Nilamellam - தமிழ் பாடல் வரிகள்
அம்மா…..ஏளனமாய்…..
ஆஆ…..ஆஅ……ஆஅ…..ஆ…..
அம்மா ஏளனமாய்…..
நீதியடி……ஈ……ஈ……
இந்த ஏழை ஜன…..ஆஅ……ஆஅ…..ஆம்…..
அம்மா ஏழை ஜனம்
இந்த பூமியிலே
வாழுதடி வாடுதடி
ஆண் :
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானா…..ம்ம்மா
குழு :
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானா…..ம்ம்மா
ஆண் :
நிலமெல்லாம் எங்கள்
வேர்வையில் முளைக்க
மனமெல்லாம் தினம்
வேதனை வலிக்க
கனவெல்லாம் எங்கள் வாசலில் பழிக்க
இங்கு பழகாதோ
குழு :
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானா…..ம்ம்மா
ஆண் :
முதலெல்லாம் உங்கள்
கொழுப்பினில் உறைய
உடலெல்லாம் உயிர்
நெருப்பினில் கரைய
சமமெல்லாம் எங்கள் கூலியில் நிகழ
இங்கு பழகாதோ
குழு :
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானா…..ம்ம்மா
ஆண் :
கொடி என்றால் இங்கு
என்னடா கிடைக்கும்
எடு என்றால் இங்கு
மாற்றங்கள் நடக்கும்
தடுக்காட்டும் ஒரு புரட்சியே வெடிக்கும்
இனி தயங்காதே
குழு :
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானா…..ம்ம்மா
ஆண் :
விழலில் வழியும்
மழையின் துளியாய்
உழைப்பின் பலன் இழந்தோம்
பதுங்கி விரையும்
வனத்தின் புலிபோல்
உரிமை களம் அடைவோம்
ஆண் :
நிலமெல்லாம் எங்கள்
வேர்வையில் முளைக்க
மனமெல்லாம் தினம்
வேதனை வலிக்க
கனவெல்லாம் எங்கள் வாசலில் பழிக்க
இங்கு பழகாதோ
ஆண் :
காலங்களே நீண்டிடுமா
பொன்னுலகம் தோன்றிடுமா
தோழர்களின் தாகங்களே
செந்நீரில் தீந்திடுமா
ஆண் :
மழை இங்கே எந்த
நிலத்துக்கும் பொதுவாய்
உயிர் என ஒரு உயிர்க்கு குறைவா
உழைப்பிலே இங்கு சிவக்கட்டும் அழகா
உலகோரே….
ஆண் :
மலையின் வழியை
குடையும் நதிபோல்
தடைகள் பல வென்றோம்
சிறையில் அடையும் நதியின் நிலையாய்
அணியிலே நின்றோம்
ஆண் :
பாரங்களே நீளுமென்றால்
பூகம்பம் நேர்த்திடுமே
பக்கத்திலே பாம்பு வந்தால்
கோழி கூட சீரிடுமே
ஆண் :
தடையெல்லாம் இங்கு
தணியட்டும் மலராய்
தனிமையில் என்ன கிடைத்திடும் பெரிதாய்
இணையட்டும் நதி கடலுடன் துணிவாய்
துணையோரே…..
ஆண் :
விழலில் வழியும்
மழையின் துளியாய்
உழைப்பின் பலன் இழந்தோம்
பதுங்கி விரையும்
வனத்தின் புலிபோல்
உரிமை களம் அடைவோம்
ஆண் :
காத்திருக்கும் ஆயுதங்கள்
பூக்களென பூத்திடுமா
எல்லையிலே இராணுவங்கள்
சாமரங்கள் வீசிடுமா……
குழு :
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தத் தத்தத் த
தன தன னா தன னா
தன தானா…..ம்ம்மா
ஆண் :
கேள்வியிடும் சென்செனயிடும்
ஆணையிடும் ஆட்சி கூட்டம் தோற்கும்
போதி மர மாளிகையில்
புத்தன் குடி ஏறியதாய் மாறும்
ஆண் :
நிலமெல்லாம் எங்கள்
வேர்வையில் முளைக்க
மனமெல்லாம் தினம்
வேதனை வலிக்க
கனவெல்லாம் எங்கள் வாசலில் பழிக்க
இங்கு பழகாதோ
Nilamellam - English Lyrics
Male :
Amma ….aelanamai…
Aaa…aaa….aaa…aaa….
Amma aelanamai
Neethiyadi…eee…eee…
Intha ezhai jana….aaa…aaa…aam…
Amma ezhai janam
Intha boomiyilae
Vaazhuthadi vaduthadi…
Male :
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thana thaanaaa…immmm
Chorus :
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thana thaanaaa…immmm
Male :
Nilamellaam engal
Vervayil mulaikka
Manamellaam dhinam
Vethanai valikka
Kanavellam engal vaasalil palikka
Ingu pazhagaatho…
Chorus :
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thana thaanaaa…immmm
Male :
Mudhalellam ungal
Kozhuppinil uraiya
Udalellaam uyir
Neruppinil karaiya
Samamellaam engal kooliyil nigazha
Ingu pazhagaatho…
Chorus :
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thana thaanaaa…immmm
Male :
Kodi endral ingu
Ennada kidaikkum
Edu endral ingu
Matrangal nadakkum
Thadukkatum oru puratchiyae vedikkum
Ini thayangaathae…
Chorus :
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thana thaanaaa…immmm
Male :
Vizhalil vazhiyum
Mazhaiyin thuliyaai
Uzhaippin palan izhanthom
Pathungi viraiyum
Vanathin pulipol
Urimai kalam adaivom
Male :
Nilamellaam engal
Vervayil mulaikka
Manamellaam dhinam
Vethanai valikka
Kanavellam engal vaasalil palikka
Ingu pazhagaatho…
Male :
Kaalangalae neendiduma
Ponnulagam thondriduma
Thozhargalin thagangalae
Senneeril theernthiduma
Male :
Mazhai inge endha
Nilaththukum pothuvai
Uyir ena oru uyirukku kuraiva
Uzhaippilae ingu sivakkatum azhaga
Ulagorae…
Male :
Malayin vazhiyai
Kudaiyum nadhipol
Thadaigal pala vendrom
Siraiyil adaiyum nathiyin nilaiyaai
Anaiyilae nindrom
Male :
Barangalae neelumendral
Boogambam nernthidumae
Pakkathilae paambu vanthaal
Kozhi kooda seeridumae
Male :
Thadaiyellam ingu
Thaniyatum malaraai
Thanimayil enna kidaithidum perithaai
Inaiyatum nathi kadaludan thunivaai
Thunaiyorae…
Male :
Vizhalil vazhiyum
Mazhaiyin thuliyai
Uzhaippin palan izhanthom
Pathungi virayum
Vanathin pulipol
Urimai kalam adaivom
Male :
Kathirukkum ayuthangal
Pookkalena poothiduma
Ellaiyilae ranuvangal
Samarangal veesiduma
Male :
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thath thathath tha
Thana thana naa thana naa
Thana thaanaaa…immmm
Male :
Kelviyidum senchenayidam
Aanayidum aatchi koottam thorkum
Bodhi mara maligaiyil
Buddhan kudi yeriyathaai maarum
Male :
Nilamellaam engal
Vervayil mulaikka
Manamellaam dhinam
Vethanai valikka
Kanavellam engal vaasalil palikka
Ingu pazhagaatho…