Tamil Lyrics

Iruchi song lyrics

Movie — Irandam Ulagaporin Kadaisi Gundu

Singer(s) — Senthil Ganesh

Lyricist — Uma Devi

Music Director — Tenma

Iruchi - தமிழ் பாடல் வரிகள்

ஆண் :
கொண்டா இருச்சியம்மா…..ஆ….ஆஹ்
வேதம் கொண்ட சண்டை நாடு
குளத்துல மேல் அடுக்கு
குளத்துல மேல் அடுக்கு
குணத்துல நீ மிடுக்கு
அம்மா குணத்துல நீ மிடுக்கு…..உ…..

ஆண் :
எத்தனை வேண்டினாலும்
எத்தனை வேண்டினாலும்
அத்தனைக்கும் சாமி உண்டு
சாதி பித்துகள தீர்பதற்கு
சாதி பித்துகள தீர்பதற்கு
நீ ஜென்மங்கொண்டு வாடியம்மா…..ஏய்

ஆண் :
இந்த நாகை மண்ணை
வகை கொண்ட அம்பிகையே மாரியாத்தா
எங்க மாதவியின் கூடு வாழ்ந்த
மணிமேகலையே பிடரியாத்தா

ஆண் :
அம்மா……ஆஅ…..அ….
அம்மா செல்லியம்மா பொன்னியம்மா
ஆரியமாலா பாப்பதியம்மா
தீபாஞ்சம்மா முருகேசன் கண்ணகியே
இளவரசன் நாயகியே
சண்டை நாடுதாண்டி
எங்க தொண்டை நாடு வந்தவளே…..ஏ…..

ஆண் :
நீ வைக்கும் கால்களுக்கு
அம்மா கால்களுக்கு
வேத பேதம்மெல்லாம்
பொசுங்கிடும்மா தாயே பொசுங்கிடும்மா

ஆண் :
அம்மா நீ வைக்கும் கால்களுக்கு
மத போதை எல்லாம் தெளிஞ்சிடும்மா
தெளிஞ்சிடும்மா தெளிஞ்சிடும்மா
எட்டி வைக்கும் கால்களுக்கு
ஆணவங்கள் அழிஞ்சிடும்மா
அழிஞ்சிடும்மா அழிஞ்சிடும்மா

ஆண் :
எட்டி வைக்கும்
எட்டி வைக்கும் எட்டி வைக்கும்
கால்களுக்கு அம்மா கால்களுக்கு
மண்ணு எல்லாம் சந்தனம்தான்
தாயே சந்தனம்தான்
நீ எட்டி வைக்கும் கால்களுக்கு
சமத்துவங்கள் பூத்திடும்மா
பூத்திடும்மா பூத்திடும்மா

ஆண் :
பெத்தான் பேரு வச்சான்
பெத்தான் பேரு வச்சான்
பெருமைக்கு சீரு வச்சான்
கடல நோக்கி ஓடும்
கடல நோக்கி ஓடும்
காதல் ஆத்த கட்டி வச்சான்

ஆண் :
உடன்போக்கு குத்தமுன்னு
உடன்போக்கு குத்தமுன்னு
சொல்லிலே தேன் தடவி
சொல்லாம விஷம் தடவி
கொள்ளும் கும்பலைத்தான்
கொள்ளும் கும்பலைத்தான்
கொலை நடுங்க சிதறடிக்க
கொலுசு சத்தம் வெடி வெடிக்க
உன் பூ வாசம் புயலடிக்க
பொட்டு தீயட்டம் அனலடிக்க
தீர்வாக……ஆஆ……ஆ…..
தீர்வாக வாடி அம்மா
தீர்வாக வாடி அம்மா
எங்களுக்கு தீர்வாக வாடி அம்மா

ஆண் :
அங்கே இடி முழங்குது
சானாதானம் எல்லாம் நொறுங்க போகுது
அங்கே இடி முழங்குது
சானாதானம் எல்லாம் நொறுங்க போகுது
ஊரே நடு நடுங்குது
இருச்சியம்மா
பேரே கிடு கிடுங்குது

ஆண் :
ஏ செலையா செலை அழகு
சீரு பெற்ற கலை அழகு
ஏ செலையா செலை அழகு
சீரு பெற்ற கலை அழகு
மலையே அடி நழுவி
நகர்ந்து வரும் இவள் அழகு
கங்குள் விடிந்து கொல்லுது
இவள் காட்டும் திசையில் உலகம் செல்லுது
கங்குள் விடிந்து கொல்லுது
இவள் காட்டும் திசையில் உலகம் செல்லுது

