Kadalil Alaikal Pongum - தமிழ் பாடல் வரிகள்
ம்ம்ம்ம்….ம்ம்……
கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் கரையை தீண்டுமோ
ஆண் :
கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் கரையை தீண்டுமோ
ஆண் :
என் உடலில் உணர்வு பொங்கும்
உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ……..
ஆண் :
சின்ன சின்ன காரணத்தால்
கன்னமதில் நீர்த்துளிகள்
சின்ன சின்ன காரணத்தால்
கன்னமதில் நீர்த்துளிகள்
ஆண் :
என்னை மட்டும் புரிந்து கொண்டால்
அத்தனையும் தேன்துளிகள்
என்னை மட்டும் புரிந்து கொண்டால்
அத்தனையும் தேன்துளிகள்
ஆண் :
தேன் துளியை சேர்த்து வைக்கும்
தாமரையில் இதயமம்மா
தேன் துளியை சேர்த்து வைக்கும்
தாமரையில் இதயமம்மா
தாமரையை மலர வைக்கும்
ஆதவனின் உதயமம்மா…..
ஆண் :
கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் கரையை தீண்டுமோ
ஆண் :
கண்கள் சொன்ன கவிதை எல்லாம்
கல்லெழுத்து போன்றதம்மா
கண்கள் சொன்ன கவிதை எல்லாம்
கல்லெழுத்து போன்றதம்மா
ஆண் :
கல்லெழுத்து என்றிருந்தால்
காலம் என்ன செய்யுமம்மா
கல்லெழுத்து என்றிருந்தால்
காலம் என்ன செய்யுமம்மா
ஆண் :
நீரடித்து நீர் விலகி
பார்த்ததில்லை பூமியிலே
நீரடித்து நீர் விலகி
பார்த்ததில்லை பூமியிலே
நீ பிரிந்து நான் இருந்தால்
வாழ்க்கையில்லை பொன்மகளே….
ஆண் :
கடலில் அலைகள் பொங்கும்
ஆனால் கரையை தாண்டுமோ
வெறும் கரையை தீண்டுமோ
ஆண் :
என் உடலில் உணர்வு பொங்கும்
உந்தன் உருவை தாண்டுமோ
வேறு உறவை தீண்டுமோ……
Kadalil Alaikal Pongum - English Lyrics
:
A. Maruthakasi
Male :
Mmmm…..mm….
Kadalil alaigal pongum
Aanaal karaiyai thaandumo
Verum karaiyai theendumo
Male :
Kadalil alaigal pongum
Aanaal karaiyai thaandumo
Verum karaiyai theendumo
Male :
En udalil unarvu pongum
Unthan uruvai thaandumo
Veru uravai theendumo
Male :
Chinna chinna kaaranaththaal
Kannamathil neerthuligal
Chinna chinna kaaranaththaal
Kannamathil neerthuligal
Male :
Ennai mattum purinthu kondaal
Aththanaiyum thaen thuligal
Ennai mattum purinthu kondaal
Aththanaiyum thaen thuligal
Male :
Thaen thuliyai serththu vaikkum
Thaamaraiyil idhayamammaa
Thaen thuliyai serththu vaikkum
Thaamaraiyil idhayamammaa
Thaamaraiyai malara vaikkum
Aadhavanin udhayammamaa
Male :
Kadalil alaigal pongum
Aanaal karaiyai thaandumo
Verum karaiyai theendumo
Male :
Kangal sonna kavithai ellaam
Kallezhuththu pondrathammaa
Kangal sonna kavithai ellaam
Kallezhuththu pondrathammaa
Male :
Kallezhuththu endrirunthaal
Kaalam enna seiyyummamaa
Kallezhuththu endrirunthaal
Kaalam enna seiyyummamaa
Male :
Neeradiththu neer vizhagi
Paarththathillai bhoomiyilae
Neeradiththu neer vizhagi
Paarththathillai bhoomiyilae
Nee pirinthu naan irunthaal
Vaazhkkaiyillai ponmagalae
Male :
Kadalil alaigal pongum
Aanaal karaiyai thaandumo
Verum karaiyai theendumo
Male :
En udalil unarvu pongum
Unthan uruvai thaandumo
Veru uravai theendumo