Iyarkkai Radhangale - தமிழ் பாடல் வரிகள்
ஆஆ…..ஆஆ….ஆஆ….ஆஆ….
ஆண் :
இயற்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன் கலக்க விடுங்களேன்
சுவைக்க விடுங்களேன்………….
பெண் :
இயற்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன் கலக்க விடுங்களேன்
சுவைக்க விடுங்களேன்………….
பெண் :
அழகான மலர் மஞ்சமே
அதன் மீது மணிச்சங்கமே
ஆனந்த திருக்கோலமே
மதுக்கடல் விளையாடி மாறனின் இசை பாடி
மயங்கும் உலகம் நமது சொந்தம்
ஆண் :
இயற்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன் கலக்க விடுங்களேன்
சுவைக்க விடுங்களேன்………….
ஆண் :
செவ்வாழை திருப்பந்தலே
சீராட்டும் இளந்தென்றலே
செங்கனி வாய் தேனிலே
இரவினிலே நீந்தி ஏகமும் சுக சாந்தி
இணைவோம் கனிவோம் பிரிவதில்லை
பெண் :
இயற்கை ரதங்களே
உலகை மறக்கும் மனங்களே
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன் கலக்க விடுங்களேன்
சுவைக்க விடுங்களேன்………….
பெண் :
கல்யாண சுக மோகனம்
கண்ணாடி அறை நாடகம்
காலை வரை ஆயிரம்
ஆண் :
இரண்டினில் ஒன்றாக
இன்பங்கள் மழையாக
பெண் :
கண்ணா
ஆண் :
கண்ணே
இருவர் :
கதை படிப்போம்
ஆண் :
இயற்கை ரதங்களே
பெண் :
உலகை மறக்கும் மனங்களே
ஆண் :
தினம் இனிப்பதான இடத்தை நோக்கி
பறக்க விடுங்களேன்
பெண் :
கலக்க விடுங்களேன்
இருவர் :
சுவைக்க விடுங்களேன்………….
லாலாலாலா…..லாலா….லாலாலா…லாலா…
Iyarkkai Radhangale - English Lyrics
Female :
Aaa…..aaa….aaa….aaa….
Male :
Iyarkkai rathangalae
Ulagai marakkum manangalae
Dhinam inippathaana idaththai nokki
Parakka vidungalaen kalakka vidungalaen
Suvaikka vidungalaen
Female :
Iyarkkai rathangalae
Ulagai marakkum manangalae
Dhinam inippathaana idaththai nokki
Parakka vidungalaen kalakka vidungalaen
Suvaikka vidungalaen
Female :
Azhgaana malar manjame
Adhan meethu manisangamae
Anantha thirukolamae
Madhukadal vilaiyaadi maaranin isaipaadi
Mayangum ulagam namathu sotham
Male :
Iyarkkai rathangalae
Ulagai marakkum manangalae
Dhinam inippathaana idaththai nokki
Parakka vidungalaen kalakka vidungalaen
Suvaikka vidungalaen
Male :
Sevvaazhai thiruppanthalae
Seeraattum ilnthendralae
Sengani vaai thaenilae
Iravinilae neenthu yaegamum suga shanthu
Inaivom kanivom pirivathillai
Male :
Iyarkkai rathangalae
Ulagai marakkum manangalae
Dhinam inippathaana idaththai nokki
Parakka vidungalaen kalakka vidungalaen
Suvaikka vidungalaen
Female :
Kalyaanam suga moganam
Kannaadi arai naadagam
Kaalai varai aayiram
Male :
Irandinil ondraaga
Inbangal mazhaiyaaga
Female :
Kannaa
Male :
Kannae
Both :
Kadhai padippom
Male :
Iyarkkai rathangalae
Female :
Ulagai marakkum manangalae
Male :
Dhinam inippathaana idaththai nokki
Parakka vidungalaen
Female :
Kalakka vidungalaen
Both :
Suvaikka vidungalaen
Lalaalaalaa….laalaa….laalaalaa…..laalaa…