ஆண் :
ஊரின் கதவு திறக்குது
இந்த போரில் பெண்மை ஜெயிச்சு நிக்குது
ஊரின் கதவு திறக்குது
இந்த போரில் பெண்மை ஜெயிச்சு நிக்குது
அங்கம் வணங்க சொல்லுது
இவள் நடையில் சிங்கம் நடந்து செல்லுது
அங்கம் வணங்க சொல்லுது
இவள் நடையில் சிங்கம் நடந்து செல்லுது

Iruchi - English Lyrics

Male :

Kondaa iruchi yamma…aaa…aah

Vedham konda sandai naadu

Kulathula mel adukku

Kulathula mel adukku

Gunathula nee midukku

Amma gunathula nee midukku..uu…

Male :

Ethana vendinaalum ethana vendinaalum

Athnaikkum saami undu

Saadhi pithukala theerpatharkku

Saadhi pithukala theerpatharkku

Nee jenmangondu vaadi yamma..yei

Male :

Indha naagai manna

Vagai konda ambigaiyae mariyaatha

Enga madhaviyin koodu vaazhntha

Manimegalaiyae pidariyaatha

Male :

Ammaa…aaa….aa…

Amma seliyamma oonniyamma

Ariyamala pappathiyamma

Theepanchamma murugesan kannagiyae

Ilavarasan nayagiyae

Sandai naadu thaandi

Enga thondai naadu vanthavalae…ae….

Male :

Nee vaikkum kaalgalukku

Amma kaalgalukku

Vedha baethamellam

Posungidummaa thaayae posungidummaa

Male :

Amma nee vaikkum kaalgalukku

Madha bothayellam thelinjidumma

Thelinjidumma thelinjidumma

Etti vaikkum kaalgalukku

Aanavangal azhinjidum ma

Azhinjidum ma azhinjidum ma

Male :

Etti vaikkum

Etti vaikkum

Etti vaikkum

Etti vaikkum kaalgalukku

Amma kaalgalukku

Mannu ellaam santhanam dhaan

Thaayae santhanam thaan

Nee etti vaikkum kaalgalukku

Samathuvangal poothidumma

Poothidumma poothidumma

Male :

Pethan peru vachaan

Pethan peru vachaan

Perumaikku seeru vachaan

Kadala nokki odum

Kadala nokki odum

Kaadhal aatha katti vachaan

Male :

Udanpokku kuthamunnu

Udanpokku kuthamunnu

Sollilae thean thadavi

Sollaama visham thadavi

Kollum gumbalathan

Kollum gumbalathan

Kola nadunga sitharadika

Kolusu satham vedi vedikka

Un poo vaasam puyaladikka

Pottu theeyattam analadikka

Theervaaga…aaaa…

Theervaaga vaadi amma

Theervaaga vaadi amma

Engalukku theervaaga vaadi amma

Male :

Angae idi muzhangudhu

Sanathanam ellaam norunga pogudhu

Angae idi muzhangudhu

Sanathanam ellaam norunga pogudhu

Oorae nadu nadunguthu

Iruchi yamma

Perae kidu kidunguthu

Male :

Ae selaiyaa selai azhagu

Seeru petra kalai azhagu

Ae selaiya selai azhagu

Seeru petra kalai azhagu

Malaiyae adi nazhuvi

Nagarnthu varum ival azhagu

Kangul vidinthu kolluthu

Ival kaatum dhisaiyil ulagam selludhu

Kangul vidinthu kolluthu

Ival kaatum dhisaiyil ulagam selludhu

Male :

Oorin kadhavu thirakkudhu

Indha poril penmai jeyichu nikkidhu

Oorin kadhavu thirakkudhu

Indha poril penmai jeyichu nikkidhu

Angam vananga solludhu

Ival nadaiyil singam nadanthu selludhu

Angam vananga solludhu

Ival nadaiyil singam nadanthu selludhu

Rate & Share this song

Your feedback helps other listeners discover better lyrics.

Frequently Asked Questions about Iruchi

Which movie does the song Iruchi belong to?

The song Iruchi is from the movie Irandam Ulagaporin Kadaisi Gundu.

Who is the music director of Iruchi?

The music for Iruchi is composed by Tenma.

Who wrote the lyrics for Iruchi?

The lyrics for Iruchi are penned by Uma Devi.

Who sang the Iruchi song?

Iruchi is sung by Senthil Ganesh.

Related Songs