Kaanai Kankanaai Karunai - தமிழ் பாடல் வரிகள்
காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா
காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்….
ஆண் :
{நேற்றோ அருகினில் பரிவுடன் இருந்தீர்
இன்றோ ஏதுக்கு தூரமாய் சென்றீர்} (2)
அவன் :
ஏழை மனதை நீர் கலைத்தது முறையா
ஏழை மனதை நீர் கலைத்தது முறையா
எவ்விடம் காண்கிலேனே…..
ஆண் :
காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்….
ஆண் :
மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்
மனம் வாடுகிறேன் உமைத் தேடுகிறேன்
தேவ மகளிரே கண் மறைந்தீரே
ஆண் :
பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்
பிரிந்தே இனி நான் வாழ்வது ஏன்
பரமனே சரணமே தான்……
ஆண் :
காணாய் கண்காணாய்
கருணை மறந்தீரா பதி பிரிந்தீரா..
காணாய்….
Kaanai Kankanaai Karunai - English Lyrics
Male :
Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai …
Male :
{Naetro aruginil
Parivudan irundheer
Indroyedhukku
Dhooramaai sendreer} (2)
Male :
{Ezhai manadhai
Neer kalaithathu muraiyaa} (2)
Evvidam kaankilenae
Male :
Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai…
Male :
{Manam vaadugiren
Umai thedugiren} (2)
Deva magalirae
Kann maraindheerae
{Pirindhae ini
Naan vaazhvadhu yen} ( 2)
Paramanae saramanae thaan
Male :
Kaanai kankaanaai
Karunai marandheera
Padhi pirindheera
Kaanai…