ஜிம் பாடி போதை ஏறும்
முன்னாடி போட்டுக்கோடா
கண்ணாடி

ஆண் :
லம்பா லம்பா
லம்பாடி வி ஆர் நாட்டு
ஜிம் பாடி கூப்ட்ரான்யா
முன்னாடி இந்தா அடி
பின்னாடி

ஆண் :
ரஷ்ட் ரஷ்ட்
ரஷ்ட் ரஷ்ட்
ரஷ்ட்ரபத்தி

ஆண் :
வாழ்க்கை ஒரு
கொங்காங்கோ வாழ
என்ன இ.பி கோ மாலை
தந்தா மாத்திக்கோ இல்ல
நீயே போட்டுக்கோப்பா
ப ப ப ப ப ப ப ப ப ப ப ப

பெண் :
சம்பெஸ்தா
ஜாக்ரத

ஆண் :
நல்லவங்களுக்கு
நல்லது தானே நடக்கும்
பிலிவ் மீ டா

குழு :
பாய் மர கப்பலு
பண்ணுவோம் நக்கலு
வந்திச்சு விக்கலு
விக்கலு ஹே டீ கடை
பெஞ்சுல பன்னுக்கு
கெஞ்சல எவனுக்கும்
அஞ்சல

ஆண் :
போடா போடா

குழு :
எக் கவுமே எக்
கிசான் ரகு தாத்தா
எமன் கிட்ட லிப்ட்ட
கேட்டு பறப்போம்
கெத்தா

குழு :
ஏ அட்லஸ்
மேப்புல சைக்கிள்
கேப்புல இருப்போம்டா
டாப்புல டாப்ல தான் யே
போகுற போக்குல
தாக்குவோம் ஜோக்குல
தங்குவோம் ஹார்ட்ல
ஹார்ட்ல தான்

குழு :
யே பிபுள் செல்வனே
யூ ஆர் சிம்பிள் ஆண் தானே
நீ ஆப் தி பிபுள் பை தி பிபுள்
பார் தி பிபுள் பிரனனாதானே

ஆண் :
நா பங்காரு
பூச்சி சிலகா நா
பங்காரு பூச்சி சிலகா
நா பங்காரு பூச்சி
சிலகம்மா

பெண் :
நாதா

குழு :
{ லம்பா லம்பா
லம்பாடி வி ஆர் நாட்டு
ஜிம் பாடி போதை ஏறும்
முன்னாடி
போட்டுக்கோடா
கண்ணாடி } (2)

பெண் :
ஓகே வாக் தி
வேர்ல்ட் லைப் ஏன்ட்
எ கம்ப்ளே இப் யூ கேன்
நாட் ஹன்டில் தட் ஏன்ட்
மா ட்ரபுள் பாப் இன் யா
பப்பில் வெல்கம் டு தி
ரியல் வேர்ல்ட் யா
மிஸ்டர் எமன் டெல்
எம் வாட் சு குக்கிங்

ஆண் :
லம்பா

பெண் :
ஹி
இஸ் எமன்

ஆண் :
லம்பா

பெண் :
ஹி
இஸ் எமன்

பெண் :
ஓகே ஹோல்ட்
அப் சோ வி டேக்கிங் எ
ட்ரிப் ஹிஸ் கிரௌன்
சோ கூல் அண்ட் வி
லாசிங் கிரிப் ஹைல்
தி மைட்டி லார்ட் ஹி
மேட் மீ லாப் எ லாட்
டம் ஹி சோ கியூட்

குழு :
{ லம்பா லம்பா
லம்பாடி வி ஆர் நாட்டு
ஜிம் பாடி போதை ஏறும்
முன்னாடி
போட்டுக்கோடா
கண்ணாடி } (2)

ஆண் :
லம்பாடி

Lamba Lamba - English Lyrics

Female :

Lamba lamba

Lamba lamba

Lamba lamba

Lamba lamba

Lam lam lam lam lamba lamba

Male :

Lamba lamba lambadi

We are naatu gym body

Bothai yerum munnadi

Pottukkoda kannadi

Male :

Lamba lamba lambadi

We are naatu gym body

Koopudranyan munnadi

Inthaa adi pinnadi

Male :

Rasht rasht rasht rasht

Rashtrapathi

Male :

Vazhkai oru gongango

Vazha enna ep ko

Maala thantha maattiko

Illa neeye pottukkoppa

Pa pa pa pa pa pa…

Pa pa pa pa pa pa…

Female :

Champestha…

Jakrathaa…

Male :

Nallavangalukku nallathuthaane

Nadakkum belive me da

Chorus :

Pai mara kappalu pannuvom nakkalu

Vanthichu vikkalu vikkalu

Hey tea kadai benchula

Bunnukku kenjala

Evanukkum anjala

Male :

Poda…poda

Chorus :

Ek gavumae ek kissan

Raghu thathatha

Yaman kitta lifta kettu

Paropom getha

Chorus :

Ye atlas mapula

Cycle gapula

Irupomda topula topla thaan

Ye pogura pokkula

Thakkuvom jokeula

Thanguvom heartula

Heartula thaan

Chorus :

Ye people selvanae

You are simple aanthaanae

Nee of the people

By the people

For the people

Prananathanae

Male :

Na bangaru buchi silaka

Na bangaru buchi silaka

Na bangaru buchi silakamma

Female :

Naathaa…

Chorus :

{Lamba lamba lambadi

We are naatu gym body

Bothai yerum munnadi

Pottukkoda kannadi} (2)

Female :

Okay walk the world

Life ain’t a gamble

If you can’t handle

That ain’t ma trouble

Pop in ya bubble

Welcome to the real world

Yaw Mr Yamen

Tell em what chu cooking

Male :

Lamba

Female :

He is yamen

Male :

Lamba

Female :

He is yamen

Female :

Okay hold up!

So we taking a trip?

His crown so cool

And we losing grip!

Hail the mighty lord

He made me laugh a lot

Damn he so cute!!

Chorus :

{Lamba lamba lambadi

We are naatu gym body

Bothai yerum munnadi

Pottukkoda kannadi} (2)

Male :

Lambadi!

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Lamba Lamba

Which movie does the song Lamba Lamba belong to?

The song Lamba Lamba is from the movie Oru Nalla Naal Paathu Solren.

Who is the music director of Lamba Lamba?

The music for Lamba Lamba is composed by Justin Prabhakaran.

Who wrote the lyrics for Lamba Lamba?

The lyrics for Lamba Lamba are penned by Karthik Netha.

Who sang the Lamba Lamba song?

Lamba Lamba is sung by Christopher Stanley, Femcee Nicki Ziee G.

Related Songs