Irudhayam Kalla Thaiyai - தமிழ் பாடல் வரிகள்
இருதயம் கல்லா தயை வரவில்லையோ
மகள் நம்பியதுன்னை மாதா
இனி சரணமும் நீயே மாதா
இருதயம் கல்லா தயை வரவில்லையோ..
பெண் :
அபசகுனம் பலித்திடுமா
சூழ்ந்தே ஆபத்தைப் பாராயோ
இன்னும் சொல்லிடவோ
என்றும் சோதனையோ
என் தனையனைப் பார்ப்பதும் நீயே……
பெண் :
இருதயம் கல்லா தயை வரவில்லையோ
மகள் நம்பியதுன்னை மாதா
இனி சரணமும் நீயே மாதா
இருதயம் கல்லா தயை வரவில்லையோ..
பெண் :
ஆசை தீபமும் அணைந்து போகுமா
செய்திடும் பூஜையின் பலமெனக்கிலையா
நீ வரவில்லையேல் ரட்சகர் யாரோ
காத்திட வாராய் ஓ……மாதா…..
Irudhayam Kalla Thaiyai - English Lyrics
Female :
Irudhayam kalla thaiyai varavillaiyoo
Magal nambhiyadhu thunai maadha
Ini saranamum neeyae maadha
Irudhayam kalla thaiyai varavillaiyoo
Female :
Abasagunam palithiduma
Soozhndhae aabathai paaraiyoo
Innum sollidavoo
Endrum sodhanaiyoo
En thanaiyanai paarpadhum neeyae
Female :
Irudhayam kalla thaiyai varavillaiyoo
Magal nambhiyadhu thunai maadha
Ini saranamum neeyae maadha
Irudhayam kalla thaiyai varavillaiyoo
Female :
Aasai dheebamum anaindhu pogumo
Seidhidum poojaiyin balamenakillaiyaa
Nee varavillaiyael ratchagar yaaro
Kathida vaaraai oo maadha